Blogger Widgets

Wednesday, December 30, 2015

கொக்கரக்கோ கோழி கூவ.... ரஜினி முருகன் திரைப்படப் பாடல் | Kokkarakko Seval Koova... Rajinimurugan Tamil Video Song

கொக்கரக்கோ கோழி  கூவ....|ரஜினி  முருகன் திரைப்படப் பாடல் | Kokkarakko  Koli   Koova...  Rajinimurugan Tamil Video Song




இணைப்பு: https://www.youtube.com/watch?v=WR2KN561XJ8&list=PLtMkp_0dp-j0PsuSxYEEz3-HR8fwWpsoT
பாருங்கள்.....

பிடிக்குதே... திரும்பத் திரும்ப உன்னை... | சிகரம்தொடு | Pidikkudhae ... Pidikkudhae..Unnai..| Sigaram Thodu | Tmail video Song

 Pidikkudhae ... Pidikkudhae..Unnai..| Sigaram Thodu | Tmail video Song  பிடிக்குதே பிடிக்குதே... திரும்பத் திரும்ப உன்னை... சிகரம் தொடு திரைப்படத்திலிருந்து ஒரு இனிய பாடல் உங்களுக்காக....



இணைப்பு: https://www.youtube.com/watch?v=jLg8-kLnV-c


பாருங்கள்......

சொன்னது சொன்றது நீதானே... அரண்மனை திரைப்படப் பாடல் | Sonnathu.. Sonnathu Neethaane.. | Aranmanai | Tamil Movie Video song

   சொன்னது சொன்னது நீதானே...  அரண்மனை திரைப்படப் பாடல்.. உங்களுக்காக .......




இணைப்பு: https://www.youtube.com/watch?v=pmMol7YofCM


பாருங்கள்......

நெஞ்சுக்குள்ள காலெடுத்து வைக்கிறா... |கத்துக்குட்டி | Nenjukulle kaaleduthu Vaikir| Kathukutty video Song

நெஞ்சுக்குள்ள காலெடுத்து வைக்கிறா... உங்களுக்காக ஒரு புதிய பாடல் கத்துக்குட்டி திரைப்படத்திலிருந்து....


இணைப்பு : https://www.youtube.com/watch?v=URNHPkrdjgc
பாருங்கள்....

Saturday, December 26, 2015

டி போடு ஸ்ராங்கா டி போடு.... அஞ்சல திரைப்படப் பாடல்| Tea Podu Tea Podu Video | Anjala - Video Song


நாம் ஒவ்வொரு நாளும் குடிக்கும் இந்த “ டி “ க்கு ஒரு பாடல்....
பெருமைப்படப் பட வைக்கின்றது.

திரு. தேவா அவர்களின் குரலும், பிரபலங்களும் இப் பாடலில் தோன்றியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.


நீங்களும் ஒரு முறை டி போடுங்கள்.....



இணைப்பு : https://www.youtube.com/watch?v=PeQjQz0GDhY
பாருங்கள்....

நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்






அனைவருக்கும்,

இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.....

அன்புடன்,
பாருங்கள்.

Saturday, December 12, 2015

நன்னாரே... நன்னாரே... பார்த்து ஆடுங்கள்.....| Beautiful, creative,amazing Dance.

இம் மாதம் சிறுவர்களின் கலாசார நிகழ்ச்சிகள் அனைத்து பாலர் பாடசாலைகளிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான சிறுவர்கள் இந்த நடனத்தையே பார்த்து ஆடுகின்றனர்... நீங்களும் பாருங்கள் ......   உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஆட உதவியாக இருக்கும்....


பாருங்கள்......



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=7qp0RG6ecDs

பிறநாட்டுச் சிறுவர்களின் நடனம் | Tamil dance of foreign children

பிறநாட்டுச் சிறுவர்களின்   நடனம்


இம் மாதம் சிறுவர்களின் கலாசார நிகழ்ச்சிகள் அனைத்து பாலர் பாடசாலைகளிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.  ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு நிகராகப் பெற்றோர் அலைந்து திரிந்து தங்கள் பிள்ளைகளுக்கு நடனங்களைப் பழக்குகின்றனர்.


கடன் பட்டு, ஆடை ஆபரணங்களைக் கொள்வனவு செய்கின்றனர், உற்றார் உறவினர்களைக் கலாசார விழாவிற்கு அழைக்கின்றனர்,  ஏனைய பிள்ளைகளுடன் தங்களின் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்.


இங்கு அயல் நாட்டுச் சிறுவர்கள் தமிழ்ப் பாடலுக்கு அழகாக ஆடை அணிந்து நடனமாடுகின்றனர். இதனைப் பார்த்து நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு நடனம் பழக்கலாம்....




பாருங்கள்.....




இணைப்பு : https://www.youtube.com/watch?v=xdnOTd1cSLs









Monday, November 9, 2015

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 
 Best wishes Happy Diwali....


Saturday, November 7, 2015

அன்பே அன்பே எல்லாம் அன்பே.... | இது கதிர்வேலன் காதல் திரைப்பபாடல்| Anbe Anbe ... Ithu... Idhu Kathirvelan Kadhal Video Song

 பொரிய நடிகர்களின் பாடல்களை விட சிறிய நடிகர்களின் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம்  ஆகின்றன.

இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலிருந்து ஒரு இனிய காதல் பாடல்.



இணைப்பு: https://www.youtube.com/watch?v=nobCEU0GVGE




களக்கட்டுக் கண்ணால மெக்கெட்டுக் கொத்துறியே.... கத்துக்குட்டி திரைப்படப் பாடல் | alakkattu Kannaala Video Song | Kathukkutty

அளக்கட்டுக் கண்ணாலமெக்கட்டுக் கொத்துறியே | உங்களுக்காக  ஒரு இனிய பாடல் கத்துக்குட்டி  திரைப்படத்திலிருந்து.

இணைப்பு:  https://youtu.be/goNqMaGErp4?list=PL903C25F80E7E0442

பாருங்கள்.....

Saturday, October 10, 2015

ஜிக்குலியா... ஜிங்குலியா .... பாடல் உங்களுக்காக... Jingiliya Jingiliya Video Song. ( சுய தயாரிப்பு)


ஜிக்குலியா... ஜிங்குலியா ....    பாடல்|  Jingiliya Jingiliya  பாடல் உங்களுக்காக...

இதுவரை இணையத்தில் வெளியிடப்பட்ட புலி திரைப்படப் பாடல்களின் இணைப்புக்களை அடிக்கடி  நீக்குவதால்  இப் பாடலுக்கான இணைப்பு அகற்றப்பட்டுள்ளது.


இணையத்தில்  பாடல்களுக்காக இணைப்புக்களை அகற்றுவதால் மட்டும் திரைப்படங்கள் வெற்றியடைவதில்லை.

நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் பாடல்கள் அமையவில்லையோ தெரியவில்லை....   அதனால்  தேடுவதை விட்டு விட்டு பிரயோசனமான ஒரு செயலில் ஈடுபடுங்கள்.......

உங்களுக்காக யாரே  வெளியிட்ட ஒரு பாடல் கானொளி



பாருங்கள்.....

Saturday, October 3, 2015

சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... |தாக்கத் தாக்க திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka | Tamil Video Song Song

சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... | தாக்க  தாக்க  திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka |   Tamil Video Song Song

ஒரு சிறிய காதல் பாடல்.....



இணைப்பு :  https://www.youtube.com/watch?v=lm6i4xX7dZk

பாருங்கள்......

அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலி.... மாங்கா திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda ..... Maanga |Tamil Video Song

அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலிச்சா ....  மாங்கா | திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda .....  Maanga |Tamil  Video Song  

உங்களுக்காக ஒரு தாதல் தோல்விப் பாடல்....

அடங்காத சிறுக்கி  - அவ

என் நெஞ்ச நொறுக்கி  - என

குப்பையில போட்டுப்புட்டா  - டா..




இணைப்பு:    https://www.youtube.com/watch?v=x_3Gq63tIGQ&list=PL903C25F80E7E0442&index=8

பாருங்கள்........

Wednesday, September 23, 2015

சந்தோசமே நெஞ்சில் சங்கீதமே ... .... பாலக்காட்டு மாதவன் திரைப்படப் பாடல் Sandhoshame Endrum... |Palakkattu Madhavan | Tamil Video Song

சந்தோசமே நெஞ்சில் சங்கீதமே தாயே உன்தன் நிழல்   என் சொர்க்கமே... .... | பாலக்காட்டு மாதவன் |  திரைப்படப் பாடல் Sandhoshame Endrum... |Palakkattu Madhavan | Tamil  Video Song

நீண்ட நாளைக்குப் பின் தாய்க்கொரு பாடல் வெளிவந்துள்ளது...

தாய் உந்தன் பாசம் 

மூச்சுக்குள் வீசும்

வாழ்க்கையில்  இதுபோல்

வாய்க்காது  யார்க்கும் .......

இன்னும் பல சிறந்த வரிகள் உள்ளன.  ஒரு முறை பாடலைப் பாருங்கள்......



இணைப்பு : https://www.youtube.com/watch?v=Nhrt7S5OS-E

பாருங்கள்......

பப்பரப்பா ....பப்பரப்பா .... விழித்திரு திரைப்படப்பாடல் தயாரிப்பைப் பாருங்கள்.... Making of Papparapa Song | Vizhithiru

பப்பரப்பா ....பப்பரப்பா ....  விழித்திரு  திரைப்படப் பாடல் தயாரிப்பைப் பாருங்கள்....  Making of Papparapa  Song | Vizhithiru 

திரு T.ராஜேந்திரன் அவர்கள் இப் பாடலைப் பாடும் அழகினைப் பாருங்கள்..



இணைப்பு: https://youtu.be/5UstkXu6HZU?list=PL903C25F80E7E0442


பாருங்கள்.....

பச்சைத் தீ நீயடா... பாகுபலி திரைப்படப் பாடல் | Pachchai Thee Neeyada.... Baahubali Tamil Video Song

பச்சைத் தீ நீயடா... பாகுபலி திரைப்படப் பாடல்
 | Pachchai Thee Neeyada.... Baahubali  Tamil Video Song

உங்களுக்காக ஒரு இனிய பாடல் பாகுபலி திரைப்படத்திலிருந்து....



இணைப்பு: https://youtu.be/qIef34bj_xY?list=PL903C25F80E7E0442

பாருங்கள்....

காத்தோட உன்வாசம்.... ஜிகினா திரைப்படப் பாடல்....| Kaathoda Song | Jigina Tamil Video Song

காத்தோட உன்வாசம்.... ஜிகினா திரைப்படப் பாடல்....|
 Kaathoda Song | Jigina  Tamil Video   Song

உங்களுக்காக ஒரு புதிய காதல் பாடல்......




இணைப்பு: https://youtu.be/tAMI6_0afsg?list=PL903C25F80E7E0442

பாருங்கள்

Tuesday, September 8, 2015

லவ்வு வந்தா எல்லாருமே ஆகிறாங்க .... இவனுக்குத் தண்ணில கண்டம் திரைப்படப் பாடல் | Love Vandha ...... Ivanuku Thannila Kandam | Video Song

 லவ்வு வந்தா எல்லாருமே ஆகிறாங்க .... இவனுக்குத் தண்ணில கண்டம் திரைப்படப் பாடல்.  Love Vandha ...... Ivanuku Thannila Kandam | Video Song


உங்களுக்காக ஒரு காதல் பாடல்....


காதல் படுத்தும் பாட்டைப் பாருங்கள்.... ஆனால் யாருக்கம் காதல் சகக்கவில்லை....








இணைப்பு: https://www.youtube.com/watch?v=i9yzBdEkbSQ


பாருங்கள்.....

Friday, September 4, 2015

 Alunguraen Kulunguraen ... Chandi Veeran | Video Song 

அலுங்குற குலுங்குற ஒரு ஆசை ... சண்டி வீரன் திரைப்படப் பாடல்

உங்களுக்காக சண்டி வீரன் திரைப்படத்திலிருந்து  இன்னுமொரு காதல் பாடல்....


இணைப்பு : https://www.youtube.com/watch?v=7CAAM_x-zJE

பாருங்கள்.....

Kothani Kannala ... Chandi Veeran | Video Song கொத்தாணிக் கண்ணால... சண்டி வீரன் திரைப்படப் பாடல்...

 Kothani Kannala ...  Chandi Veeran | Video Song 

கொத்தாணிக் கண்ணால... சண்டி வீரன் திரைப்படப் பாடல்... 

உங்களுக்காக ஒரு காதல் பாடல்....



இணைப்பு : https://www.youtube.com/watch?v=WYJKeddUbwI

பாருங்கள்.....

சிலுக்கு மரமே சிலுக்கு மரமே ... பாயும் புலி திரைப்படப் பாடல் | Silukku Marame Silukku Marame -Paayum Puli Video Song.

 Silukku Marame Silukku Marame -Paayum Puli  Video Song.

சிலுக்கு மரமே சிலுக்கு மரமே ... பாயும் புலி திரைப்படப் பாடல் 

உங்களுக்காக  ஒரு புதிய திரைப்படப் பாடல் பாயும் புலி திரைப்படத்திலிருந்து.



இணைப்பு: https://www.youtube.com/watch?v=rx4J1SoDVq4

பாருங்கள்.....

Saturday, August 29, 2015

அனைவரையும் கவர்ந்த ஒரு ஹிந்திப் பாடல்... Saree Ke Fall Sa ..... Song

உலகில் பொரும்பான்மையினரால் விரும்பப்படும் ஒரு பாடல்....
மொழி புரியா விட்டாலும் இசைக்காகவும் நடனத்திற்காகவும் இப் பாடலைப் பாருங்கள்....



இணைப்பு: https://www.youtube.com/watch?v=hiQu0njLqy0

பாருங்கள்.....

ஏன் இந்தப் பார்வைகள்.... ராஜதத்திரம் திரைப்படப் பாடல் | Yenn Indha Paarvaigal ...| Rajathandhiram | Video Song

ஏன் இந்தப் பார்வைகள்.... ராஜதத்திரம் திரைப்படப் பாடல்   | Yenn Indha Paarvaigal ...| Rajathandhiram | Video Song






 உங்களுக்காக ஒரு இனிய காதல் பாடல்....

இணைப்பு: https://www.youtube.com/watch?v=MhUQyvqwJ0s


பாருங்கள்....


நான் அவள் இல்லை... மாஸ் திரைப்படப் பாடல் | Naan Aval Illai | Full Video Song | Masss


நான் அவள் இல்லை... மாஸ் திரைப்படப் பாடல் | Naan Aval Illai | Full Video Song | Masss


உங்களுக்காக ஒரு புதிய திரைப்படப் பாடல்



இணைப்பு: https://www.youtube.com/watch?v=4qcDtgj6BVI

பாருங்கள்....

Saturday, August 1, 2015

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015 


ஆலய நிர்வாக சபையினரால்  தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015 வெளியிடப்பட்டுள்ளது.

( விஞ்ஞாபனம் அச்சிடப்பட்டுள்ள தாள் பெரிது ஆகையால்  பகுதி பகுதியாக எடுத்தே இணைக்கப்பட்டுள்ளது. )





தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015 
( முழுமையான விஞ்ஞாபனம் )




தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
 ( மேற் பகுதி)


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
( கீழ்ப் பகுதி)



கீழே தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
 ( பெரிய அளவில் ) 


Friday, June 26, 2015

மன்னம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( தொகுப்பு)

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  ( தொகுப்பு)


மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  இனிதே முடிவடைந்துள்ளது.  இந்த திருவிழா பற்றிய  அனைத்து விபரங்களை அறிந்து கொள்ளவும், படங்களைப் பார்க்கவும் கீழுள்ள இணைப்புக்களுக்குள் நுழையுங்கள்.

1.முதல் நாள்:   கொடியேற்றம்
அருள்மிகு  ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் நேற்று புண்ணியாகவசம், தேவப்பிரமான அனுக்ஞை, வாஸ்துசாந்தி என்பனவற்றுடன் ஆரம்பமாகியது.


1ம் நாள் திருவிழா உபயம் K.கருணாரெட்ணம் குடும்பம், K. இந்திரராஜா குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

http://www.mannampitiya.blogspot.com/2015/06/blog-post_21.html


2. இரண்டாம் நாள்:  மாம்பழத் திருவிழா

2ம் நாள் திருவிழா உபயம் P.முத்துக்குமார்  குடும்பம், I. சிவபாதநாயகம்  குடும்பம், ஆகிய இரு குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. 


www.mannampitiya.blogspot.com/2015/06/2015_21.html

3. மூன்றாம் நாள்:    வேட்டைத் திருவிழா

3ம் நாள் திருவிழா உபயம்  மன்னம்பிட்டி ஊர் மக்கள்., காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது.


www.mannampitiya.blogspot.com/2015/06/2015_22.html

4. நான்காம் நாள்:    சப்பறத் திருவிழா
4ம் நாள் திருவிழா உபயகாரர்  A.S.நாகராசன் குடும்பத்தினர் ,M. கிருபானந்தராஜா  குடும்பத்தினர், S.  கலாநிதி குடும்பத்தினர் 

www.mannampitiya.blogspot.com/2015/06/2015_24.html


5. ஐந்தாம் நாள்:    தீர்த்தோற்சவம்
            5ம் நாள் தீர்த்தோற்சவ  உபயகாரர்  அமரர்.  S. சிமியோன் குடும்பத்தினர்.

         http://mannampitiya.blogspot.com/2015/06/2015_25.html

                                       அன்னதானம்
        உபயகாரர்  அமரர்.  S. சிமியோன் குடும்பத்தினர்


       www.mannampitiya.blogspot.com/2015/06/2015_39.html
                                       
                                    புங்காவனம்

       உபயகாரர்  அமரர்.  T. அமிர்தலிங்கம் குடும்பத்தினர்.

       www.mannampitiya.blogspot.com/2015/06/2015_5.html

                                      வைரவர் மடை 
         உபயகாரர்,  எம்.மோகனராஜ் குடும்பம்.

     www.mannampitiya.blogspot.com/2015/06/2015_26.html

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு - பாராட்டு


   http://mannampitiya.blogspot.com/2015/06/2015_9.html


அனைத்து பதிவுகளையும் பாருங்கள்...............



அனைவருக்கும் எம் பெருமான் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்
 அருள் புரிவாராக......


Thursday, June 11, 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2015

அருள்மிகு  ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  உற்சவ விஞ்ஞாபனம் - 2015,  திரு. K.திவாகர் அவர்களால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.  உற்சவகால நிகழ்வுகளுக்கு கீழுள்ள விஞ்ஞாபனத்தைப் பார்க்கவும்.




( விஞ்ஞாபனத்தினை  முழுமையாக பதிவிட்டுள்ளதால் சற்று வெளியில் சென்ற விட்டது, சிரமத்திற்கு வருந்துகின்றேன்.)


































































































































































அனைவரும் வருக.... எம்பெருமானின் அருள் பெறுக.....

Monday, May 18, 2015

பொங்கியெழு மனோகரா திரைப்படத்திலிருந்து ஒரு இனிய அம்மா பாடல் | Amma song "Naan malaiyil" - Ponge Ezhu Manohara

பொங்கியெழு மனோகரா திரைப்படத்திலிருந்து ஒரு இனிய அம்மா பாடல் | Amma song "Naan malaiyil" - Ponge Ezhu Manohara

நான் மழையில் நனைஞ்சா தலை துவட்ட....

உங்களுக்காக ஒரு இனிய தாய் பற்றிய ஒரு பாடல்




இணைப்பு : https://www.youtube.com/watch?v=sG8wZ-z5PE0


பாருங்கள்.....

Sunday, April 26, 2015

ஆத்தாடி என்ன சொல்ல..... மகாபலிபுரம், திரைப்படப் பாடல் | Athaadi Yenna Solla ... Mahabalipuram, Video Song

ஆத்தாடி என்ன சொல்ல..... மகாபல்லிபுரம் திரைப்படப் பாடல் |
Athaadi Yenna Solla ... Mahabalipuram,  Video Song

இதோ உங்களுக்காக  ஒரு  இனிய புதிய தரைப்படப் பாடல்....



இணைப்பு: https://www.youtube.com/watch?v=4Jp2O5faptU

பாருங்கள்....

 

Tuesday, April 21, 2015

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா... நண்பேன்டா திரைப்படப் பாடல்| Oorellaam Unnai Kandu - Nannbenda - Tamil Video song

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா...  நண்பேன்டா திரைப்படப் பாடல்
Oorellaam Unnai Kandu - Nannbenda -  Tamil Video song

அண்மையில் வெளிவந்த திரைப்படங்களில்  இருந்து  கிடைத்த ஒரு 

தெளிவானதும் இனிமையானதுமான  ஒரு  பாடல்.

 

இணைப்பு:  https://www.youtube.com/watch?v=3KbWbT7P-Dw


பாருங்கள்......

Thursday, March 26, 2015

காதல் கண் கட்டுதே.... காக்கிச் சட்டை திரைப்படப் பாடல் | Kadhal Kan Kattudhe - Kaaki Sattai | Official Video Song

காதல் கண் கட்டுதே.... காக்கிச் சட்டை திரைப்படப் பாடல்

Kadhal Kan Kattudhe - Kaaki Sattai | Official Video Song

இந்தப் பாடலைப் பாருங்கள்  ..... மிக அழகிய பின்ணணியில் 

படமாக்கியுள்ளனர். 


அனுபவித்துப்  படமாக்கியுள்ளனரோ என எண்ணத் தோன்றுகின்றது...


பாருங்கள்....


இணைப்பு: https://www.youtube.com/watch?v=DjgwkfFnakM

அடி கறுப்பு நிறத்தழகி - கொம்பன் திரைப்படப் பாடல். | Karuppu Nerathazhagi - Komban tamil Video Song


உங்களுக்காக ஒரு இனிய பாடல்  காணொளி  கொம்பன்

திரைப்படத்திலிருந்து....







இணைப்பு:  https://www.youtube.com/watch?v=NDNjEMHeHi4&list=PL903C25F80E7E0442&index=6

பாருங்கள்....

பலரும் பார்த்த பேய்களை நீங்களும் பாருங்கள்....| see ghost ....

எல்லோரும் பேய் பேய் என்று பயமுறுத்துகின்றனர்.....

சரி உண்மையில் பேய் உள்ளதா இல்லையா என்ற முடிவுக்குவரக்

கீழ் தரப்பட்டுள்ள காணொளிகளைப் பாருங்கள்.....

நீங்கள் பயந்து விடாதீர்கள்.....



இணைப்பு :  https://www.youtube.com/watch?v=hoRzLB3QGaY



இணைப்பு : https://www.youtube.com/watch?v=iHZwyEigQlk



இணைப்பு :  https://www.youtube.com/watch?v=HdU_dYm6Kp0



இணைப்பு : https://www.youtube.com/watch?v=Qzj3oMDRAiY



இணைப்பு : https://www.youtube.com/watch?v=xvAn4gMADLc


இன்னும் இருக்கீங்களா????

பாருங்கள்......

டார்லிங் - திரைப்பட நகைச்சுவை| கோஸ்ட் கோபால் | Darling Tamil Movie - Ghost Gopal Comedy

இப் பொழுது மிகப் பிரபலமானப் பார்கப்பட்டுக் கொண்டிருக்கும்

கோஸ்ட் கோபால்  நகைச்சவையை நீங்களும் பாருங்கள்.......

இப்படியும் பேயோட்டலாம்.......

பாருங்கள்......




இணைப்பு: https://www.youtube.com/watch?v=abMgTUOnDgI

 

Friday, February 13, 2015

உன் பார்வை போதும் வானம் மேலே....... டார்லிங் திரைப்படப் பாடல் | | Anbe Anbe |Darling Video Song


உன் பார்வை போதும் வானம் மேலே....... டார்லிங்   திரைப்படப் பாடல் |
Anbe Anbe |Darling Video Song

உங்களுக்காக ஒரு இனிய பாடல்......

இப்படித்தான்சொல்லுங்கள்......

காதல் என்பது பொல்லாத தீதான்...

மறக்க நிலைத்தும் நெஞ்சோடு நீதான்.....

கண்ணீரும்... கனவுகளுமே மீதி ...... (துடைத்துக் கொள்ளுங்கள்)

 


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=YR4fS1segho

பாருங்கள்.......






 

Tuesday, February 10, 2015

வேணாம் மாப்பிள சொன்னாக் கேழு ....... வேல்முருகன் போர்வெல்ஸ் திரைப்படப் பாடல் | Vena Mappilla sonnak kelu .... |Velmurugan Borewells Tamil Video song

வேணாம் மாப்பிள சொன்னாக் கேழு ....... வேல்முருகன் போர்வேல்ஸ் திரைப்படப் பாடல் |
  Vena Mappilla sonnak kelu .... |Velmurugan Borewells   Tamil  Video song

யாருக்கும் புத்தி சொல்லப் போகாதிர்கள்......

அவரவர் விழுந்த பின்னே  கற்றுக் கொள்வர் ....

.......    தீதும் நன்றும் பிறர் தர வாரா....

அனைத்து அழிவுகளுக்கம் அவரவரே பொறுப்பு ......

சிந்தித்துச் செயல்படுங்கள்.........

உங்களுக்காக நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு புத்தி புகட்டும் பாடல்.......

( யாரும் கேட்பதில்லையே.....)


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=9scwZexqJXA

பாருங்கள்......

உன்னப்பத்தி நினைச்சாலே ... காடு திரைப்படப் பாடல்| Onne Patthi Nenachale - Kaadu video song

உன்னப்பத்தி  நினைச்சாலே ... காடு  திரைப்படப் பாடல்
 Onne Patthi Nenachale - Kaadu

உங்களுக்காக ஒரு இனிமையான பாடல்  ......



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=iRmAv_py7Vc

பாருங்கள்......
 

Sunday, February 8, 2015

சொல்லச் சொல்ல உள்ளமெங்கும் இனிப்பது உன் பெயரே.... அதிதி திரைப்படப் பாடல் | Solla Solla Ullamengum ... Athithi video song

சொல்லச் சொல்ல உள்ளமெங்கும் இனிப்பது உன் பெயரே.... அதிதி திரைப்படப் பாடல் | Solla Solla Ullamengum ... Athithi video song

அதிதி திரைப்படத்திலிருந்து ஒரு இனிய பாடல்....




இணைப்பு : https://www.youtube.com/watch?v=hHD0N8Y5P6c

பாருங்கள்.........

மனங்கொத்தி மனங்கொத்திப் பறவையப் போல... கல்கண்டு திரைப்படப் பாடல்| Manam Kothi ... Manam Kothi ...Kalkandu video song

மனங்கொத்தி  மனங்கொத்திப்  பறவையப் போல... கல்கண்டு திரைப்படப் பாடல்|  Manam Kothi ... Manam Kothi ...Kalkandu  video song

கல்கண்டு திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக...



இணைப்பு : https://www.youtube.com/watch?v=IiiUiGDZdFE

பாருங்கள்.....

பேசாதே பார்வைகள் வீசாதே..... திருடன் பொலிஸ் திரைப்படப் பாடல் | Pesadhe parvaikal veesathy.... Thirudan Police | video song

 பேசாதே பார்வைகள் வீசாதே..... திருடன் பொலிஸ் திரைப்படப் பாடல் | Pesadhe parvaikal veesathy.... Thirudan Police | video  song

 திருடன் பொலிஸ் திரைப்படத்திலிருந்து ஒரு இனிய பாடல்



இணைப்பு: https://www.youtube.com/watch?v=u7n5KffSRb0

பாருங்கள்.....
 

அதோ வானிலே நிலா போகுதே ..... இசை திரைப்படப் பாடல். | Atho Vaanile Nila - Isai Video Song

அதோ வானிலே நிலா போகுதே ..... இசை திரைப்படப் பாடல்.
Atho Vaanile Nila - Isai | Official Video Song

உங்களுக்காக இசை திரைப்படத்திலிருந்து ஒரு இனிய பாடல்



இணைப்பு: https://www.youtube.com/watch?v=GIbbsQcFcIg

பாருங்கள்

Monday, January 19, 2015

கடவுள் தந்த அழகிய வாழ்வு ……. பாடல் | KadaVul Thantha Azhagiya Vaazhvu... Song


பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை  அவர்களின் இலங்கை வருகையை
முன்னிட்டு இந்தப் பதிவு இடப்படுகின்றது………..
Pope Francis Sri Lanka -  2015
 
இவருக்குப் பொருத்தானதொரு பாடல் உங்களுக்காக…….

கடவுள் தந்த அழகிய வாழ்வு …….

 உலகம் முழுதும் அவனது வீடு…..
 
இப் பாடலை நீங்கள் கீழே உள்ள இணைப்புக்களின் மூலம் (video) காணொளியாகவோ mp3 
ஆகவோ பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்…..
 
 
 

காணொளி ( Video)   இணைப்பு : https://www.youtube.com/watch?v=eL5tDHzs2Ok
 
MP3 இணைப்பு: http://tamiltunes.com/mayavi.html


காணொளியை ( Video) வை  விட Mp3  பாடல் மிக இனிமையாக உள்ளது……..
பாடகர்களது குரல்கள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன…..

முதலில் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்..........
 

Thursday, January 15, 2015

சுந்தரிப் பெண்ணே ... சுந்தரிப் பெண்ணே ... நில்லு நில்லு.... | Sundari Penne ..... Sundari Penne ..... Nillu... Nillu... Oru Oorla Rendu Raja Video song


சுந்தரிப் பெண்ணே ... சுந்தரிப் பெண்ணே ... நில்லு நில்லு....
       ஒரு ஊருல ரெண்டுராஜா திரைப்படப் பாடல்...

Sundari Penne ..... Sundari Penne ..... Nillu... Nillu...  Oru Oorla Rendu Raja Video song

"மனதில் உள்ளதை யார்  அறிவார்கள்......
  யாருக்குத் தெரியும்......
   என்னமோ தெரியல்ல.... என்ன மாயமோ தெரியல்ல....."

    எதைச் சொல்லி உன்னைக்  களவாடினான்......


இணைப்பு: http://youtu.be/EpvqnRmxiDo

பாருங்கள்......
                                                                                                         

   

யாரே இவள்... யாரோ இவள்.... எதோ ஒரு.... திருமணம் என்னும நிக்கா திரைப்படப் பாடல்.... Yaaro Ival ..... Thirumanam Enum Nikkah | Video Song

யாரே இவள்... யாரோ இவள்.... எதோ ஒரு.... திருமணம் என்னும் நிக்கா திரைப்படப் பாடல்....
Yaaro Ival ..... Thirumanam Enum Nikkah   | Video Song

எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை...
எதைச் சொல்லதென்றம் தெரியவில்லை.....
ஒரு இளைஞனின் இக்கட்டான நிலையினைப் பாடலில் பாருங்கள்.....



இணைப்பு:https://www.youtube.com/watch?v=50jakzpprsM

பாருங்கள்.......

 

Wednesday, January 14, 2015

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...

அனைவருக்கும்,

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...



அன்புடன்,

பாருங்கள்....

Sunday, January 11, 2015

அழகழகே உயிரழகே நீதானே எந்தன் நிலா.... களவாடிய பொழுதுகள் திரைப்படப் படல்.| Azhagazhage - Kalavadiya Pozhudugal - Tamil Video Song

அழகழகே உயிரழகே நீதானே எந்தன் நிலா.... களவாடிய பொழுதுகள் திரைப்படப் படல்.
 Azhagazhage - Kalavadiya Pozhudugal - Tamil Video Song


பிரவ தேவாவின் ஒரு இனிமையான காதல்  பாடல் பாருங்கள்.....


இணைப்பு:  http://youtu.be/9CJ0T4JrF3Y

பாருங்கள்......

Saturday, January 10, 2015

அம்மாடி உன் அழகு செம தூளு...... வெள்ளைக்காரத்துரை திரைப்படப் பாடல்| Ammadi un azhagu semadhulu ... vellaikara durai tamil

அம்மாடி உன் அழகு செம தூளு...... வெள்ளைக்காரத்துரை  திரைப்படப் பாடல்
Ammadi un azhagu semadhulu.... vellaikara durai tamil

இதுவும் ஒரு இனிய காதல் பாடல்.....

அவனவன் தலைவிதியை யாரால் மாற்ற முடியும்

எங்ககே போனாலும்  மீண்டும் வந்து சேரும்....


இணைப்பு: https://www.youtube.com/watch?v=zTSzm5FgQtg

பாருங்கள்...

எங்கிருந்து வந்தாயோ.... கயல் திரைப்படப் பாடல் | Engirunthu Vanthaayo Kayal Full Video Song

எங்கிருந்து வந்தாயோ.... கயல் திரைப்படப் பாடல்
Engirunthu Vanthaayo Kayal Full Video Song

அநியாயத்திற்கு  அப்பாவியாக நடித்து....
வாழ்கையைப் பாழாக்கி விட்டு.....

சொல்லவும் முடியாமல்மெல்லவும் முடியாமல்
இருப்பரா.....  நீங்கள்....

இந்தப் பாடலைப் பாருங்கள்......

தேடுங்கள்.... தேடுங்கள்...... எங்காவது மீண்டும் சந்திப்பீர்கள்......




இணைப்பு: https://www.youtube.com/watch?v=ORor_hX6tQA

பாருங்கள்.....

 

உன்ன இப்ப பாக்கணும்..... கயல் திரைப்படப் பாடல் | Unna Ippa Paarkanum Kayal Full Video Song

உன்ன  இப்ப  இப்ப பாக்கணும்..... கயல்  திரைப்படப் பாடல் |
Unna Ippa Paarkanum Kayal Full Video Song HD


இதுவும் ஒரு சிறந்த பாடல் பாருங்கள்.....

இரு உள்ளங்கள் பார்க்க,  பேசப் படும் துயரத்தினை நீங்களும் அனுபவியுங்கள்.....



இணைப்பு: https://www.youtube.com/watch?v=c9knG5hJqe4

பாருங்கள்.....
 

என் ஆள பார்க்கப் போறன்..... கயல் திரைப்படப் பாடல் | Yen Aala Paakkaporaen | Kayal Video Song


என் ஆள பார்க்கப் போறன்... பார்த்து சேதி பேசப் போறன்....... கயல் திரைப்படப் பாடல்.....
Yen Aala Paakkaporaen | Kayal Video Song

தனது விருப்பத்தினைச் சொல்லச் செல்லும் போது மன்தில் ஏற்படும்

விடயங்களை மிகச் சிறப்பாக வெளிப்படத்தியுள்ளனர்.....

உங்கட ஆளப் பார்க்கப் போகும் போது இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டு போங்கள்.....




இணைப்பு : http://youtu.be/H63kYfFrow8

பாருங்கள்....


 

Friday, January 2, 2015

சொல்லாமலே மனதுக்குள் வந்தாய்....பட்டையக்கிளப்பணும் பாண்டியா- திரைப்படப் பாடல் | Sollamaley manathukkul Vanthai ... song - Pattaya Kelappanum Pandiya


சொல்லாமலே மனதுக்குள் வந்தாய்....
 Sollamaley  manathukkul Vanthai ...   song - Pattaya Kelappanum Pandiya


பட்டையக்கிளப்பணும் பாண்டியா- திரைப்படப் பாடல் உங்களுக்காக.....

காதல் படுத்தும் பாட்டைப் பாருங்கள்........





இணைப்பு: https://www.youtube.com/watch?v=tbmhivcvElQ

பாருங்கள்...

 

Thursday, January 1, 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்...


இனிய
    புத்தாண்டு
        வாழ்த்துக்கள்...