Showing posts with label
Tamil Wedding songs
.
Show all posts
Showing posts with label
Tamil Wedding songs
.
Show all posts
Thursday, October 3, 2013
தமிழ் திருமண நிகழ்வு - Tamil Wedding Highlights
மிகப் பிரமாண்டமான ஒரு திருமண நிகழ்வு.
இதையும் பாருங்களேன்.
இணைப்பு :
http://www.youtube.com/watch?v=CuUN0OaFu0Q
பாருங்கள்....
Saturday, September 21, 2013
பாரிஸில் நடந்த பிரமாண்டமான திருமண விழா. tamil wedding - Blackmotion
பாரிஸில் நடந்த பிரமாண்டமான திருமண விழாவைப் பாருங்கள்.
இதைவிடச் சிறபபாகச் செய்யக் கூடியவர்கள் செய்யலாம்.
இணைப்பு .
http://www.youtube.com/watch?v=Ruhnf8RyAS8
பாருங்கள்.
Sunday, July 28, 2013
திருமணத்தில் நடனம்- Wedding Dance
வெளி நாடுகளில் வசிப்பவர்கள் விசேட நிகழ்வுகளில் ஆடல் பாடல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுவும் ஒரு திருமணத்தின் போது மணமக்களின் முன்னால் மங்கையரால் ஆடப்படும் ஆட்டம்.
பாருங்கள்...
இணைப்பு:http://www.youtube.com/watch?v=DwC8xF8JR8c
மணமகள் அழைப்பு - DANCING BRIDE ENTRANCE
திருமணத்திற்கு மணப் பெண்ணை மேள தாளங்களுடன் அழைத்து வருதவதனைக் கண்டிருப்பீர்கள்.
ஆனால் இங்கு மணமகள் நடனமாடிய வண்ணம் மண மண்டபத்துள் நுழைந்து அணைவரையும் ஆச்சரியப்பட வைத்து மணவாழ்க்கைக்குள் நுழைவதனைப் பாருங்கள்.
ஒரு வித்தியாசமான மணமகள் அழைப்பு.
இணைப்பு:
http://www.youtube.com/watch?v=f0JVeKGZ4Bg
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)