Showing posts with label Home. Show all posts
Showing posts with label Home. Show all posts
Friday, April 14, 2017
Friday, January 13, 2017
Wednesday, March 23, 2016
கூகிள் வீதி பார்வை - எப்படிப் பார்ப்பது ? | How to watch Google street view ? Tamil
கூகிள் வீதி பார்வையூடாக (google street view) தற்பொழுது நமது ஊரின் அனைத்து பகுதிகளையும் ( பெரும் பாலான பகுதிகளை) மிகவும் துல்லியமாக பார்க்க முடிகின்றது.
நீங்களும் ஒரு முறை நமது ஊரின் அழகினைப் பாருங்கள்....
பார்க்க முடியாதவர்களுக்கு இதனை ( கூகிள் வீதி பார்வை) எப்படிப் பார்க்கலாம் என ஒரு இலகு வழிகாட்டி.....
முதலில் உங்கள் உலாவியைத் ( browser ) திறந்து கொள்ளுங்கள்.
முகவரியில் http://www.google.com/maps/streetview அல்லது, http://www.google.com/maps
என தட்டச்சு செய்யுங்கள் அல்லது மேலுள்ள முகவரியைக் கிளிக் செய்யுங்கள்.
கீழுள்ள வாறு திரை தோன்றும்.
வலது மூலையில் உள்ள வட்டத்தினுள் காணப்படும் மூன்றில் நீங்கள் பாவிக்கும் சாதனத்தைத் தெரிவு செய்யுங்கள். ( நான் கணினியைத் தெரிவு செய்கின்றேன்.)
தெரிவு செய்ததும், திரை பின்வறுமாறு தோன்றும்,
மேலே சிவப்பு வட்டமிடப்பட்ட பகுதியினுள் உங்கள் ஊரின் அல்லது நகரின் பெயரினை உள்ளிடுங்கள். நான் எனது ஊரினை உள்ளிடுகின்றேன். உள்ளிடும் போதே பட்டடியல் தெரியும் அதில் நீங்கள் தேடும் ஊர் அல்லது நகரம் இருந்தால் அதனை கிளிக் செய்யுங்கள். இங்கு நான் எனது ஊர் பாடசாலையைக் கொடுத்துள்ளேன்.
கொடுத்ததும் நீங்கள் கொடுத்த இடம் காண்பிக்கப்படும்.
அவ்வாறு காண்பிக்கும் போது கணனித் திரையின் வலது கீழ் மூலையில் Browse street view Images என்னும் சின்னத்கைக் கிளிக் செய்யுங்கள்.
காண்பிக்கப்படும் வரைபடத்தில் street view காண்பிக்க முடியுமான வீதிகள் மட்டும் இளநீல நிறத்தில் காண்பிக்கப்படும். ( இவற்றை மட்டுமே நீங்கள் 360 பாகையில் பார்க்கலாம்)
இப்பொழுது நீங்கள் தேடிய இடம் காண்பிக்கத் தயார் நிலையில் காணப்படும். இளநீலக் கோட்டின் மீது கிளிக் செய்து, உங்களுக்கு விரும்பிய இடத்திலிருந்து, நீங்கள் உங்கள் விருப்பம் போல 360 பாகையில் பார்த்து மகிழலாம்.
முன்னால், பின்னால் , இடம், வலம் செல்ல அம்புக் குறி காட்டும் பக்கத்தினைக் கிளிக் செய்யுங்கள். அல்லது, திரையின் வலது கீழ் மூலையில் காணப்படும் Rotate The View என்னும் சுழலியைப் பயன்படுத்தி பாருங்கள்.

Rotate The View என்னும் சுழலியைப் பயன்படுத்தி விரும்பிய பக்கத்தினைப் பார்க்கலாம்.
மேலே காட்டப்பட்டுள்ள எமது மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலத்தினைக் காண கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரியைக் கிளிக் செய்யுங்கள.
முகவரி :
இனி உங்கள் கைகளில் .......
விருப்பம் போலப் பாருங்கள்......
பாருங்கள்....
கூகிள் வீதி பார்வை- மன்னம்பிட்டி. | Google street view- Manampitiya
கூகிள் வீதி பார்வையூடாக (google street view) தற்பொழுது நமது ஊரின் அனைத்து பகுதிகளையும் ( பெரும் பாலான பகுதிகளை) மிகவும் துல்லியமாக பார்க்க முடிகின்றது.
நீங்களும் ஒரு முறை நமது ஊரின் அழகினைப் பாருங்கள்....
மாதிரிக்கு சில காட்கிகளும் அவற்றின் முகவரிகளும் கீழ் காணப்படும் முகவரிகளைக் கொப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யுங்கள்... கண்டு களியுங்கள்....
விரும்பிய திசைக்கு அம்புக் குறியின் உதவியடன் கொண்டு செல்லுங்கள்.....

முகவரி:
https://www.google.lk/maps/@7.9088514,81.112077,3a,75y,180h,74.53t/data=!3m6!1e1!3m4!1sa9AKalJ4ElIws61GTCiarA!2e0!7i13312!8i6656?hl=en
இனி உங்கள் விருப்பம் போல் ஊரினைச் சுற்றி வாருங்கள்.......
பாருங்கள்......

மன்னம்பிட்டி நகரம்
முகவரி: https://www.google.lk/maps/@7.9088013,81.1123159,3a,75y,270h,83.57t/data=!3m6!1e1!3m4!1sJS1CL9ekK9H0VOhSiKd4ZQ!2e0!7i13312!8i6656?hl=en
மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம்
முகவரி:
https://www.google.lk/maps/@7.9022545,81.1131399,3a,75y,152.52h,88.95t/data=!3m6!1e1!3m4!1sogmFK6dYo9XzTCrHldyRRQ!2e0!7i13312!8i6656?hl=enநமது கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயில்
முகவரி:
https://www.google.lk/maps/@7.9088514,81.112077,3a,75y,180h,74.53t/data=!3m6!1e1!3m4!1sa9AKalJ4ElIws61GTCiarA!2e0!7i13312!8i6656?hl=en
இனி உங்கள் விருப்பம் போல் ஊரினைச் சுற்றி வாருங்கள்.......
பாருங்கள்......
Thursday, January 14, 2016
Saturday, December 26, 2015
Monday, November 9, 2015
Saturday, August 1, 2015
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
ஆலய நிர்வாக சபையினரால் தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015 வெளியிடப்பட்டுள்ளது.
( விஞ்ஞாபனம் அச்சிடப்பட்டுள்ள தாள் பெரிது ஆகையால் பகுதி பகுதியாக எடுத்தே இணைக்கப்பட்டுள்ளது. )
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
( முழுமையான விஞ்ஞாபனம் )
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
( மேற் பகுதி)
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
( கீழ்ப் பகுதி)
கீழே தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
( பெரிய அளவில் )
Friday, June 26, 2015
மன்னம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( தொகுப்பு)
மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( தொகுப்பு)
மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 இனிதே முடிவடைந்துள்ளது. இந்த திருவிழா பற்றிய அனைத்து விபரங்களை அறிந்து கொள்ளவும், படங்களைப் பார்க்கவும் கீழுள்ள இணைப்புக்களுக்குள் நுழையுங்கள்.
1.முதல் நாள்: கொடியேற்றம்
அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் நேற்று புண்ணியாகவசம், தேவப்பிரமான அனுக்ஞை, வாஸ்துசாந்தி என்பனவற்றுடன் ஆரம்பமாகியது.
1ம் நாள் திருவிழா உபயம் K.கருணாரெட்ணம் குடும்பம், K. இந்திரராஜா குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
http://www.mannampitiya.blogspot.com/2015/06/blog-post_21.html
http://www.mannampitiya.blogspot.com/2015/06/blog-post_21.html
2. இரண்டாம் நாள்: மாம்பழத் திருவிழா
2ம் நாள் திருவிழா உபயம் P.முத்துக்குமார் குடும்பம், I. சிவபாதநாயகம் குடும்பம், ஆகிய இரு குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
www.mannampitiya.blogspot.com/2015/06/2015_21.html
3. மூன்றாம் நாள்: வேட்டைத் திருவிழா
3ம் நாள் திருவிழா உபயம் மன்னம்பிட்டி ஊர் மக்கள்., காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது.
www.mannampitiya.blogspot.com/2015/06/2015_22.html
4. நான்காம் நாள்: சப்பறத் திருவிழா
4ம் நாள் திருவிழா உபயகாரர் A.S.நாகராசன் குடும்பத்தினர் ,M. கிருபானந்தராஜா குடும்பத்தினர், S. கலாநிதி குடும்பத்தினர்
www.mannampitiya.blogspot.com/2015/06/2015_24.html
5. ஐந்தாம் நாள்: தீர்த்தோற்சவம்
5ம் நாள் தீர்த்தோற்சவ உபயகாரர் அமரர். S. சிமியோன் குடும்பத்தினர்.
http://mannampitiya.blogspot.com/2015/06/2015_25.html
அன்னதானம்
உபயகாரர் அமரர். S. சிமியோன் குடும்பத்தினர்
உபயகாரர் அமரர். S. சிமியோன் குடும்பத்தினர்
www.mannampitiya.blogspot.com/2015/06/2015_39.html
புங்காவனம்
உபயகாரர் அமரர். T. அமிர்தலிங்கம் குடும்பத்தினர்.
www.mannampitiya.blogspot.com/2015/06/2015_5.html
வைரவர் மடை
உபயகாரர், எம்.மோகனராஜ் குடும்பம்.
www.mannampitiya.blogspot.com/2015/06/2015_26.html
அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு - பாராட்டு
http://mannampitiya.blogspot.com/2015/06/2015_9.html
அனைத்து பதிவுகளையும் பாருங்கள்...............
அனைவருக்கும் எம் பெருமான் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்
அருள் புரிவாராக......
Monday, January 19, 2015
கடவுள் தந்த அழகிய வாழ்வு ……. பாடல் | KadaVul Thantha Azhagiya Vaazhvu... Song
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை
அவர்களின்
இலங்கை வருகையை
முன்னிட்டு இந்தப் பதிவு இடப்படுகின்றது………..
Pope Francis Sri Lanka - 2015
இவருக்குப் பொருத்தானதொரு பாடல் உங்களுக்காக…….
கடவுள் தந்த அழகிய வாழ்வு …….
உலகம் முழுதும் அவனது
வீடு…..
இப் பாடலை நீங்கள் கீழே உள்ள இணைப்புக்களின் மூலம் (video) காணொளியாகவோ
mp3
ஆகவோ பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்…..
MP3 இணைப்பு: http://tamiltunes.com/mayavi.html
காணொளியை ( Video) வை விட Mp3
பாடல் மிக இனிமையாக உள்ளது……..
பாடகர்களது குரல்கள் மிகப் பொருத்தமாக
அமைந்துள்ளன…..
முதலில் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்..........
Wednesday, January 14, 2015
Thursday, January 1, 2015
Wednesday, December 31, 2014
Friday, October 31, 2014
சூரன் போர் - 2014 | Sooran Por
சூரன் போர் - 2014
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போர்
( சூர சம்காரம் ) நிகழ்வுகள் உங்களுக்காககப் பாருங்கள்....
இணைப்பு:
பாருங்கள்.....
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போர்
( சூர சம்காரம் ) நிகழ்வுகள் உங்களுக்காககப் பாருங்கள்....
இணைப்பு:
பாருங்கள்.....
Tuesday, October 21, 2014
தீபாவளி வாழ்த்துக்கள் - 2014
அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...
அன்புடன்,
http://mannampitiya.blogspot.com
http://mannampitiya.blogspot.com
அன்புடன்,
http://mannampitiya.blogspot.com
http://mannampitiya.blogspot.com
Saturday, October 18, 2014
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான சங்காபிசேகம் - 2014
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான சங்காபிசேகம் - 2014
மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் கடந்த எட்டாம் திகதி (08.10.2014) அன்று பௌர்ணமி தினத்தில் சங்காபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை ஆலய பூசகர் குழந்தைல் ஐயா அவர்களும், சுதர்சன் சர்மா அவர்களும், நிரோஜன் சர்மா அவர்களும் நடத்தி வைத்தனர்.
உங்களுக்காகச் சில படங்கள்....
சங்காபிசேகம் - 2014
சங்காபிசேகம் - 2014
சங்காபிசேகம் - 2014
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
பூசைப் பொருட்களை அலய பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்கள் பக்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றார்.
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்களும்,
நிரோஜன் சர்மா அவரகளும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
சங்காபிசேகத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்...
Saturday, September 6, 2014
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத் திருவிழா - 2014
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத் திருவிழா - 2014
வேலைப்பளுவால் உடனடியாகப் பதிவிட முடியவில்லை. பகல் திருவிழாக் காணொளி இணைக்கப்பட்டுள்ளது..
பாருங்கள்...
இணைப்பு: http://youtu.be/TfyfLaYxVjI
பாருங்கள்.......
Tuesday, August 26, 2014
நீண்ட நாட்களுக்குப் பின்....
நீண்ட நாட்களுக்குப் பின்....
எனது படிப்பு மற்றும் வேலைப்பழு காரணமான எந்நேரமும் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் பதிவுகளை இட முடியவில்லை.
கிடைத்த ஓய்வு நேரத்தில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....
அன்புடன்,
பாருங்கள்.....
எனது படிப்பு மற்றும் வேலைப்பழு காரணமான எந்நேரமும் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் பதிவுகளை இட முடியவில்லை.
கிடைத்த ஓய்வு நேரத்தில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....
அன்புடன்,
பாருங்கள்.....
Friday, June 6, 2014
இதயத்தைத் தொட்ட காணொளி. Heart touching video
இதயத்தைத் தொட்ட காணொளி. Heart touching video
கண்ணிருப்பவர்கள் எல்லாம் பார்க்க வேண்டிய காணொளி
இணைப்பு : https://www.youtube.com/watch?v=KOX2HudX8B8
பாருங்கள்.
கண்ணிருப்பவர்கள் எல்லாம் பார்க்க வேண்டிய காணொளி
இணைப்பு : https://www.youtube.com/watch?v=KOX2HudX8B8
பாருங்கள்.
Sunday, April 27, 2014
மகளை அடித்த தாய்.....
|
தன் மகளின் செயலால் ஆத்திரம் அடைந்த தாயொருவர் தனது மகளைக் கண்டித்த விதம் காணொளியாக வெளிவந்துள்ளது......
நீங்களும் ஒரு முறை பாருங்கள்..... படங்களையும்.... காணொளிகளையும் பதிவேற்ற முன்னர் யோசித்துப் பதிவேற்றுங்கள்.....
தொழிநுட்பமும் அறிவும் வளர்ந்து விட்ட இக் காலத்தில் அவரவரே அவரவர் மானம், மரியாதை, குடும்ப கௌரவங்களுக்குப் பொறுப்பு.....
ஒரு ஆசிய , தென்னாபிரிக்கத் தாயின் நிலையில் அவர் தண்டணை கொடுப்பது சரியே......
இதை அப் பிள்ளை புரிந்து கொள்ளும் வயதியை அடையும் போது அப் பிள்ளைக்கு இந்த வயதில் ஒரு பிள்ளை இருக்கும்...
கானொளியின் இணைப்பு நீக்கப்பட்டுள்ளது...
உங்களது நண்பர்களின் முகநூலில் ( facebook) உள்ளது பாருங்கள்.....
பாருங்கள்.........
Subscribe to:
Posts (Atom)