Blogger Widgets

Saturday, December 12, 2015

பிறநாட்டுச் சிறுவர்களின் நடனம் | Tamil dance of foreign children

பிறநாட்டுச் சிறுவர்களின்   நடனம்


இம் மாதம் சிறுவர்களின் கலாசார நிகழ்ச்சிகள் அனைத்து பாலர் பாடசாலைகளிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.  ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு நிகராகப் பெற்றோர் அலைந்து திரிந்து தங்கள் பிள்ளைகளுக்கு நடனங்களைப் பழக்குகின்றனர்.


கடன் பட்டு, ஆடை ஆபரணங்களைக் கொள்வனவு செய்கின்றனர், உற்றார் உறவினர்களைக் கலாசார விழாவிற்கு அழைக்கின்றனர்,  ஏனைய பிள்ளைகளுடன் தங்களின் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்.


இங்கு அயல் நாட்டுச் சிறுவர்கள் தமிழ்ப் பாடலுக்கு அழகாக ஆடை அணிந்து நடனமாடுகின்றனர். இதனைப் பார்த்து நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு நடனம் பழக்கலாம்....




பாருங்கள்.....




இணைப்பு : https://www.youtube.com/watch?v=xdnOTd1cSLs









No comments:

Post a Comment