நாம் ஒவ்வொரு நாளும் குடிக்கும் இந்த “ டி “ க்கு ஒரு பாடல்....
பெருமைப்படப் பட வைக்கின்றது.
திரு. தேவா அவர்களின் குரலும், பிரபலங்களும் இப் பாடலில் தோன்றியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
நீங்களும் ஒரு முறை டி போடுங்கள்.....
இணைப்பு : https://www.youtube.com/watch?v=PeQjQz0GDhY
பாருங்கள்....
No comments:
Post a Comment