Blogger Widgets

Friday, June 26, 2015

மன்னம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( தொகுப்பு)

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  ( தொகுப்பு)


மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  இனிதே முடிவடைந்துள்ளது.  இந்த திருவிழா பற்றிய  அனைத்து விபரங்களை அறிந்து கொள்ளவும், படங்களைப் பார்க்கவும் கீழுள்ள இணைப்புக்களுக்குள் நுழையுங்கள்.

1.முதல் நாள்:   கொடியேற்றம்
அருள்மிகு  ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் நேற்று புண்ணியாகவசம், தேவப்பிரமான அனுக்ஞை, வாஸ்துசாந்தி என்பனவற்றுடன் ஆரம்பமாகியது.


1ம் நாள் திருவிழா உபயம் K.கருணாரெட்ணம் குடும்பம், K. இந்திரராஜா குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

http://www.mannampitiya.blogspot.com/2015/06/blog-post_21.html


2. இரண்டாம் நாள்:  மாம்பழத் திருவிழா

2ம் நாள் திருவிழா உபயம் P.முத்துக்குமார்  குடும்பம், I. சிவபாதநாயகம்  குடும்பம், ஆகிய இரு குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. 


www.mannampitiya.blogspot.com/2015/06/2015_21.html

3. மூன்றாம் நாள்:    வேட்டைத் திருவிழா

3ம் நாள் திருவிழா உபயம்  மன்னம்பிட்டி ஊர் மக்கள்., காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது.


www.mannampitiya.blogspot.com/2015/06/2015_22.html

4. நான்காம் நாள்:    சப்பறத் திருவிழா
4ம் நாள் திருவிழா உபயகாரர்  A.S.நாகராசன் குடும்பத்தினர் ,M. கிருபானந்தராஜா  குடும்பத்தினர், S.  கலாநிதி குடும்பத்தினர் 

www.mannampitiya.blogspot.com/2015/06/2015_24.html


5. ஐந்தாம் நாள்:    தீர்த்தோற்சவம்
            5ம் நாள் தீர்த்தோற்சவ  உபயகாரர்  அமரர்.  S. சிமியோன் குடும்பத்தினர்.

         http://mannampitiya.blogspot.com/2015/06/2015_25.html

                                       அன்னதானம்
        உபயகாரர்  அமரர்.  S. சிமியோன் குடும்பத்தினர்


       www.mannampitiya.blogspot.com/2015/06/2015_39.html
                                       
                                    புங்காவனம்

       உபயகாரர்  அமரர்.  T. அமிர்தலிங்கம் குடும்பத்தினர்.

       www.mannampitiya.blogspot.com/2015/06/2015_5.html

                                      வைரவர் மடை 
         உபயகாரர்,  எம்.மோகனராஜ் குடும்பம்.

     www.mannampitiya.blogspot.com/2015/06/2015_26.html

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு - பாராட்டு


   http://mannampitiya.blogspot.com/2015/06/2015_9.html


அனைத்து பதிவுகளையும் பாருங்கள்...............



அனைவருக்கும் எம் பெருமான் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்
 அருள் புரிவாராக......


No comments:

Post a Comment