Blogger Widgets

Monday, January 19, 2015

கடவுள் தந்த அழகிய வாழ்வு ……. பாடல் | KadaVul Thantha Azhagiya Vaazhvu... Song


பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை  அவர்களின் இலங்கை வருகையை
முன்னிட்டு இந்தப் பதிவு இடப்படுகின்றது………..
Pope Francis Sri Lanka -  2015
 
இவருக்குப் பொருத்தானதொரு பாடல் உங்களுக்காக…….

கடவுள் தந்த அழகிய வாழ்வு …….

 உலகம் முழுதும் அவனது வீடு…..
 
இப் பாடலை நீங்கள் கீழே உள்ள இணைப்புக்களின் மூலம் (video) காணொளியாகவோ mp3 
ஆகவோ பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்…..
 
 
 

காணொளி ( Video)   இணைப்பு : https://www.youtube.com/watch?v=eL5tDHzs2Ok
 
MP3 இணைப்பு: http://tamiltunes.com/mayavi.html


காணொளியை ( Video) வை  விட Mp3  பாடல் மிக இனிமையாக உள்ளது……..
பாடகர்களது குரல்கள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன…..

முதலில் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்..........
 

No comments:

Post a Comment