Blogger Widgets

Friday, June 21, 2013

கலாசலா பாடல் தயாரிப்பு, Making of Kalasala Kalasala song

கலாசலா கலசலா ஒஸ்தி படப்பாடல் படப்பிடிப்பு மற்றும் பாடல் பதிவு கலந்த ஒரு காணொலியைப்  பாருங்கள்..  தயாரிப்பாளர்கள் ஒரு பாடலை எடுத்து முடிக்கப் படும் பாட்டினை... தலை சுத்துகின்றது.

நாம் இலகுவில் பார்த்துவிட்டுச் செல்கின்றோம்...

இனியாவது அவர்கள் படும் பாட்டினை நினைவில் கொண்டு பாடல்களை இரசணையுடன் பாப்போம்...

இணைப்பு:  http://www.youtube.com/watch?v=w1Etfc66ofU




No comments:

Post a Comment