அனைவருக்கும் வணக்கம்,
இந்த உலகத்தில் நமக்குத் தெரியாத விடயங்கள் எவ்வளவோ நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றினைத் தெரிந்து கொள்ள நாமும் முயற்சிக்க வேண்டும். என்ற எண்ணக்கருவுடன் தொடங்கப்பட்டதே இந்த வலைப்பூ.
இதில் இடப்படும் அனைந்து விடங்களும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே. தமிழில் தேடுபவர்களுக்கு இலகுவாக அமையும் என்ற நோக்கிலேயே இவை இணைக்கப்பட்டுள்ளன.
இணைப்புக்கள் அனைத்தும் மூல இணைப்பாளர்களுக்கே சொந்தம். ஏதோ என்னால் முடிந்தளவு உங்கள் தேடலை இலகுவாக்கியுள்ளேன்.
பார்த்துப் பயன் பெறுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்....
நன்றி,
வணக்கம்.
அன்புடன்,
ஸ்ரீ
No comments:
Post a Comment