Blogger Widgets

Tuesday, June 25, 2013

சைனீஸ் முட்டைஅரை அவியல் - How to make half boiled egg

முட்டையை சைனீஸ் முறையில் அரை அவியல் செய்வது என்பதை விளக்கும் ஒரு சைனீஸ் காணொளி.

1.ஆறு நிமிடங்கள் முட்டையை மிதமான (சுடுநீரில்) வெப்பத்தில் வெக வையுங்கள்.

2. அதனை அடுப்பிலிருந்து இறக்கி ஐஸ் நீரில் ( குளிர்ந்த நீரில்) சில நிமிடங்கள் அழுத்தி வைஷயங்கள்.

3. பின்னர் அந்த முட்டையை எடுத்து சமமான தளத்தில் சற்று அழுத்தி உருட்டுங்கள்... முட்டை ஓடு உடைந்த கழரும்.

4. முட்டையை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள்.

5. முட்டை அரை அவியல் முடிந்துவிட்டது.

இனி முட்டை அரையவியல் செய்வது சுலபம்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=-sSni2HTfvM


No comments:

Post a Comment