Blogger Widgets

Tuesday, June 25, 2013

காட்ஸ் எப்படித் தயாரிக்கப்படுகின்றது - Playing Cards

நாம் பெரும்பாலும் பொழுது போக்கிற்காகவும், சிலர் சட்ட விரோதமாகவும் விளையாடும் காட்ஸ் எப்படித் தயாரிக்கப்படுகின்றது என இக் காணொளியில் காணலாம்.

அடுத்தமுறை விளையாடும் போது இச் செயன்முறை உங்கள் நினைவில் வரட்டும்...

இணைப்பு: http://www.youtube.com/watch?v=rsrrMgotapQ

சைனீஸ் முட்டைஅரை அவியல் - How to make half boiled egg

முட்டையை சைனீஸ் முறையில் அரை அவியல் செய்வது என்பதை விளக்கும் ஒரு சைனீஸ் காணொளி.

1.ஆறு நிமிடங்கள் முட்டையை மிதமான (சுடுநீரில்) வெப்பத்தில் வெக வையுங்கள்.

2. அதனை அடுப்பிலிருந்து இறக்கி ஐஸ் நீரில் ( குளிர்ந்த நீரில்) சில நிமிடங்கள் அழுத்தி வைஷயங்கள்.

3. பின்னர் அந்த முட்டையை எடுத்து சமமான தளத்தில் சற்று அழுத்தி உருட்டுங்கள்... முட்டை ஓடு உடைந்த கழரும்.

4. முட்டையை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள்.

5. முட்டை அரை அவியல் முடிந்துவிட்டது.

இனி முட்டை அரையவியல் செய்வது சுலபம்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=-sSni2HTfvM


பேஸ் புக் (முகநூல்) நிறுவனம் ( Video ) Facebook

நம் அனைவருக்கும் விருப்பமான பேஸ் புக் (முகநூல்) நிறுவனத்தினையும் அதன் பணிகளையும் பாருங்களேன்....

எவ்வளவோ முதலீடு செய்துள்ளனர்....


இணைப்பு: http://www.youtube.com/watch?v=wFMRRXdfWyk

நேரடியாக காணொளியைப் பாருங்கள்








Saturday, June 22, 2013

ஓரிகமி பட்டாம்பூச்சி - Origami Butterfly

கடதாசியால் ஒரு பட்டாம் பூச்சியினைச் ( வண்ணாத்திப் பூச்சி) செய்து பார்ப்போம்.

இலகுவான விளக்கம், இலகுவான செய்முறை, எல்லோராலும் முடியும் செய்து பாருங்கள்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=X4L5nDDgEEk


Friday, June 21, 2013

கலாசலா பாடல் தயாரிப்பு, Making of Kalasala Kalasala song

கலாசலா கலசலா ஒஸ்தி படப்பாடல் படப்பிடிப்பு மற்றும் பாடல் பதிவு கலந்த ஒரு காணொலியைப்  பாருங்கள்..  தயாரிப்பாளர்கள் ஒரு பாடலை எடுத்து முடிக்கப் படும் பாட்டினை... தலை சுத்துகின்றது.

நாம் இலகுவில் பார்த்துவிட்டுச் செல்கின்றோம்...

இனியாவது அவர்கள் படும் பாட்டினை நினைவில் கொண்டு பாடல்களை இரசணையுடன் பாப்போம்...

இணைப்பு:  http://www.youtube.com/watch?v=w1Etfc66ofU




கலா சலா கலசலா ... பாடலுக்கான நடனம் , Kalasala Kalasala....

கலா சலா கலசலா ... பாடலுக்கான நடனத்தினைப் பாருங்கள்... மேடையில் நன்றான ஆடியுள்ளனர்...

Kalasala Kalasala Osthi Dance 


இணைப்பு : http://www.youtube.com/watch?v=DSCEg1wXK-0


Tuesday, June 18, 2013

ஜோகட் (Yogurt ) எப்படிச் செய்கின்றனர்.

ஜோகட் (Yogurt ) எப்படிச் செய்கின்றனர். என்பதனைப் பார்ப்போம்...

இணைப்பு: http://www.youtube.com/watch?v=kecBi27dhjw

சொய் ... சொய்.... திரைப்படப் பாடல் - கும்கி

சொய் ... சொய்.... திரைப்படப் பாடலையும் பாருங்களேன்....


இணைப்பு:  http://www.youtube.com/watch?v=vLO9uN7HSWI


 

சொய்... சொய்.. சிறுமியின நடனம்

கீர்த்தியின் சொய் சொய் நடனத்தினைப் பாருங்கள்.....

விளையும் பயிரை முளையிலே தெரியும்

இணைப்பு: http://www.youtube.com/watch?v=z9JiAbNuK7s

 

சிறந்த நடனம் (ஹிந்திப் பாடல்)


ஹிந்திப் பாடலுக்கு இரு சிறுமியர் மிக அழகாக ஆடுகின்றனர். திரைப்படத்தில்

 ஆடியவர்களால் கூட இவ்வாறு ஆடமுடியாதெனலாம்.

பாருங்களேன்.

இணைப்பு http://www.youtube.com/watch?v=UMY-kH9kRBU

 

Monday, June 17, 2013

பென்சில் பெட்டி ஒன்றினைச் செய்வோம்

பென்சில்களை அழகாக இடுக்கி வைக்கவும், மேசையினைத் தூய்மையாக வைக்கவும்  இதனைச் செலவில்லாமல் செய்து வைப்போம்.

இணைப்பு:

இலகுவாக ஒரு காற்றாடி செய்வோம்

இலகுவாக ஒரு காற்றாடி ( பம்பரம்)  செய்வோம்...

இணைப்பு: http://www.youtube.com/watch?v=v7KSW-zTCik&feature=player_detailpage

தேங்காய்ச் சிரட்டையில் எலி செய்கிறார்கள்..

நாம் தூர வீசும் தேங்காய்ச் சிரட்டையில் எலியைச் செய்கின்றனர்.

பார்த்துப் பழகுங்கள் பொழுது போகும்....

இணைப்பு:

Sunday, June 16, 2013

சிறுவர் நடனம் சொய்.. சொய்..

சொய் சொய் பாடலுக்கான நடனத்தினைச் சிறுவர்கள் ஆடுகின்றனர்

இணைப்பு:http://www.youtube.com/watch?v=ONeseewVh4E


குழந்தையும் பூனையும்

ஒரு குழந்தை பூனையுடன் விளையாடும் விளையாட்டைப் பாருங்கள்

  1. இணைப்பு: http://www.youtube.com/watch?v=oYW4Qjclxio&feature=player_detailpage

Saturday, June 15, 2013

முட்டை எவ்வாறு பொதி செய்யப்படுகின்றது ?

பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் முட்டை எவ்வாறு பொதி செய்யப்படுகின்றது என்பதை பார்ப்போமா?

முட்டையை இயந்திரங்கள் எவ்வளவு பொறுமையாகக் கையாள்கிள்றன.

இணைப்பு http://www.youtube.com/watch?v=aYhEbjhhcAg&feature=player_detailpage

உருளைக்கிழங்கு சிப்ஸை எவ்வாறு செய்கின்றனர்?

உருளைக்கிழங்கு சிப்ஸை  எவ்வாறு செய்கின்றனர்? என்பதை இப் பதிவில் பார்ப்போம். ( POTATO CHIPS)

இணைப்பு : http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PdyDlMqcRUs




சி எப் எல் விளக்குகளை எப்படி தயாரிக்கிறார்கள் ?

 சி எப் எல் விளக்குகளை எப்படி தயாரிக்கிறார்கள்  என இந்த இணைப்பு நன்கு விளக்குகின்றது.

விளக்கு ஏற்றத் தெரிந்த நாம் அதனைத் தயாரிப்பது பற்றியும் அறிந்து கொள்வோம்.


இணைப்பு:  http://www.youtube.com/watch?v=QXc1c31WB_k&feature=player_detailpage

நோக்கம் - இலக்கு

அனைவருக்கும் வணக்கம்,

இந்த உலகத்தில் நமக்குத் தெரியாத விடயங்கள் எவ்வளவோ நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றினைத் தெரிந்து கொள்ள நாமும் முயற்சிக்க வேண்டும். என்ற எண்ணக்கருவுடன் தொடங்கப்பட்டதே இந்த வலைப்பூ.

இதில் இடப்படும் அனைந்து விடங்களும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.  தமிழில் தேடுபவர்களுக்கு இலகுவாக அமையும் என்ற நோக்கிலேயே இவை இணைக்கப்பட்டுள்ளன.

இணைப்புக்கள் அனைத்தும் மூல இணைப்பாளர்களுக்கே சொந்தம். ஏதோ என்னால் முடிந்தளவு உங்கள் தேடலை இலகுவாக்கியுள்ளேன்.

பார்த்துப் பயன் பெறுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்....

நன்றி,
வணக்கம்.
அன்புடன்,
ஸ்ரீ