Blogger Widgets

Monday, December 30, 2013

கொணக் கொண்டைக் காரி... பாடல். kona kondakari - Song - madhayanai koottam

கொணக் கொண்டைக் காரி...  பாடல்
kona kondakari - madhayanai koottam

 உங்களுக்காக மதயானைக் கூட்டத்திலிருந்து ஒரு பாடல்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=8ROkHPOTW_M



பாருங்கள்...

Saturday, December 28, 2013

பரிசு பெற்ற ஒரு விழிப்புணர்வுக் காணோளி.... AWARD WINNING Best Short Video ...

பரிசு பெற்ற ஒரு விழிப்புணர்வுக் காணோளி.... 
AWARD WINNING Best Short Video ...

பாருங்கள்.....


இணைப்பு: http://www.youtube.com/watch?v=HkuKHwetV6Q
 
 
இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்.....
 
பாருங்கள்.....
 

Wednesday, December 25, 2013

சிவாஜி திரைப்படம். Sivaji The Boss - Tamil Movie


Sivaji The Boss Tamil (சிவாஜி) - Full Movie 1080p HD

உங்களுக்காக சிவாஜி திரைப்படம் மிகத் தெளிவான பிரதி....

சிவாஜி: த பாஸ்
இயக்குனர்ஷங்கர்
தயாரிப்பாளர்எம்.எஸ் குகன்,
எம்.சரவணன்
கதைஷங்கர்,
சுஜாதா
நடிப்புரஜினிகாந்த்,
ஷ்ரியா,
சுமன்,
விவேக்
இசையமைப்புஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவுகே.வி ஆனந்த்
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
வெளியீடு2007
மொழிதமிழ்
மொத்த வருவாய்Indian Rupee symbol.svg84 கோடி ( இந்திய ரூபா)

(நன்றி: http://ta.wikipedia.org/s/6q2)


இணைப்பு: http://www.youtube.com/watch?v=dAnV2D8UNcE


 ( இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்)

இணைக்கப்பட்டு மூன்று வாரத்தினுள் 479,162  ( இணைக்கப்படும் வரையில் ) பேர் பார்வையிட்டுள்ளனர்.

பாருங்கள்......

Saturday, December 21, 2013

ராஜா ராணி - திரைப்படம். Raja Rani - Tamil movie

ராஜா ராணி - திரைப்படம். Raja Rani - Tamil  movie 
 
 
நடிப்பு: ஆர்யா, நயன்தாரா, ஜெய், சந்தானம், நஸ்ரியா
 
இசை: ஜிவி பிரகாஷ்குமார்
 
தயாரிப்பு: ஏஆர் முருகதாஸ்
 
இயக்கம்: அட்லீ
 
ஒவ்வொரு ஜோடியின் காதலுக்கும் அவர்களின் பிரிதலுக்கும் காரணம் என்று
 
 தேடினால் சில பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒரு காதல் தோல்விக்குப் பின் வரும் அழுத்தமான காதல்தான் இந்த ராஜா ராணியின் கதை.
ஆர்யாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள், பெற்றோர்
 
விருப்பத்தின்படி. ஆனால் இருவருக்கும் ஏற்கெனவே வெவ்வேறு காதல்
 
பின்னணி இருக்கிறது. அந்தக் காதல்களிலிருந்து மீண்டு வர முடியாமல்
 
தவிப்பவர்கள், வேறு வழியின்றி நிரந்தரமாகப் பிரிய முடிவெடுக்கிறார்கள்.
 
பிரிந்தார்களா.....
ரசிக்கத்தக்க ராஜா ராணிதான்!

நன்றி : http://tamil.oneindia.in/movies/review/raja-rani-review-184413.html
 
 
இணைக்கும் வரையில் 110,072 பேர் பார்வையிட்டுள்ளனர்.
 
 
 
பாருங்கள்.....

Friday, December 20, 2013

என் ப்யுசும் போச்சு.... ஆரம்பம். En Fuse Pochu..... Video Song - Arrambam


என் ப்யுசும் போச்சு.... ஆரம்பம்.    En Fuse Pochu.....  Video Song - Arrambam  

Movie:       ஆரம்பம்           Aarampam               
            
Music:                Yuvan Shankar Raja
            
Lyrics:                 Pa. Vijay
            
Singers:                 Karthik, Ramya NSK

உங்களுக்காக மிகத் தெளிவான பிரதி பாருங்கள்.....   என் ப்யுசும் போச்சு.... 

இணைப்பு: http://www.youtube.com/watch?v=ukvmw_Ebh4Q


பாருங்கள்:
 

Thursday, December 19, 2013

லவ்வுள லவ்வுள... விழுந்திட்டன் ...... இவன் வேற மாதிரி. Lovulla ... Lovulla ..... Ivan Vera Maathiri - Video Song

லவ்வுள   லவ்வுள... விழுந்திட்டன்  ...... இவன் வேற மாதிரி   
  Lovulla ... Lovulla .....      Ivan Vera Maathiri - Video Song

நடிகர் : விக்ரம் பிரபு
நடிகை : சுரபி
இயக்குனர் : எம்.சரவணன்
இசை : சத்யா
ஓளிப்பதிவு : சக்தி

கதையை மட்டும் நம்பி இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரவணன். முதல் படத்தை போன்று இதிலும் ஒரு உண்மை சம்பவத்தை எடுத்து அதன் பின்னணியில் கதை சொல்லி இருக்கிறார். தனியாக காமெடியனை போடாமல் நாயகன் நாயகியின் காதலையே காமெடி ட்ராக்காக ஆக்கியுள்ளார்.  கொஞ்சம் பழைய கதைக்கரு தான் என்றாலும், பாத்திரப் படைப்பிலும் திரைக்கதை உத்தியிலும் ஒரு தரமான ஆக்ஷன் த்ரில்லர் படத்தை தந்ததற்காக இயக்குனர் சரவணனை பாராட்டலாம்.

‘இவன் வேற மாதிரி’ – எந்தவித அலுப்பும் இல்லாமல் ஜாலியாக ரசித்துப்பார்க்கலாம்.

( நன்றி- http://cinema.dinamani.com)

இணைப்பு:  http://www.youtube.com/watch?v=65crB0l3wjU

 
 
பாருங்கள்.......

Wednesday, December 18, 2013

கைகளின் உதவியுடன் ஒன்பதாம் வாய்ப்பாடு Mathematics Tips Tamil

கைகளின்  உதவியுடன் ஒன்பதாம் வாய்ப்பாடு 
 Mathematics Tips  Tamil

எம்மில் எத்தனை பெருக்கு ஒன்பதாம் வாய்ப்பாடு பாடம்?

வகுப்பில் எத்தனை முறை ஆசிரியரிடம் அடிபட்டுள்ளோம்.

இனிவரும் சமுதாயமாவது என்மைப் போல் ஆசிரியரிடம் அடிவாங்காதிருக்க ஒரு இலகு வழி .......

கைகளில் உள்ள பத்து விரல்களையும் பயன்படுத்தி ஒன்பதாம் வாய்ப்பாட்டினை   கண்டு கொள்ளலாம்.

தெரிந்தவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.... ஆபத்தில் உதவுமல்லவா.....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=Qa5J21QpraQ



பாருங்கள்...............

 

Sunday, December 15, 2013

அதிசய ஞாபகசக்தி ...... Wonderful memories ......

அதிசய ஞாபகசக்தி ......  Wonderful memories ......

இந்த வீடியோவைப் பாருங்கள் சிறுமியின் ஞாபக சக்தி உங்களை

ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=ARfPXctU3OI


( இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்)


இப்படி ஒரு ஞாபக சக்தி  எமக்கு இருந்திருந்தால் இப்போ எங்கேயோ இருந்திருப்போம் .....

பாருங்கள்....

Tuesday, December 10, 2013

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சிக்குள்ள ... Yaarukkum Sollaama ... All in All Azhagu Raja

ஆல் இன் அழகு ராஜா  திரைப்படப் பாடல்

All in All Azhagu Raja - Yaarukkum Sollaama  Tamil movie song

சிறந்ததொரு காதல் பாடல் உங்களுக்காக....

படம் : ஆல் இன் அழகு ராஜா 

பாடல் : யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சிக்குள்ள ... ....


இணைப்பு:  http://www.youtube.com/watch?v=XgMgbx2LnKY





பாருங்கள்.......

Sunday, December 8, 2013

நவீன சரஸ்வதி சபதம் - திரைப்படம். Naveena Saraswathi Sabatham - Tamil Movie

நவீன சரஸ்வதி சபதம்  - திரைப்படம்
  Naveena Saraswathi Sabatham - Tamil Movie

 நான்கு நண்பர்களை பற்றிய கதையாக  அமைந்துள்ள இத் திரைப்படத்தின் குழுவினர் .......

இயக்குனர்கே. சந்துரு
தயாரிப்பாளர்கலாபதி எஸ். அகோரம்
கலாபதி எஸ். கணேஷ்
கலாபதி எஸ். சுரேஷ்
கதைகே. சந்துரு
நடிப்பு
  • ஜெய்
  • நிவேதா தாமஸ்
இசையமைப்புபிரேம் குமார்


புதிய இணைப்பில் பாருங்கள்: http://www.youtube.com/watch?v=Co8Qw_UeSDI

 
 
இத் திரைப்படத்தினை இணைக்கும் வரையில் 16432  பேர்

பார்வையிட்டுள்ளனர்.

நீங்களும் பாருங்கள்......


கீழே உள்ள  இணைப்பு நீக்கப்பட்டுள்ளது.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=kZWBS1Lwaqk



இத் திரைப்படத்தினை இணைக்கும் வரையில் 103,938 பேர்

பார்வையிட்டுள்ளனர். நீங்களும் பாருங்கள்......

பாருங்கள்.....



 

காத்திருந்தால் அன்பே... நவீன சரஸ்வதி சபதம். Kaathirunthaai Anbe Video Song - Naveena Saraswathi Sabatham

காத்திருந்தால் அன்பே...  நவீன சரஸ்வதி சபதம்
Kaathirunthaai Anbe Video Song - Naveena Saraswathi Sabatham

உங்களுக்காக  புதிய  காதல் பாடலொன்று....

தரமான பிரதி.... (HD)

பாருங்கள்.....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=l-q7YmaEaTc
 



பாருங்கள்.....

Saturday, December 7, 2013

பாண்டிய நாடு - திரைப்படம். Pandiya naadu - Tamilfull movie

பாண்டிய நாடு - திரைப்படம்

இயக்குனர்சுசீந்திரன்
தயாரிப்பாளர்விஷால்      ( முதலாவது படம்)
கதைசுசீந்திரன்
நடிப்பு
  • விஷால்
  • விக்ராந்த்
  • லஷ்மி மேனன்
  • திரு. பாரதிராஜா   அவர்கள்     ( இயக்குனர்)
இசையமைப்புடி. இமான்
ஒளிப்பதிவுஆர். மதி
கலையகம்விஷால் ஃபிலிம் ஃபாக்டரி
வெளியீடுநவம்பர் 3, 2013
 
இணைப்பில் உள்ளவரை இத் திரைப் படத்தினைப் பார்த்து மகிழுங்கள்.


 

இணைப்பு: http://www.youtube.com/watch?v=9B11iT32wWQ

 
இத் திரைப்படத்தினை இணைக்கும் வரையில் 9,878 பேர் பார்த்துள்ளனர்.

 

ஏலே ஏலே மருது... பாண்டியநாடு திரைப்படப் பாடல். Yaeley Yaeley Maruthu Video Song - Pandiyanaadu

ஏலே ஏலே  மருது... பாண்டியநாடு  திரைப்படப் பாடல்

Yaeley Yaeley Maruthu  Video Song - Pandiyanaadu

பாடல் இதமாக உள்ளது பாருங்கள்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=EyQ4E6pGKC4

 
பாருங்கள்...


Friday, November 22, 2013

மழை நின்ற பின்னும் தூறல் போல... Mazhai Nindra Pinpum ... Tamil Song


உங்களுக்காக திரு.சேரன் அவர்களின் ராமன் தேடிய சீதை

திரைப் படத்திலிருந்து ஒரு இனிமையான பாடல்....

பாடல்: மழை நின்ற பின்னும் தூறல் போல காதல்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=WEnMtG5ry50

 
 
பாருங்கள்.....


Monday, November 18, 2013

கார்த்திகை தீபம் - 2013. Karthigai Deepam 2013

கார்த்திகை தீபம் - 2013. Karthigai Deepam 2013

2013.11.17 அன்று மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவேலாயுத சுவாமி ஆலயத்தில்


கார்த்தினை தீப விழா சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழா  தொடர்பான படங்களைப் பாருங்கள்.

இணைப்பு:www.mannampitiya.blogspot.com

பாருங்கள்........

Monday, November 11, 2013

வை வை வை கலாச்சிவை .... பாடல் Fy Fy Fy Kalaachify ... Tamil song & Making


வை வை வை கலாச்சிவை .... 

 பாடல் Fy Fy Fy Kalaachify ... Tamil song & Making

 வை வை வை கலாச்சிவை ....  என்னும் திரைப்படக் காட்சியினையும் பாடல் தயாரிப்பினையும் இங்கு இணைத்துள்ளேன்.
 பாடல் தயாரிப்பினைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்  நடிகையை விட

 பாடகி  ( Ramya Nambeesan) ரம்யா நம்பீசன்  அனுபவித்து நடித்துப் பாடியுள்ளார்.  ஒரு காலத்தில் நடிகையாகக் கூடிய நெளிவு சுளிவுகள் அனைத்தும் இவரிடம் காணப்படுகின்றன.

பாடல் பாடுவதை விட நடிகையாகினால் முன்னேறகக் கூடிய சாத்தியக்
கூறுகள் அவரது முகத்தில் காணப்படுகின்றன.


பாடல் இணைப்பு: http://www.youtube.com/watch?v=LnzBRoMm4hc
 



பாடல் தயாரிப்பு இணைப்பு: https://www.youtube.com/watch?v=6Z_hinYHBw0



பாருங்கள்.....
 

Saturday, November 9, 2013

சூரன் போர் -2013 Sooran Poor - 2013

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று ( 2013.11.08 )

வெகு சிறப்பாகச் சூரன் போர் நடைபெற்றது. இவ் விழாவானது,  ஆலய

பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களின்

வழிநடத்தலுடன், ஆலய நித்திய குருக்கள் பிரம்ம ஸ்ரீ விஜித நாதக் குருக்கள் 

ஐயா அவர்கள் நடத்திவைத்தார்.
 
 
சூரன் போர் தொடர்பான படங்கள் உங்களுக்காக
 
கீழே இணைக்கப்பட்டுள்ளன....
 
இணைப்பு : www.mannanpitiya.blogspot.com
 
 
பாருங்கள்.....

Friday, November 1, 2013

தீபாவளி வாழ்த்துக்கள் - 2013

அனைவருக்கும்  இனிய தீபாவளி  நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.



அன்புடன்,

www.mannampitiya.blogspot.com

http://www.paarungkal.blogspot.com

Thursday, October 31, 2013

திருவிளக்குப் பூசை - 2013 படங்கள் ( Photos)

திருவிளக்குப் பூசை  - 2013

மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்

இவ்வருடமும் திருவிளக்குப் பூசை வெகு சிறப்பாக நடைபெற்றது.

உங்களுக்காகச் சில படங்கள்.... இணைக்கப்பட்டுள்ளன

www.mannampitiya.blogspot.com 

என்னும் இணைப்பில் பாருங்கள்.

 

Saturday, October 19, 2013

திருவிளக்குப் பூசை - 2013. Thiruvilakku Pooja - 2013


திருவிளக்குப் பூசை 

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்

இவ்வருடமும் திருவிளக்குப் பூசைக்கான ஏற்பாடுகள் அனைத்தும்

நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

   இடம்:     மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயம்

    நாள் :     வெள்ளிக்கிளமை ( 2013.10.25)

  நேரம் :    மாலை 3.30 மணிக்கு

சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும் இப் பூசையில் கலந்து கொண்டு

திருவருளைப் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


Friday, October 18, 2013

ஓட... ஓட .... ராஜா ராணி பாடல். Oday Oday .... Video Song - Raja Rani


ராஜா ராணி திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்....

ஓட ... ஓட .....        Oday Oday Official Video Song - Raja Rani

இணைப்பு : http://www.youtube.com/watch?v=nIrLsg_DkIE

 
பாருங்கள்......


 

நய்யாண்டி திரைப்படப் பாடல்கள் 02. Naiyandi Tamil Film songs 02

 
நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட் நடராஜன், சத்யன்
 
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதி: வேல்ராஜ்
தயாரிப்பா: எஸ் கதிரேசன்
இயக்கம்: சற்குணம்
 
நய்யாண்டி திரைக்கதை
 
ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப் பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில் விடுகிறார். ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம் அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ்.சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி.
 
 
 
இப் படத்திலிருந்து  இரு பாடல்கள் உங்களுக்காக......
 
1. பாடல்: ரெடிவெயர கட்டி உறங்கும்....
 
 
 
 
 
 
2. பாடல்: முன்னாடிப் பொற புள்ள....   Munnadi Pora Pulla....
 

Sunday, October 13, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். Varutha padatha valibar sangam HD

இதோ இன்னுமொரு புதிய இணைப்பு.  ( 04)

 
இணைப்பு : http://www.youtube.com/watch?v=gnoIcCAmAL0
 
 
 
 
இணைக்கும்  வரையில் 282065 பேர் பார்வையிட்டுள்ளனர.
 
பாருங்கள் .....


Friday, October 11, 2013

கடிகாரத்தை எப்படிச் செய்கின்றார்கள்... How do they made Watches.

கடிகாரத்தை எப்படிச் செய்கின்றார்கள்...

நீங்கள் அணிந்திருக்கும் கடிகாரத்தினை எப்படிச் செய்கின்றார்கள் எனப் பாருங்கள்....

எத்தனை படிமுறைகள்....

எத்தனை சோதனைகள்....

இவைகளைத் தாண்டியே உங்கள் கரங்களை அடைகின்றன.....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=APbYl5zjR24

மேலே உள்ள இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்....

 

துப்பாக்கி திரைப்படம். Thuppakki - Tamil full movie

துப்பாக்கி திரைப்படம். Thuppakki  - Tamil full movie
 
துப்பாக்கி  இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்தார்.

கதைச்சுருக்கம்:

இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=5A7NrebfeZ4&feature=relmfu

இணைக்கப்படும் வரை 1,827,729 பேர் பார்வையிட்டுள்ளனர்.
 
 
 
 
பாருங்கள்.....



Wednesday, October 9, 2013

அட்டைக் கத்தி - திரைப்படம். Attakathi - Tamil Movie

 அட்டைக் கத்தி - திரைப்படம்

ஒரு நாயகன் (தினேஷ்) சென்னையின் புறநகரில் வசித்து வருகிறான். அவனது படிப்புக்காக சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. படிப்பை முடித்து வேலையில் செட்டிலாவதற்குள் 7 அல்லது 8 ஒரு தலை காதல்களை சந்தித்து எல்லாவற்றிலும் தோல்வியடைந்து கடைசியாக காதலித்து கல்யாணம் செய்கிறார்.

இது போன்ற நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

பாருங்கள்....


இணைப்பு: http://www.youtube.com/watch?v=KfFLdxUUC5c

 
 
பாருங்கள்..... 


கும்கி திரைப்படம். kumki Tamil full movie

கும்கி திரைப்படம்

2012ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமாகும். இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் லட்சுமி மேனன் தமிழில் அறிமுகமானார் ஆனால் இவரின் அடுத்த படமான சுந்தர பாண்டியன் படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தில் தம்பி ராமையா வெங்கட் பிரபுவின் மாமாவாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

மிகத் தெரிவான பிரதி இணைப்பினைக் Click  செய்து பாருங்கள்.

இணைப்பு :  http://www.youtube.com/watch?v=28HUbOFb1Eg


    




பாருங்கள்.......



Saturday, October 5, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். varutha padatha valibar sangam full movie

இதோ இன்னுமொரு புது இணைப்பு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம்  இந்த இணைப்பில் மிகத் தரமாக உள்ளது இணைப்பிலிருக்கும் வரை பார்த்து மகிழுங்கள்...

இணைப்பு : http://www.youtube.com/watch?v=uBGA6EmocJY

 
இந்த இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
 

 

இணைக்கப்படும் போது இதனை 8,340 பேர் பார்த்துள்ளனர்.

( Saturday, September 14, 2013  அன்று இணைக்கப்பட்ட  இணைப்புக்கள் இரண்டும்  துண்டிக்கப்பட்டுள்ளன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். varutha padatha valibar sangam full movie )

Friday, October 4, 2013

நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்...

உலகின் முன்னனித் தேடு பொறியான கூகிள் இல்  இரு உலாவிகளில்

 நம் ஊரான “ மன்னம்பிட்டி” யைத் தேடிப் பார்த்த போது

கிடைத்த முடிவைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.

முதல் இரு இடங்களிலும் எமது ஊரின் பெருமை பேசும் இரு

வலைத்தளங்களே கிடைத்தன.
1. Internet explorer ( photo -01)




2. Google chrome ( photo -02)




நீங்களும்  மன்னம்பிட்டி எனக் கொடுத்து தேடிப் பாருங்கள்.....

இன்னும் முன்னேறுவோம்....

பாருங்கள்......



ஆதலால் காதல் செய்வீர். தமிழ் திரைப்படம். - Aadhalal Kadhal Seiveer. Tamil Full Movie

ஆதலால் காதல் செய்வீர். தமிழ் திரைப்படம்.
- Aadhalal Kadhal Seiveer. Tamil Full Movie

புதிய திரைப்படம் -  ஆதலால் காதல் செய்வீர்.  இணைப்பிலுள்ளவரைப் பாருங்கள்.

இணைப்பு : http://www.youtube.com/watch?v=Wn0q1qI-oZg

 
 
(இத் திரைப்படத்தினை இணைக்கும் போது இதுவரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை  221,884)
 
பாருங்கள்....


பட்டத்துயானை தமிழ்த் திரைப்படம் . New tamil Movie - Pattathu Yaanai

பட்டத்துயானை தமிழ்த் திரைப்படம் . New tamil Movie - Pattathu Yaanai

பட்டத்துயானை திரைப்படத்தினைப் பார்த்து மகிழுங்கள்.

இந்த இணைப்பானது இந்த நிமிடம் வரை இணைப்பிலுள்ளது.

எப்பொழுது அகற்றப்படுமோ தெரியாது. எனவே இப்பொழுதே பார்த்து

மகிழுங்கள்.

இணைப்பு: 1. http://www.youtube.com/watch?v=NzzE_w27pYI





                




(இத் திரைப்படத்தினை இணைக்கும் போது இதுவரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை இணைப்பு 39,847 )

பாருங்கள்....

Thursday, October 3, 2013

தமிழ் திருமண நிகழ்வு - Tamil Wedding Highlights

மிகப் பிரமாண்டமான  ஒரு திருமண நிகழ்வு.

 இதையும் பாருங்களேன்.

இணைப்பு : http://www.youtube.com/watch?v=CuUN0OaFu0Q



பாருங்கள்.... 

பூப்புனித நீராட்டு விழா. Tamil Puberty Ceremony & song

 பூப்புனித நீராட்டு விழா - 06 ( Tamil  Puberty Ceremony)

இதுவுமொரு பிரமாண்டமான  பூப்புனித நீராட்டு விழா இதனையும் பாருங்கள்

இணைப்பு : http://www.youtube.com/watch?v=Yhfdajl4iVI


Sunday, September 29, 2013

யா யா தமிழ் திரைப்படம். Ya Ya Full Movie Santhanam & Siva .

யா யா திரைப்படத்தினைப் பாருங்கள்.....

காதலிகளால் கழட்டி விடப்பட்ட காதலர்களுக்காகவும்,

நண்பர்களால் நடுத் தெருவுக்கு வந்த அப்பாவி இளைஞர்களுக்காகவும்,

இத் திரைப்படத்தினை தயாரித்துள்ளனர்......

----- யா .... யா குழுவினர்......
 
யா யா திரைப்படத்தின் இணைப்பு : http://www.youtube.com/watch?v=-yvJxBVTmpA


இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. .... 
 


 
 கிளிச் செய்ததும் திரையில் வரும்  watch on You Tube  என்னும் வாக்கியத்தினைக் கிளிக் செய்து திரைப்படத்தினைப் பாருங்கள்.

பாருங்கள்....

Friday, September 27, 2013

பிஸ்தா .... பாடல். Pistah Song HD - NERAM -

NERAM - Pistah Song 

நேரம் திரைப்படப் பாடலைப் பாருங்கள்.....

சுளுக் கெடுக்க முக்கா முழம் போட்டு.....


இணைப்பு: http://www.youtube.com/watch?v=SuuypjzzqRw


பாருங்கள்.....

Wednesday, September 25, 2013

மரினா திரைப்பட நகைச்சுவை. Sivakarthikeyan full comedies of Marina

மரினா திரைப்பட நகைச்சுவை.
Sivakarthikeyan full comedies of Marina.


மரினா திரைப் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகளின்

தொகுப்பினைப் பாருங்கள்.

இணைப்பு    http://www.youtube.com/watch?v=ughLBNrES4Q


பாருங்கள்.....

Sunday, September 22, 2013

விசுவரூபம் திரைப்படம். Vishwaroopam - Full HD movie

விசுவரூபம்  திரைப்படம். (Vishwaroopam  movie)

பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் வெளியான திரைப்படத்தினைப் பாருங்கள்.

*( மிகச் சிறந்த பிரதி)

இணைப்பு http://www.youtube.com/watch?v=fmp6VArSUUM

இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  

பாருங்கள்

Saturday, September 21, 2013

பூப்புனித நீராட்டு விழா - 05 ( Tamil Puberty Ceremony)

 பூப்புனித நீராட்டு விழா - 05 ( Tamil  Puberty Ceremony)

இதுவுமொரு பிரமாண்டமான  பூப்புனித நீராட்டு விழா இதனையும் பாருங்கள்

இணைப்பு  http://www.youtube.com/watch?v=oSqotdhgS0c


பாருங்கள்

பாரிஸில் நடந்த பிரமாண்டமான திருமண விழா. tamil wedding - Blackmotion

பாரிஸில் நடந்த பிரமாண்டமான திருமண விழாவைப்  பாருங்கள்.

 இதைவிடச்  சிறபபாகச் செய்யக் கூடியவர்கள் செய்யலாம்.

இணைப்பு . http://www.youtube.com/watch?v=Ruhnf8RyAS8




பாருங்கள்.

Wednesday, September 18, 2013

என்னவொரு என்னவொரு அழகியடா.... பட்டத்து யாணை பாடல். Pattathu Yaanai - Enna Oru Enna Oru Alagiyada ..... song

என்னவொரு என்னவொரு அழகியடா.... பட்டத்து யாணை பாடல்
Pattathu Yaanai - Enna Oru Enna Oru alagiyada ..... song.

 “என்னவொரு என்னவொரு அழகியடா” பாடல் அவ்ளோ மெலடி. அவ்ளோ அழகு. அதிலும் வட இந்திய கிளாமர் கிளிகளுக்கு சவால் விடும் ஐஸ்வர்யாவின் வளைவுகளும் நெளிவுகளும்… அதை படம் பிடித்திருக்கும் வைத்தியின் கைவண்ணமும்… சேனல்களில் பாட்டு ரீப்பிட் ஆவதற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. ( நன்றி: http://www.tamilvasaki.com/?p=342)



பாடல் இணைப்பு : http://www.youtube.com/watch?v=XL3t3RoVs-Q


பாருங்கள்.


Saturday, September 14, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். varutha padatha valibar sangam full movie

வருத்தப்படாத வாலிபர் சங்கம் -  திரைப்படத்தினைப் பாருங்கள்.

எத்தனை நாட்களுக்கு இந்த இணைப்புக்கள் இணைக்கப்பட்டிருக்கம் என்று

சொல்ல முடியாததால் உடனடியானவே திரைப்பட்த்தினைப் பார்த்து

மகிழுங்கள்.
.

உங்களுக்காக இரு இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன. இரண்டிலும் ஒரே

திரைப்படமே உண்டு விருப்பப்படி பாருங்கள்.

இணைப்பு 1: http://www.youtube.com/watch?v=CMhYyQjtAdY

இரண்டு  இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. 



இணைப்பு 2 : http://www.youtube.com/watch?v=WwEr2ixcX8k



Friday, September 13, 2013

மரியான் திரைப்படம். Maryan tamil full movie

மரியான்
 
நடிப்பு: தனுஷ், பார்வதி, அப்புக்குட்டி, ஜெகன், சலீம் கான்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு: மார்க் கோனிக்ஸ்
தயாரிப்பு: ஆஸ்கர் ரவிச்சந்திரன்
இயக்கம்: பரத் பாலா

 
மரியான் திரைப்படத்தினைப் பாருங்கள்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=Hsx4bv9UaNA

இந்த   இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
 
 
 
கிளிச் செய்ததும் திரையில் வரும் watch on You Tube என்னும் வாக்கியத்தினைக் கிளிக் செய்து திரைப்படத்தினைப்  பாருங்கள்.


Tuesday, September 10, 2013

விநாயகர் அனிமேஸன். vinayagar Video animation

விநாயகர் அனிமேஸன் ஒன்றினைப் பாருங்கள் ....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=Zfc4tm593TI







ஊதாக் கலரு ரிப்பன் யார் உனக்கு அப்பன்..... Oodha Color Ribbon Varutha Padatha Valibar sangam

அனைவரது எதிர்பாற்புக்களுடன் வெளியாகியுள்ள வருத்தபடாத வாலிபர்

சங்கம் திரைப்படத்தின்  இன்னுமொரு பாடலின் காணொளி உங்களுக்காக

ஊதாக் கலரு ரிப்பன் யார் உனக்கு அப்பன்.....
Oodha Color Ribbon .....

பாருங்கள்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=yBuJz65HNl8




பார்க்காத பார்க்காத ஐயையோ பார்க்காத.... Paakathey Paakathey Aiyaiyo Paakathey - Varutha Padatha Valibar

பார்க்காத பார்க்காத ஐயையோ பார்க்காத ....
வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலிருந்து இன்னுமொரு பாடல்
 பாருங்கள்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=LFCSNzYYoZs
 



 

Monday, September 9, 2013

இந்த பொண்ணுங்களே ..... பாடல். Varutha padatha valibar sangam, Intha ponnungale Ippadithan HD

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஒரு பாடல் ...

இந்த பொண்ணுங்களே  இப்படித்தான்....

பாருங்கள்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=XCoEC2ojc2E



Sunday, September 8, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் தயாரிப்பு. Varuthapadatha Valibar Sangam - Song Making

அனைவரது எதிர்பாற்புக்களுடன் வெளியாகியுள்ள வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வருத்தப்படாத பாலிபர் சங்கம் பாடல் தயாரிப்பினைப் பாருங்கள்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=KqwA5K3yrd0



முக நூல் இணைப்பு

இந்த பாருங்கள் வலைத்தளத்தின் இணைப்பு இன்று தொடக்கம் 

 முகநூலிலும் இணைக்கப்பட்டுள்ளது.

அங்கும் நீங்கள் பார்க்கலாம்.

பாருங்கள்.

முகநூல் முகவரி:  



Face book Username:   http://www.facebook.com/paarung.kal


 

 

Friday, September 6, 2013

யம்மா யம்மா காதல் பொன்னம்மா... yamma yamma kadhal... 7am arivu full song


யம்மா யம்மா காதல் பொன்னம்மா....

 yamma yamma kadhal...  7am arivu full song



படம் : ஏழாம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கபிலன்



இணைப்பு http://www.youtube.com/watch?v=JshY46qGSwY




பாடிப் பார்க்க...பாடல் வரிகள்


யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

பாடிப் பாருங்கள்.....

ஏழாம் அறிவு திரைப்படத்தினை இந்த இணைப்பில் பார்க்கலாம்...

இணைப்பு : http://paarungkal.blogspot.com/2013/07/7aum-arivu-tamil-full-movie.html

பாருங்கள்.....

வேணாம் மச்சான் வேணாம் .... பாடலின் படப்பிடிப்பு. Venam Machan Venam Making

 வேணாம் மச்சான் வேணாம்  இந்தப் பொண்ணுங்க காதலு.....

பாடலின் படப்பிடிப்பினைப் பாருங்கள்....

பாடலினையும் கேளுங்கள்.....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=4hvvKlx1UaE