மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று ( 2013.11.08 )
வெகு சிறப்பாகச் சூரன் போர் நடைபெற்றது. இவ் விழாவானது, ஆலய
பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களின்
வழிநடத்தலுடன், ஆலய நித்திய குருக்கள் பிரம்ம ஸ்ரீ விஜித நாதக் குருக்கள்
ஐயா அவர்கள் நடத்திவைத்தார்.
சூரன் போர் தொடர்பான படங்கள் உங்களுக்காக
கீழே இணைக்கப்பட்டுள்ளன....
இணைப்பு : www.mannanpitiya.blogspot.com
பாருங்கள்.....
No comments:
Post a Comment