வை வை வை கலாச்சிவை ....
பாடல் Fy Fy Fy Kalaachify ... Tamil song & Making
வை வை வை கலாச்சிவை .... என்னும் திரைப்படக் காட்சியினையும் பாடல் தயாரிப்பினையும் இங்கு இணைத்துள்ளேன்.
பாடல் தயாரிப்பினைப் பார்த்தால் உங்களுக்கே புரியும் நடிகையை விட
பாடகி ( Ramya Nambeesan) ரம்யா நம்பீசன் அனுபவித்து நடித்துப் பாடியுள்ளார். ஒரு காலத்தில் நடிகையாகக் கூடிய நெளிவு சுளிவுகள் அனைத்தும் இவரிடம் காணப்படுகின்றன.
பாடல் பாடுவதை விட நடிகையாகினால் முன்னேறகக் கூடிய சாத்தியக்
கூறுகள் அவரது முகத்தில் காணப்படுகின்றன.
பாடல் இணைப்பு: http://www.youtube.com/watch?v=LnzBRoMm4hc
பாடல் தயாரிப்பு இணைப்பு: https://www.youtube.com/watch?v=6Z_hinYHBw0
பாருங்கள்.....
No comments:
Post a Comment