Blogger Widgets

Friday, November 22, 2013

மழை நின்ற பின்னும் தூறல் போல... Mazhai Nindra Pinpum ... Tamil Song


உங்களுக்காக திரு.சேரன் அவர்களின் ராமன் தேடிய சீதை

திரைப் படத்திலிருந்து ஒரு இனிமையான பாடல்....

பாடல்: மழை நின்ற பின்னும் தூறல் போல காதல்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=WEnMtG5ry50

 
 
பாருங்கள்.....


Monday, November 18, 2013

கார்த்திகை தீபம் - 2013. Karthigai Deepam 2013

கார்த்திகை தீபம் - 2013. Karthigai Deepam 2013

2013.11.17 அன்று மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவேலாயுத சுவாமி ஆலயத்தில்


கார்த்தினை தீப விழா சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழா  தொடர்பான படங்களைப் பாருங்கள்.

இணைப்பு:www.mannampitiya.blogspot.com

பாருங்கள்........

Monday, November 11, 2013

வை வை வை கலாச்சிவை .... பாடல் Fy Fy Fy Kalaachify ... Tamil song & Making


வை வை வை கலாச்சிவை .... 

 பாடல் Fy Fy Fy Kalaachify ... Tamil song & Making

 வை வை வை கலாச்சிவை ....  என்னும் திரைப்படக் காட்சியினையும் பாடல் தயாரிப்பினையும் இங்கு இணைத்துள்ளேன்.
 பாடல் தயாரிப்பினைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்  நடிகையை விட

 பாடகி  ( Ramya Nambeesan) ரம்யா நம்பீசன்  அனுபவித்து நடித்துப் பாடியுள்ளார்.  ஒரு காலத்தில் நடிகையாகக் கூடிய நெளிவு சுளிவுகள் அனைத்தும் இவரிடம் காணப்படுகின்றன.

பாடல் பாடுவதை விட நடிகையாகினால் முன்னேறகக் கூடிய சாத்தியக்
கூறுகள் அவரது முகத்தில் காணப்படுகின்றன.


பாடல் இணைப்பு: http://www.youtube.com/watch?v=LnzBRoMm4hc
 



பாடல் தயாரிப்பு இணைப்பு: https://www.youtube.com/watch?v=6Z_hinYHBw0



பாருங்கள்.....
 

Saturday, November 9, 2013

சூரன் போர் -2013 Sooran Poor - 2013

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று ( 2013.11.08 )

வெகு சிறப்பாகச் சூரன் போர் நடைபெற்றது. இவ் விழாவானது,  ஆலய

பரிபாலன சபைத் தலைவர் திரு. க.கனகராஜா ஐயா அவர்களின்

வழிநடத்தலுடன், ஆலய நித்திய குருக்கள் பிரம்ம ஸ்ரீ விஜித நாதக் குருக்கள் 

ஐயா அவர்கள் நடத்திவைத்தார்.
 
 
சூரன் போர் தொடர்பான படங்கள் உங்களுக்காக
 
கீழே இணைக்கப்பட்டுள்ளன....
 
இணைப்பு : www.mannanpitiya.blogspot.com
 
 
பாருங்கள்.....

Friday, November 1, 2013

தீபாவளி வாழ்த்துக்கள் - 2013

அனைவருக்கும்  இனிய தீபாவளி  நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.



அன்புடன்,

www.mannampitiya.blogspot.com

http://www.paarungkal.blogspot.com