Blogger Widgets

Saturday, August 29, 2015

அனைவரையும் கவர்ந்த ஒரு ஹிந்திப் பாடல்... Saree Ke Fall Sa ..... Song

உலகில் பொரும்பான்மையினரால் விரும்பப்படும் ஒரு பாடல்....
மொழி புரியா விட்டாலும் இசைக்காகவும் நடனத்திற்காகவும் இப் பாடலைப் பாருங்கள்....



இணைப்பு: https://www.youtube.com/watch?v=hiQu0njLqy0

பாருங்கள்.....

ஏன் இந்தப் பார்வைகள்.... ராஜதத்திரம் திரைப்படப் பாடல் | Yenn Indha Paarvaigal ...| Rajathandhiram | Video Song

ஏன் இந்தப் பார்வைகள்.... ராஜதத்திரம் திரைப்படப் பாடல்   | Yenn Indha Paarvaigal ...| Rajathandhiram | Video Song






 உங்களுக்காக ஒரு இனிய காதல் பாடல்....

இணைப்பு: https://www.youtube.com/watch?v=MhUQyvqwJ0s


பாருங்கள்....


நான் அவள் இல்லை... மாஸ் திரைப்படப் பாடல் | Naan Aval Illai | Full Video Song | Masss


நான் அவள் இல்லை... மாஸ் திரைப்படப் பாடல் | Naan Aval Illai | Full Video Song | Masss


உங்களுக்காக ஒரு புதிய திரைப்படப் பாடல்



இணைப்பு: https://www.youtube.com/watch?v=4qcDtgj6BVI

பாருங்கள்....

Saturday, August 1, 2015

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015 


ஆலய நிர்வாக சபையினரால்  தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015 வெளியிடப்பட்டுள்ளது.

( விஞ்ஞாபனம் அச்சிடப்பட்டுள்ள தாள் பெரிது ஆகையால்  பகுதி பகுதியாக எடுத்தே இணைக்கப்பட்டுள்ளது. )





தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015 
( முழுமையான விஞ்ஞாபனம் )




தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
 ( மேற் பகுதி)


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
( கீழ்ப் பகுதி)



கீழே தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2015
 ( பெரிய அளவில் ) 


Friday, June 26, 2015

மன்னம்பிட்டி அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( தொகுப்பு)

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  ( தொகுப்பு)


மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015  இனிதே முடிவடைந்துள்ளது.  இந்த திருவிழா பற்றிய  அனைத்து விபரங்களை அறிந்து கொள்ளவும், படங்களைப் பார்க்கவும் கீழுள்ள இணைப்புக்களுக்குள் நுழையுங்கள்.

1.முதல் நாள்:   கொடியேற்றம்
அருள்மிகு  ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் நேற்று புண்ணியாகவசம், தேவப்பிரமான அனுக்ஞை, வாஸ்துசாந்தி என்பனவற்றுடன் ஆரம்பமாகியது.


1ம் நாள் திருவிழா உபயம் K.கருணாரெட்ணம் குடும்பம், K. இந்திரராஜா குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

http://www.mannampitiya.blogspot.com/2015/06/blog-post_21.html


2. இரண்டாம் நாள்:  மாம்பழத் திருவிழா

2ம் நாள் திருவிழா உபயம் P.முத்துக்குமார்  குடும்பம், I. சிவபாதநாயகம்  குடும்பம், ஆகிய இரு குடும்பத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. 


www.mannampitiya.blogspot.com/2015/06/2015_21.html

3. மூன்றாம் நாள்:    வேட்டைத் திருவிழா

3ம் நாள் திருவிழா உபயம்  மன்னம்பிட்டி ஊர் மக்கள்., காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது.


www.mannampitiya.blogspot.com/2015/06/2015_22.html

4. நான்காம் நாள்:    சப்பறத் திருவிழா
4ம் நாள் திருவிழா உபயகாரர்  A.S.நாகராசன் குடும்பத்தினர் ,M. கிருபானந்தராஜா  குடும்பத்தினர், S.  கலாநிதி குடும்பத்தினர் 

www.mannampitiya.blogspot.com/2015/06/2015_24.html


5. ஐந்தாம் நாள்:    தீர்த்தோற்சவம்
            5ம் நாள் தீர்த்தோற்சவ  உபயகாரர்  அமரர்.  S. சிமியோன் குடும்பத்தினர்.

         http://mannampitiya.blogspot.com/2015/06/2015_25.html

                                       அன்னதானம்
        உபயகாரர்  அமரர்.  S. சிமியோன் குடும்பத்தினர்


       www.mannampitiya.blogspot.com/2015/06/2015_39.html
                                       
                                    புங்காவனம்

       உபயகாரர்  அமரர்.  T. அமிர்தலிங்கம் குடும்பத்தினர்.

       www.mannampitiya.blogspot.com/2015/06/2015_5.html

                                      வைரவர் மடை 
         உபயகாரர்,  எம்.மோகனராஜ் குடும்பம்.

     www.mannampitiya.blogspot.com/2015/06/2015_26.html

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 நிறைவு - பாராட்டு


   http://mannampitiya.blogspot.com/2015/06/2015_9.html


அனைத்து பதிவுகளையும் பாருங்கள்...............



அனைவருக்கும் எம் பெருமான் மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திவிநாயகர்
 அருள் புரிவாராக......


Thursday, June 11, 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் - 2015

அருள்மிகு  ஸ்ரீ  சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவ ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  உற்சவ விஞ்ஞாபனம் - 2015,  திரு. K.திவாகர் அவர்களால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.  உற்சவகால நிகழ்வுகளுக்கு கீழுள்ள விஞ்ஞாபனத்தைப் பார்க்கவும்.




( விஞ்ஞாபனத்தினை  முழுமையாக பதிவிட்டுள்ளதால் சற்று வெளியில் சென்ற விட்டது, சிரமத்திற்கு வருந்துகின்றேன்.)


































































































































































அனைவரும் வருக.... எம்பெருமானின் அருள் பெறுக.....

Monday, May 18, 2015

பொங்கியெழு மனோகரா திரைப்படத்திலிருந்து ஒரு இனிய அம்மா பாடல் | Amma song "Naan malaiyil" - Ponge Ezhu Manohara

பொங்கியெழு மனோகரா திரைப்படத்திலிருந்து ஒரு இனிய அம்மா பாடல் | Amma song "Naan malaiyil" - Ponge Ezhu Manohara

நான் மழையில் நனைஞ்சா தலை துவட்ட....

உங்களுக்காக ஒரு இனிய தாய் பற்றிய ஒரு பாடல்




இணைப்பு : https://www.youtube.com/watch?v=sG8wZ-z5PE0


பாருங்கள்.....