Blogger Widgets

Saturday, December 12, 2015

பிறநாட்டுச் சிறுவர்களின் நடனம் | Tamil dance of foreign children

பிறநாட்டுச் சிறுவர்களின்   நடனம்


இம் மாதம் சிறுவர்களின் கலாசார நிகழ்ச்சிகள் அனைத்து பாலர் பாடசாலைகளிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.  ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு நிகராகப் பெற்றோர் அலைந்து திரிந்து தங்கள் பிள்ளைகளுக்கு நடனங்களைப் பழக்குகின்றனர்.


கடன் பட்டு, ஆடை ஆபரணங்களைக் கொள்வனவு செய்கின்றனர், உற்றார் உறவினர்களைக் கலாசார விழாவிற்கு அழைக்கின்றனர்,  ஏனைய பிள்ளைகளுடன் தங்களின் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்.


இங்கு அயல் நாட்டுச் சிறுவர்கள் தமிழ்ப் பாடலுக்கு அழகாக ஆடை அணிந்து நடனமாடுகின்றனர். இதனைப் பார்த்து நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு நடனம் பழக்கலாம்....




பாருங்கள்.....




இணைப்பு : https://www.youtube.com/watch?v=xdnOTd1cSLs









Monday, November 9, 2015

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 
 Best wishes Happy Diwali....


Saturday, November 7, 2015

அன்பே அன்பே எல்லாம் அன்பே.... | இது கதிர்வேலன் காதல் திரைப்பபாடல்| Anbe Anbe ... Ithu... Idhu Kathirvelan Kadhal Video Song

 பொரிய நடிகர்களின் பாடல்களை விட சிறிய நடிகர்களின் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம்  ஆகின்றன.

இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலிருந்து ஒரு இனிய காதல் பாடல்.



இணைப்பு: https://www.youtube.com/watch?v=nobCEU0GVGE




களக்கட்டுக் கண்ணால மெக்கெட்டுக் கொத்துறியே.... கத்துக்குட்டி திரைப்படப் பாடல் | alakkattu Kannaala Video Song | Kathukkutty

அளக்கட்டுக் கண்ணாலமெக்கட்டுக் கொத்துறியே | உங்களுக்காக  ஒரு இனிய பாடல் கத்துக்குட்டி  திரைப்படத்திலிருந்து.

இணைப்பு:  https://youtu.be/goNqMaGErp4?list=PL903C25F80E7E0442

பாருங்கள்.....

Saturday, October 10, 2015

ஜிக்குலியா... ஜிங்குலியா .... பாடல் உங்களுக்காக... Jingiliya Jingiliya Video Song. ( சுய தயாரிப்பு)


ஜிக்குலியா... ஜிங்குலியா ....    பாடல்|  Jingiliya Jingiliya  பாடல் உங்களுக்காக...

இதுவரை இணையத்தில் வெளியிடப்பட்ட புலி திரைப்படப் பாடல்களின் இணைப்புக்களை அடிக்கடி  நீக்குவதால்  இப் பாடலுக்கான இணைப்பு அகற்றப்பட்டுள்ளது.


இணையத்தில்  பாடல்களுக்காக இணைப்புக்களை அகற்றுவதால் மட்டும் திரைப்படங்கள் வெற்றியடைவதில்லை.

நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் பாடல்கள் அமையவில்லையோ தெரியவில்லை....   அதனால்  தேடுவதை விட்டு விட்டு பிரயோசனமான ஒரு செயலில் ஈடுபடுங்கள்.......

உங்களுக்காக யாரே  வெளியிட்ட ஒரு பாடல் கானொளி



பாருங்கள்.....

Saturday, October 3, 2015

சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... |தாக்கத் தாக்க திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka | Tamil Video Song Song

சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... | தாக்க  தாக்க  திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka |   Tamil Video Song Song

ஒரு சிறிய காதல் பாடல்.....



இணைப்பு :  https://www.youtube.com/watch?v=lm6i4xX7dZk

பாருங்கள்......

அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலி.... மாங்கா திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda ..... Maanga |Tamil Video Song

அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலிச்சா ....  மாங்கா | திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda .....  Maanga |Tamil  Video Song  

உங்களுக்காக ஒரு தாதல் தோல்விப் பாடல்....

அடங்காத சிறுக்கி  - அவ

என் நெஞ்ச நொறுக்கி  - என

குப்பையில போட்டுப்புட்டா  - டா..




இணைப்பு:    https://www.youtube.com/watch?v=x_3Gq63tIGQ&list=PL903C25F80E7E0442&index=8

பாருங்கள்........