Blogger Widgets

Friday, April 18, 2014

ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்

ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்
ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்

ஜய வருடப் பிறப்பினை முன்னிட்டு  திம்புலாகலை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டு விழாவின் ஒரு பகுதியான தேணி விடுதல் போட்டி மன்னம்பிட்டிக் குளத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. பெருந்தொகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியை மன்னம்பிட் மீன்பிடிச் சங்கம் முன்றின்று நடத்தியது.
 
 
பாருங்கள்.....

Sunday, April 13, 2014

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.....Happy New Yaer - 2014

அனைவருக்கும்,

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.....



அன்புடன்.....
பாருங்கள்....
 

Saturday, April 12, 2014

திக்கித் தினறுதே உ படப் பாடல் தயாரிப்பு மற்றும் பாடல். Thikki Thenarudhu song Audio Making and Video song

திக்கித் தினறுதே  உ படப் பாடல் தயாரிப்பு மற்றும் பாடல்.
Thikki Thenarudhu song Audio Making and Video song

உ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள  திக்கித் தினறுதே  பாடல் தயாரிப்பு

இணைப்பு: https://www.youtube.com/watch?v=G5JwG04UntQ


உ திரைப்படப் பாடல் 

இணைப்பு: https://www.youtube.com/watch?v=yfCK2Rg5o4I


பாருங்கள்.......

Thursday, April 10, 2014

கட்டாமுனை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. நான் அங்கு சென்ற போது அதிசயித்து விட்டேன்.....

 


 வனத்தின் மத்தியில் இப்படியொரு அழகிய கோயில் கட்டிடமா?  ஆலய திருப்பணிச் சபைத் தலைவர் திரு. நாகராசன் அவர்களிடம் பேசிய போது ....

 

இத் திருப்பணியினை  விரைவில் முடித்து விநாயகரை கும்பாவிஷேகம் செய்து எழுந்தருளப் பண்ணி அணைத்து அடியார்களுக்கும் அருள்புரியச் செய்ய  வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 

எனினும் செலவுகள் அதிகரித்திருப்பதால்  அடியார்களினதும் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளினதும் சைவ அமைப்புக்களினதும் நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பைத் திருப்பணிச் சபை எதிர்பார்த்து நிற்கின்றது என்றார்.

 

உள் ஊர்களில் உள்ளவர்கள் நேரடியாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் மூலமாகவோ திருப்பணிச் சபையின் வங்கிக் கணக்கிலோ உங்களால் முடியுமானளவு தொகையினை வைப்புச் செய்து ஆலயத் திருப்பணியை விரைவில் நிறைவேற்ற உதவுங்கள்.....

 

வங்கிக் கணக்கு விபரம்:

A.S.Nagarasan.

Bank: Seylan Bank

Branch: Manampitiya. Sri Lanka

Branch Code : 0530

Account  Number : 0530-023-70723-101
 

தகவல்களை அறிந்து கொள்ள ஆலய திருப்பணிச் சபை தலைவர் திரு..எஸ்.நாகராசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இல  : 0094- 0771053059


மேலதிக விபரங்களுககும் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருப்பதனையும் கீழுள்ள இணைப்பிற்குச் சென்று பாருங்கள்.
 

Sunday, April 6, 2014

விமானத்தின் கறுப்புப் பெட்டியை எப்படி உருவாக்குகின்றனர் எனப் பாருங்கள்... How Black Boxes Are Made ?

விமானத்தின் கறுப்புப் பெட்டியை எப்படிச் செய்கின்றனர்  ( உருவாக்குகின்றனர்) எனப் பாருங்கள்....

இக் காலப் பகுதியில் அனைவரது பேச்சிலும் அடிபடும் ஒரு விடயம் விமானத்தின் கறுப்புப் பெட்டி. இதனை எவ்வாற செய்கின்றனர். இக் கறுபுப் பெட்டி எவ்வாறெல்லாம் சோதனை செய்யப்படுகின்றது. அதிலிருந்து எவ்வாறு தகவல்களைக் கண்டறிகின்றனர் என முழுமையான அறிவைப் பெற இக் காணொளியினைப் பாருங்கள்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=1NK_027e0u4




பாருங்கள்.....

Wednesday, March 12, 2014

பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 05 - Tamil Puberty Ceremony

பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 05 (Tamil  Puberty Ceremony)

பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தால் அதனை உலகம் முழுவதும் பார்க்க இணையத்தில் யுரியுப்பில் இடுவது  தற்காலக் கலாசாரமாகி விட்டது.

இதுவும் ஒரு சிறப்பான காணொளி பாருங்கள்.


இணைப்பு: http://www.youtube.com/watch?v=w6JW1YuPVuU

 


பாருங்கள்.....

Sunday, March 2, 2014

விஸ்வரூபன் - திரைப்படம். Vishwaroopan full movie - Kamal Hassan

விஸ்வரூபன் -  திரைப்படம். 

Vishwaroopan full movie -  Kamal Hassan


இத் திரைப்படத்தினை முன்பும் பல தடவைகள் You Tube  இல் பதிவேற்றம் செய்தும் அதன் இணைப்புக்களை அகற்றி விடுகின்றனர். 

இத் திரைப்படத்தின் பெயரினைக் கண்டவுடன் இணைப்பினை அகற்றி விடுகின்றனர். அதனால் இம்முறை பெயரில் சிறு மாற்றத்துடன் பதிவேற்றியுள்ளனர்...

அதாவது,  ம்  (m) இற்குப் பதிலாக ன்  (n) பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மிகத் தெளிவான பிரதி..... இணைப்பினை அகற்றமுன் பார்த்து மகிழுங்கள்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=es5cvH4ni64



பாருங்கள்.....