Blogger Widgets

Saturday, February 8, 2014

ஃப்ளாஷ் மொப் (ஃப்ளாஷ் கும்பல்) Flash mob

தற்பொழுது உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்துவரும் ஒரு ஆட்டமே இந்த  ஃப்ளாஷ் மொப் (ஃப்ளாஷ் கும்பல்)  Flash mob அனைவரும் இணைந்து ஆடும் போது அழகாக உள்ளது..


பொது இடங்களில், பொது நிகழ்ச்சிகளில் நாமும் முயற்சி செய்து பார்க்கலாம்.....

இணைப்பினைப் பாருங்கள்....

இது  காணொலி முன்னால் ஒளிப்பதிவு  செய்யப்பட்டது

இணைப்பு: http://www.youtube.com/watch?v=6aOQ8mlNuT4


இது பின் பக்கத்திலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=PotMX5OjsLs


பாருங்கள் நாமு் முயற்சி செய்வோம்.....

பாருங்கள்...
 

Friday, February 7, 2014

ஓரக் கண்ணாலே என்ன ஓரங் கட்டுறா... உதயம் NH4. ORA KANNALA UDHAYAM NH4

ஓரக் கண்ணாலே என்ன ஓரங் கட்டுறா... உதயம் NH4.
 ORA KANNALA.....    UDHAYAM  NH4

பாடலைப் பாருங்கள்.....

இணைப்பு : http://www.youtube.com/watch?v=GouFsZBKmlY


பாருங்கள்.....

யாரே இவன்... யாரோ இவன்... உதயம் NH4 . Yaaro Ivan ... Song - Udhayam NH4

உதயம் NH4 . இல் இருந்து

யாரோ ... இவன்... யாரோ...  இவன்...  பாடலைப் பாருங்கள்.....

இணைப்பு :http://www.youtube.com/watch?v=92oJZUvknH0



பாருங்கள்...
 

என்னாத்த சொல்ல... ? சொல்ல.... விழா திரைப்படப் பாடல். ennatha solla - vizha

என்னாத்த சொல்ல... ? சொல்ல ....  விழா திரைப்படப் பாடல்.

ஒரு கிராமியம் கலந்த  காதல் பாடல்...

பாருங்கள்....


உங்களுக்கும் இப் பாடலைப் பிடிக்கும்.....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=7rZ_zIIoz1U


பாருங்கள்.....

Sunday, January 26, 2014

தைப்பொங்கல் விழா - 2014 Thaippongal 2014

தைப்பொங்கல் விழா - 2014 Thaippongal 2014
மன்னம்பிட்டி  ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திம்புலாகல பிரதேச  
செயலாளர்,  திரு.எம்.யு. நிசாந்த அவர்களின் ஏற்பாட்டின் கீழ் தேசிய  மொழிகள்  மற்றம் ஒருமைப்பாட்டு அமைச்சின வழிகாட்டுதலின் கீழ் கடந்த 
21.01.2014 அன்று தைப்பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.
 
உங்களுக்காக நிகழ்வு தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்னன.
பாருங்கள்.
 
 
இணைப்பு:  http://mannampitiya.blogspot.com
 
நன்றி,
 
வணக்கம்

Wednesday, January 22, 2014

நீங்களும் முயற்சி செய்யாதீர்கள்... Tricks

நீங்களும் முயற்சி செய்யாதீர்கள்... சும்மா பாருங்கள்....

எந்த வேலைக்கும் பயிற்சி இருந்தால் சிறப்பாகச் செய்யலாம் என்பதை எல்லோரும் அறிவர்...

இவரைப் பாருங்கள் எல்லாவற்றையும் எறிந்தே செய்கின்றார்...

இணைப்பு: http://youtu.be/s1zO1D5s8-8



இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்....

நீங்கள் முயற்சி செய்து பொருட்களை உடைத்தால் நாங்கள் பொறுப்பல்ல..

சும்மா பாருங்கள்.....
 

கண்ணாடி மெஜிக்.. Magic Mirror..

மனிதர்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று படுத்துக் கிடங்து யோசிப்பாங்க போல ....

இங்க பாருங்க எப்படி ஏமாத்துறாங்க என்று...

இணைப்பு : http://www.youtube.com/watch?feature=player_embedded&v=01XKCsyIZxE
 

மேலே உள்ள இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்....




பாருங்கள்