Blogger Widgets

Saturday, February 8, 2014

ஃப்ளாஷ் மொப் (ஃப்ளாஷ் கும்பல்) Flash mob

தற்பொழுது உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்துவரும் ஒரு ஆட்டமே இந்த  ஃப்ளாஷ் மொப் (ஃப்ளாஷ் கும்பல்)  Flash mob அனைவரும் இணைந்து ஆடும் போது அழகாக உள்ளது..


பொது இடங்களில், பொது நிகழ்ச்சிகளில் நாமும் முயற்சி செய்து பார்க்கலாம்.....

இணைப்பினைப் பாருங்கள்....

இது  காணொலி முன்னால் ஒளிப்பதிவு  செய்யப்பட்டது

இணைப்பு: http://www.youtube.com/watch?v=6aOQ8mlNuT4


இது பின் பக்கத்திலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=PotMX5OjsLs


பாருங்கள் நாமு் முயற்சி செய்வோம்.....

பாருங்கள்...
 

No comments:

Post a Comment