Blogger Widgets

Monday, January 19, 2015

கடவுள் தந்த அழகிய வாழ்வு ……. பாடல் | KadaVul Thantha Azhagiya Vaazhvu... Song


பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை  அவர்களின் இலங்கை வருகையை
முன்னிட்டு இந்தப் பதிவு இடப்படுகின்றது………..
Pope Francis Sri Lanka -  2015
 
இவருக்குப் பொருத்தானதொரு பாடல் உங்களுக்காக…….

கடவுள் தந்த அழகிய வாழ்வு …….

 உலகம் முழுதும் அவனது வீடு…..
 
இப் பாடலை நீங்கள் கீழே உள்ள இணைப்புக்களின் மூலம் (video) காணொளியாகவோ mp3 
ஆகவோ பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்…..
 
 
 

காணொளி ( Video)   இணைப்பு : https://www.youtube.com/watch?v=eL5tDHzs2Ok
 
MP3 இணைப்பு: http://tamiltunes.com/mayavi.html


காணொளியை ( Video) வை  விட Mp3  பாடல் மிக இனிமையாக உள்ளது……..
பாடகர்களது குரல்கள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன…..

முதலில் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்..........
 

Thursday, January 15, 2015

சுந்தரிப் பெண்ணே ... சுந்தரிப் பெண்ணே ... நில்லு நில்லு.... | Sundari Penne ..... Sundari Penne ..... Nillu... Nillu... Oru Oorla Rendu Raja Video song


சுந்தரிப் பெண்ணே ... சுந்தரிப் பெண்ணே ... நில்லு நில்லு....
       ஒரு ஊருல ரெண்டுராஜா திரைப்படப் பாடல்...

Sundari Penne ..... Sundari Penne ..... Nillu... Nillu...  Oru Oorla Rendu Raja Video song

"மனதில் உள்ளதை யார்  அறிவார்கள்......
  யாருக்குத் தெரியும்......
   என்னமோ தெரியல்ல.... என்ன மாயமோ தெரியல்ல....."

    எதைச் சொல்லி உன்னைக்  களவாடினான்......


இணைப்பு: http://youtu.be/EpvqnRmxiDo

பாருங்கள்......
                                                                                                         

   

யாரே இவள்... யாரோ இவள்.... எதோ ஒரு.... திருமணம் என்னும நிக்கா திரைப்படப் பாடல்.... Yaaro Ival ..... Thirumanam Enum Nikkah | Video Song

யாரே இவள்... யாரோ இவள்.... எதோ ஒரு.... திருமணம் என்னும் நிக்கா திரைப்படப் பாடல்....
Yaaro Ival ..... Thirumanam Enum Nikkah   | Video Song

எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை...
எதைச் சொல்லதென்றம் தெரியவில்லை.....
ஒரு இளைஞனின் இக்கட்டான நிலையினைப் பாடலில் பாருங்கள்.....



இணைப்பு:https://www.youtube.com/watch?v=50jakzpprsM

பாருங்கள்.......

 

Wednesday, January 14, 2015

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...

அனைவருக்கும்,

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...



அன்புடன்,

பாருங்கள்....

Sunday, January 11, 2015

அழகழகே உயிரழகே நீதானே எந்தன் நிலா.... களவாடிய பொழுதுகள் திரைப்படப் படல்.| Azhagazhage - Kalavadiya Pozhudugal - Tamil Video Song

அழகழகே உயிரழகே நீதானே எந்தன் நிலா.... களவாடிய பொழுதுகள் திரைப்படப் படல்.
 Azhagazhage - Kalavadiya Pozhudugal - Tamil Video Song


பிரவ தேவாவின் ஒரு இனிமையான காதல்  பாடல் பாருங்கள்.....


இணைப்பு:  http://youtu.be/9CJ0T4JrF3Y

பாருங்கள்......

Saturday, January 10, 2015

அம்மாடி உன் அழகு செம தூளு...... வெள்ளைக்காரத்துரை திரைப்படப் பாடல்| Ammadi un azhagu semadhulu ... vellaikara durai tamil

அம்மாடி உன் அழகு செம தூளு...... வெள்ளைக்காரத்துரை  திரைப்படப் பாடல்
Ammadi un azhagu semadhulu.... vellaikara durai tamil

இதுவும் ஒரு இனிய காதல் பாடல்.....

அவனவன் தலைவிதியை யாரால் மாற்ற முடியும்

எங்ககே போனாலும்  மீண்டும் வந்து சேரும்....


இணைப்பு: https://www.youtube.com/watch?v=zTSzm5FgQtg

பாருங்கள்...

எங்கிருந்து வந்தாயோ.... கயல் திரைப்படப் பாடல் | Engirunthu Vanthaayo Kayal Full Video Song

எங்கிருந்து வந்தாயோ.... கயல் திரைப்படப் பாடல்
Engirunthu Vanthaayo Kayal Full Video Song

அநியாயத்திற்கு  அப்பாவியாக நடித்து....
வாழ்கையைப் பாழாக்கி விட்டு.....

சொல்லவும் முடியாமல்மெல்லவும் முடியாமல்
இருப்பரா.....  நீங்கள்....

இந்தப் பாடலைப் பாருங்கள்......

தேடுங்கள்.... தேடுங்கள்...... எங்காவது மீண்டும் சந்திப்பீர்கள்......




இணைப்பு: https://www.youtube.com/watch?v=ORor_hX6tQA

பாருங்கள்.....

 

உன்ன இப்ப பாக்கணும்..... கயல் திரைப்படப் பாடல் | Unna Ippa Paarkanum Kayal Full Video Song

உன்ன  இப்ப  இப்ப பாக்கணும்..... கயல்  திரைப்படப் பாடல் |
Unna Ippa Paarkanum Kayal Full Video Song HD


இதுவும் ஒரு சிறந்த பாடல் பாருங்கள்.....

இரு உள்ளங்கள் பார்க்க,  பேசப் படும் துயரத்தினை நீங்களும் அனுபவியுங்கள்.....



இணைப்பு: https://www.youtube.com/watch?v=c9knG5hJqe4

பாருங்கள்.....
 

என் ஆள பார்க்கப் போறன்..... கயல் திரைப்படப் பாடல் | Yen Aala Paakkaporaen | Kayal Video Song


என் ஆள பார்க்கப் போறன்... பார்த்து சேதி பேசப் போறன்....... கயல் திரைப்படப் பாடல்.....
Yen Aala Paakkaporaen | Kayal Video Song

தனது விருப்பத்தினைச் சொல்லச் செல்லும் போது மன்தில் ஏற்படும்

விடயங்களை மிகச் சிறப்பாக வெளிப்படத்தியுள்ளனர்.....

உங்கட ஆளப் பார்க்கப் போகும் போது இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டு போங்கள்.....




இணைப்பு : http://youtu.be/H63kYfFrow8

பாருங்கள்....


 

Friday, January 2, 2015

சொல்லாமலே மனதுக்குள் வந்தாய்....பட்டையக்கிளப்பணும் பாண்டியா- திரைப்படப் பாடல் | Sollamaley manathukkul Vanthai ... song - Pattaya Kelappanum Pandiya


சொல்லாமலே மனதுக்குள் வந்தாய்....
 Sollamaley  manathukkul Vanthai ...   song - Pattaya Kelappanum Pandiya


பட்டையக்கிளப்பணும் பாண்டியா- திரைப்படப் பாடல் உங்களுக்காக.....

காதல் படுத்தும் பாட்டைப் பாருங்கள்........





இணைப்பு: https://www.youtube.com/watch?v=tbmhivcvElQ

பாருங்கள்...

 

Thursday, January 1, 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்...


இனிய
    புத்தாண்டு
        வாழ்த்துக்கள்...