Blogger Widgets

Sunday, April 27, 2014

மகளை அடித்த தாய்.....


அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மகள்: அடித்து துவைத்த தாய் 

 தன் மகளின் செயலால் ஆத்திரம் அடைந்த தாயொருவர் தனது மகளைக் கண்டித்த விதம் காணொளியாக வெளிவந்துள்ளது......

நீங்களும் ஒரு முறை பாருங்கள்.....  படங்களையும்.... காணொளிகளையும் பதிவேற்ற முன்னர் யோசித்துப் பதிவேற்றுங்கள்.....

தொழிநுட்பமும் அறிவும் வளர்ந்து விட்ட இக் காலத்தில் அவரவரே அவரவர் மானம், மரியாதை, குடும்ப கௌரவங்களுக்குப் பொறுப்பு.....

ஒரு ஆசிய , தென்னாபிரிக்கத் தாயின் நிலையில் அவர்  தண்டணை கொடுப்பது சரியே......

இதை அப் பிள்ளை புரிந்து கொள்ளும் வயதியை அடையும் போது அப் பிள்ளைக்கு இந்த வயதில் ஒரு பிள்ளை இருக்கும்...


கானொளியின் இணைப்பு நீக்கப்பட்டுள்ளது...

உங்களது நண்பர்களின் முகநூலில்  ( facebook) உள்ளது பாருங்கள்.....



பாருங்கள்.........

Saturday, April 26, 2014

பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 08 (Tamil Puberty Ceremony)

பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 08 (Tamil  Puberty Ceremony)

பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தால் அதனை உலகம் 

முழுவதும் பார்க்க இணையத்தில் யுரியுப்பில் இடுவது  தற்காலக் 

கலாசாரமாகி விட்டது.

இதுவும் ஒரு சிறப்பான காணொளி பாருங்கள்.


இணைப்பு: http://www.youtube.com/watch?v=hitKYh7fzY8




பாருங்கள்..... 

காதலை இப்படியும் தெரிவிக்கலாம்......

உங்கள் காதலை இப்படியும் தெரிவிக்கலாம்......

ஏற்றுக் கொள்வதும் விடுவதும் அவரவர் உரிமை.....

பாருங்கள்.......

யோசித்து முயற்சி செய்யுங்கள்.......

இணைப்பு: http://www.youtube.com/watch?v=P4fp9U1LGeQ


பாருங்கள்......

உங்கள் தவறுகளைத் திருத்தி முன்னேறுங்கள்..... கட்டாயம் பாருங்கள்.......

நாமெல்லோரும் ஒரே நாளில் பணக்காரராகி செல்வத்துடன் வாழவே விரும்புகின்றோம்...... அதற்காக உழைக்க யாரும் முன்வருவதில்லை..... தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது சிறந்த கருத்துக்களை முன்வைக்கின்றனர்... ஆனால், நாம் அவற்றினைக் கருத்தில் கொள்வதில்லை......

மாயக்கண்ணாடி திரைப்படத்தினை எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது.... இருந்தும் நீங்கள் இதனை ஒருமுறை பாருங்கள்..... உங்கள் தவறுகளைத் திருத்தி முன்னேறுங்கள்.....

இணைப்பு : http://www.youtube.com/watch?v=X1MYCLhULtA




பாருங்கள்....... 

Friday, April 18, 2014

ஜய புதுவருட நாள் வேலை 2014
ஜய புதுவருட நாள் வேலை  புதுவருட தினத்தன்று கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பூசகர் அவர்ளால் தொடக்கி வைக்கப்பட்து. அதில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.நாகராசன் அவர்களும்  கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
பாருங்கள்.....
 
 

ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்

ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்
ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்

ஜய வருடப் பிறப்பினை முன்னிட்டு  திம்புலாகலை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டு விழாவின் ஒரு பகுதியான தேணி விடுதல் போட்டி மன்னம்பிட்டிக் குளத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. பெருந்தொகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியை மன்னம்பிட் மீன்பிடிச் சங்கம் முன்றின்று நடத்தியது.
 
 
பாருங்கள்.....

Sunday, April 13, 2014

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.....Happy New Yaer - 2014

அனைவருக்கும்,

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.....



அன்புடன்.....
பாருங்கள்....
 

Saturday, April 12, 2014

திக்கித் தினறுதே உ படப் பாடல் தயாரிப்பு மற்றும் பாடல். Thikki Thenarudhu song Audio Making and Video song

திக்கித் தினறுதே  உ படப் பாடல் தயாரிப்பு மற்றும் பாடல்.
Thikki Thenarudhu song Audio Making and Video song

உ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள  திக்கித் தினறுதே  பாடல் தயாரிப்பு

இணைப்பு: https://www.youtube.com/watch?v=G5JwG04UntQ


உ திரைப்படப் பாடல் 

இணைப்பு: https://www.youtube.com/watch?v=yfCK2Rg5o4I


பாருங்கள்.......

Thursday, April 10, 2014

கட்டாமுனை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. நான் அங்கு சென்ற போது அதிசயித்து விட்டேன்.....

 


 வனத்தின் மத்தியில் இப்படியொரு அழகிய கோயில் கட்டிடமா?  ஆலய திருப்பணிச் சபைத் தலைவர் திரு. நாகராசன் அவர்களிடம் பேசிய போது ....

 

இத் திருப்பணியினை  விரைவில் முடித்து விநாயகரை கும்பாவிஷேகம் செய்து எழுந்தருளப் பண்ணி அணைத்து அடியார்களுக்கும் அருள்புரியச் செய்ய  வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 

எனினும் செலவுகள் அதிகரித்திருப்பதால்  அடியார்களினதும் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளினதும் சைவ அமைப்புக்களினதும் நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பைத் திருப்பணிச் சபை எதிர்பார்த்து நிற்கின்றது என்றார்.

 

உள் ஊர்களில் உள்ளவர்கள் நேரடியாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் மூலமாகவோ திருப்பணிச் சபையின் வங்கிக் கணக்கிலோ உங்களால் முடியுமானளவு தொகையினை வைப்புச் செய்து ஆலயத் திருப்பணியை விரைவில் நிறைவேற்ற உதவுங்கள்.....

 

வங்கிக் கணக்கு விபரம்:

A.S.Nagarasan.

Bank: Seylan Bank

Branch: Manampitiya. Sri Lanka

Branch Code : 0530

Account  Number : 0530-023-70723-101
 

தகவல்களை அறிந்து கொள்ள ஆலய திருப்பணிச் சபை தலைவர் திரு..எஸ்.நாகராசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இல  : 0094- 0771053059


மேலதிக விபரங்களுககும் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருப்பதனையும் கீழுள்ள இணைப்பிற்குச் சென்று பாருங்கள்.
 

Sunday, April 6, 2014

விமானத்தின் கறுப்புப் பெட்டியை எப்படி உருவாக்குகின்றனர் எனப் பாருங்கள்... How Black Boxes Are Made ?

விமானத்தின் கறுப்புப் பெட்டியை எப்படிச் செய்கின்றனர்  ( உருவாக்குகின்றனர்) எனப் பாருங்கள்....

இக் காலப் பகுதியில் அனைவரது பேச்சிலும் அடிபடும் ஒரு விடயம் விமானத்தின் கறுப்புப் பெட்டி. இதனை எவ்வாற செய்கின்றனர். இக் கறுபுப் பெட்டி எவ்வாறெல்லாம் சோதனை செய்யப்படுகின்றது. அதிலிருந்து எவ்வாறு தகவல்களைக் கண்டறிகின்றனர் என முழுமையான அறிவைப் பெற இக் காணொளியினைப் பாருங்கள்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=1NK_027e0u4




பாருங்கள்.....