2+2=5 | இரண்டு + இரண்டு = ஐந்து குறும் படம் . 2+2=5 | Two & Two = five
பலரின் சிந்தனையைத் தூண்டிய ஒரு குறும்படம்...
பாருங்கள்........
சர்வாதிகாரத்தால் எதனையும் மாற்ற முடியாது... எதிர்ப்பாளர்களை
அழித்தாலும்.... எதிர்ப்பவர்கள் தோற்றம் பெறுவர்...
சர்வாதிகாரத்தால் அடக்கலாம்..... அடங்கிப் போவர்...... ஆனால்,
எதிர்ப்பாளர்கள் அமைதியகச் சாதிப்பர்.....
எனெனில் இன்றைய இளைய சமுதாயம் ஏன்? எதற்கு? எவ்வாறு? எப்படி?
எனக் கேட்டுக் கொண்டே இருக்கும்...
இணைப்பு: http://youtu.be/EHAuGA7gqFU
பாருங்கள்......
No comments:
Post a Comment