தைப்பொங்கல் விழா - 2014 Thaippongal 2014
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திம்புலாகல பிரதேச
செயலாளர், திரு.எம்.யு. நிசாந்த அவர்களின் ஏற்பாட்டின் கீழ் தேசிய மொழிகள் மற்றம் ஒருமைப்பாட்டு அமைச்சின வழிகாட்டுதலின் கீழ் கடந்த
21.01.2014 அன்று தைப்பொங்கல் விழா இனிதே நடைபெற்றது.
உங்களுக்காக நிகழ்வு தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்னன.
பாருங்கள்.
இணைப்பு: http://mannampitiya.blogspot.com
நன்றி,
வணக்கம்