Friday, January 13, 2017
Tuesday, November 15, 2016
அடடா .. இது என்ன இது என்ன ..... தொடரி திரைப்படப் பாடல் | Adadaa Ithuyenna ... Tamil Video Song | THODARI
இதோ உங்களுக்காக ஒரு இனிய பாடல் ...தொடரி திரைப்படத்திலிருந்து .....
அடடா .. இது என்ன இது என்ன .....
உங்களுக்காக.....
இணைப்பு: https://www.youtube.com/watch?v=MuIZC5J1Pis
பாருங்கள்....
Monday, August 29, 2016
ஆண்டிப்பட்டிக் கனவாக் காத்து ஆள் தூக்குதே .... தர்மதுரை திரைப்படப் பாடல் | Aandipatti kanava kaththu... | Dharmadurai - Video Song
ஆண்டிப்பட்டிக் கனவாக் காத்து ஆள் தூக்குதே .... தர்மதுரை திரைப்படப் பாடல் உங்களுக்காக...
இணைப்பு: https://www.youtube.com/watch?v=1OpRrW-Rs0g
பாருங்கள்......
வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடிப் போவா - இவ
வெள்ளரிக்கா வித்துக் கூட வீடு காத்து வாழ்வா......
இணைப்பு: https://www.youtube.com/watch?v=1OpRrW-Rs0g
பாருங்கள்......
Tuesday, August 23, 2016
தேவதை தேவதை தரிசனம் தந்ததால் .... Devadai Devadai | adra machan visilu video songs
நீண்ட நாளைக்குப் பின் ஒரு இனிய பாடல்..... உங்களுக்காக... அடிடா மச்சான் விசிலு
திரைப்படத்திலிருந்து...
தேவதை தேவதை தரிசனம் தந்ததால் ஆனந்தம் கண்டேனே......
திரைப்படத்திலிருந்து...
தேவதை தேவதை தரிசனம் தந்ததால் ஆனந்தம் கண்டேனே......
உன் துப்பட்டா வாசம் மறக்கலடி - அதை
றிப்பிட்டாக் கேக்குறன் கிடைக்கலடி...
............... ..................
ஒரு வெட்டிப் பயலாக சுத்தித் தரிந்தவைனைக்
கட்டிப்போட்டவளும் நீதானே...
.............. ..................
பாருங்கள்......
Saturday, July 30, 2016
ராமானுஜர் - கலைஞர் தொலைக்காட்சி நெடுந்தொடர் | Ramanjar is a Kalaignar TV show.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் ராமானுஜர் ” இவரது வாழ்க்கை வரலாற்றை கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில், 'ராமானுஜர்' நெடுந்தொடராக கிழமை நாட்களில் மாலை 7.300 மணிக்கு, கலைஞர் டி.வி.யில் ஒலிபரப்பாகி வருகின்றது.
( 2016.07.29 அன்று வரை 303 அங்கங்கள் ஒளிபரப்பாகி விட்டன)
Ramanjar is a Kalaignar TV show scripted by Kalaignar Karunanithi. The series documents the life story of the Vaishnavite acharya and his contribution to the Hindu religion.
வீண் விடயங்களை அலசும் நெடுந் தொடர்களை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு ஒரு புனிதரின் வாழ்க்கை வரலாற்றைக் குடுப்பத்துடன் இருந்து பார்த்தால், உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது...
இத் தொடரில் நடிக்கும், ராமானுஜர், ஆச்சாரியர், திருக்கச்சி நம்பி, சோமையா ஜி, கூரேசன், ஜாதவப் பிரகாசர் போன்றோரின் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது.
தொழுது போக்கும் நேரத்தினை இனியாவது பயனாகப் போக்க இராமானுஜரைப் பாருங்கள் ....
இதுவரை இடம் பெற்ற அனைத்து பகுதிகளும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாருங்கள்..... அறிவினை மேம்படுத்துங்கள்....
இணைப்பு: https://www.youtube.com/playlist?list=PLelnUIRHiYy9b_CAoKsekKxHQqFNNFMyn
பாருங்கள்.......

Friday, July 29, 2016
டார்லிங் தமிழ் திரைப்படம் | Darling - Full Tamil Movie
2015 ஜனவரி 15 அன்று வெளியானதே டாலிங் என்னும் தமிழ் திரைப்படம்.
இத் திரைப்படம் - திகில் கலந்த நகைச்சுவைப் படமாக வெளிவந்து.
இப் படத்தில் ஜிவி. பிரகாஷ் குமார். மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இணைப்பு: https://www.youtube.com/watch?v=6oXgXIfFHcc
பாருங்கள்.
ஆரஞ்சு மிட்டாய் தமிழ் திரைப்படம் | Orange Mittai - Tamil Full Movie
இலவச துரித அம்பியூலன்ஸ் சேவை இலங்கையில் 28.07.2016 தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.
இதே போன்ற ஒரு அம்பியூலன்ஸ் சேவையுடன் தொடர்பான திரைப்படமே ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம்.
விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவான இத் திரைப்படத்தினைப் பாருங்கள்.......
இணைப்பு: https://www.youtube.com/watch?v=YaerTUHK4ik
பாருங்கள்...

Subscribe to:
Posts (Atom)