Blogger Widgets

Thursday, March 26, 2015

காதல் கண் கட்டுதே.... காக்கிச் சட்டை திரைப்படப் பாடல் | Kadhal Kan Kattudhe - Kaaki Sattai | Official Video Song

காதல் கண் கட்டுதே.... காக்கிச் சட்டை திரைப்படப் பாடல்

Kadhal Kan Kattudhe - Kaaki Sattai | Official Video Song

இந்தப் பாடலைப் பாருங்கள்  ..... மிக அழகிய பின்ணணியில் 

படமாக்கியுள்ளனர். 


அனுபவித்துப்  படமாக்கியுள்ளனரோ என எண்ணத் தோன்றுகின்றது...


பாருங்கள்....


இணைப்பு: https://www.youtube.com/watch?v=DjgwkfFnakM

அடி கறுப்பு நிறத்தழகி - கொம்பன் திரைப்படப் பாடல். | Karuppu Nerathazhagi - Komban tamil Video Song


உங்களுக்காக ஒரு இனிய பாடல்  காணொளி  கொம்பன்

திரைப்படத்திலிருந்து....







இணைப்பு:  https://www.youtube.com/watch?v=NDNjEMHeHi4&list=PL903C25F80E7E0442&index=6

பாருங்கள்....

பலரும் பார்த்த பேய்களை நீங்களும் பாருங்கள்....| see ghost ....

எல்லோரும் பேய் பேய் என்று பயமுறுத்துகின்றனர்.....

சரி உண்மையில் பேய் உள்ளதா இல்லையா என்ற முடிவுக்குவரக்

கீழ் தரப்பட்டுள்ள காணொளிகளைப் பாருங்கள்.....

நீங்கள் பயந்து விடாதீர்கள்.....



இணைப்பு :  https://www.youtube.com/watch?v=hoRzLB3QGaY



இணைப்பு : https://www.youtube.com/watch?v=iHZwyEigQlk



இணைப்பு :  https://www.youtube.com/watch?v=HdU_dYm6Kp0



இணைப்பு : https://www.youtube.com/watch?v=Qzj3oMDRAiY



இணைப்பு : https://www.youtube.com/watch?v=xvAn4gMADLc


இன்னும் இருக்கீங்களா????

பாருங்கள்......

டார்லிங் - திரைப்பட நகைச்சுவை| கோஸ்ட் கோபால் | Darling Tamil Movie - Ghost Gopal Comedy

இப் பொழுது மிகப் பிரபலமானப் பார்கப்பட்டுக் கொண்டிருக்கும்

கோஸ்ட் கோபால்  நகைச்சவையை நீங்களும் பாருங்கள்.......

இப்படியும் பேயோட்டலாம்.......

பாருங்கள்......




இணைப்பு: https://www.youtube.com/watch?v=abMgTUOnDgI

 

Friday, February 13, 2015

உன் பார்வை போதும் வானம் மேலே....... டார்லிங் திரைப்படப் பாடல் | | Anbe Anbe |Darling Video Song


உன் பார்வை போதும் வானம் மேலே....... டார்லிங்   திரைப்படப் பாடல் |
Anbe Anbe |Darling Video Song

உங்களுக்காக ஒரு இனிய பாடல்......

இப்படித்தான்சொல்லுங்கள்......

காதல் என்பது பொல்லாத தீதான்...

மறக்க நிலைத்தும் நெஞ்சோடு நீதான்.....

கண்ணீரும்... கனவுகளுமே மீதி ...... (துடைத்துக் கொள்ளுங்கள்)

 


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=YR4fS1segho

பாருங்கள்.......






 

Tuesday, February 10, 2015

வேணாம் மாப்பிள சொன்னாக் கேழு ....... வேல்முருகன் போர்வெல்ஸ் திரைப்படப் பாடல் | Vena Mappilla sonnak kelu .... |Velmurugan Borewells Tamil Video song

வேணாம் மாப்பிள சொன்னாக் கேழு ....... வேல்முருகன் போர்வேல்ஸ் திரைப்படப் பாடல் |
  Vena Mappilla sonnak kelu .... |Velmurugan Borewells   Tamil  Video song

யாருக்கும் புத்தி சொல்லப் போகாதிர்கள்......

அவரவர் விழுந்த பின்னே  கற்றுக் கொள்வர் ....

.......    தீதும் நன்றும் பிறர் தர வாரா....

அனைத்து அழிவுகளுக்கம் அவரவரே பொறுப்பு ......

சிந்தித்துச் செயல்படுங்கள்.........

உங்களுக்காக நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு புத்தி புகட்டும் பாடல்.......

( யாரும் கேட்பதில்லையே.....)


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=9scwZexqJXA

பாருங்கள்......

உன்னப்பத்தி நினைச்சாலே ... காடு திரைப்படப் பாடல்| Onne Patthi Nenachale - Kaadu video song

உன்னப்பத்தி  நினைச்சாலே ... காடு  திரைப்படப் பாடல்
 Onne Patthi Nenachale - Kaadu

உங்களுக்காக ஒரு இனிமையான பாடல்  ......



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=iRmAv_py7Vc

பாருங்கள்......