Blogger Widgets

Sunday, March 2, 2014

விஸ்வரூபன் - திரைப்படம். Vishwaroopan full movie - Kamal Hassan

விஸ்வரூபன் -  திரைப்படம். 

Vishwaroopan full movie -  Kamal Hassan


இத் திரைப்படத்தினை முன்பும் பல தடவைகள் You Tube  இல் பதிவேற்றம் செய்தும் அதன் இணைப்புக்களை அகற்றி விடுகின்றனர். 

இத் திரைப்படத்தின் பெயரினைக் கண்டவுடன் இணைப்பினை அகற்றி விடுகின்றனர். அதனால் இம்முறை பெயரில் சிறு மாற்றத்துடன் பதிவேற்றியுள்ளனர்...

அதாவது,  ம்  (m) இற்குப் பதிலாக ன்  (n) பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மிகத் தெளிவான பிரதி..... இணைப்பினை அகற்றமுன் பார்த்து மகிழுங்கள்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=es5cvH4ni64



பாருங்கள்.....




Friday, February 28, 2014

நீலாங்கரையில் கானாங் குருவி.. பாடல் Neelangarayil - Pulivaal Video Song

நீலாங்கரையில் கானாங் குருவி..  புலிவால் திரைப்படப் பாடல்

  Neelangarayil - Pulivaal Video Song

ஒரு இனிமையான பாடல்...

இணைப்பு: https://www.youtube.com/watch?v=KFxRL3vhIEs



பாருங்கள்......

நீங்களும் செய்யலாம் சொக்ளட் ( chocolate ) கோப்பை ..... How to make Balloon Chocolate Bowls

நீங்களும் செய்யலாம்  சொக்ளட் ( chocolate )  கோப்பை .....

இலகுவான வழிமுறை பார்த்துச் செய்யுங்கள்....

தேவையான பொருட்கள்.....  பலூன், சொக்ளட் மட்டுமே...

குடும்பத்தினரின் பாராட்டைப் பெறுங்கள்...

இணைப்பு: https://www.youtube.com/watch?v=k71g_GojFQ0




பாருங்கள்.....

 

Saturday, February 22, 2014

ஆள் யுவர் வியுட்டி .... அழகுக் கண்ணாடி கோலி சோடா பாடல். All Your Duty .....Goli Soda - song

ஆள் யுவர் வியுட்டி ....  கோலி சோடா பாடல்.
All Your Duty .....

 இந்தப் பாடலைப் பாருங்கள் உங்களுக்கு ஒரு பழைய பாடல் நினைவுக்கு வரும்......

அது என்ன பாடல்?

இணைப்பு: http://www.youtube.com/watch?v=6pJGD5oBEvg



பாருங்கள்....

அடியே என்ன ராகம் நீ ..... Adiyea yenna ragam rummy song

அடியே என்ன ராகம் நீ ..... ரம்மி படப் பாடல்
Adiyea yenna ragam rummy song

கேட்டுப் பாருங்கள்..... படமாக்கப்பட்ட பின்ணனி மிக அழகாக உள்ளது...

காணொளி தெளிவில்லை... 

விரைவில்  இணைக்கின்றேன்...

பாருங்கள்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=kjcZ0mOZdkM



Sunday, February 16, 2014

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ... She's not that pretty....

இப் பாடலை  அனைவரும் விரும்புவர்... 

நீங்களும் பாருங்கள்...

உங்களுக்கும் பிடிக்கும்....

 

அவள் அப்படி  ஒன்றும்  அழகில்லை ... 

 அவளுக்கு யாரும் இணையில்லை......

 

 

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ் / விஜய் அந்தோணி
பாடியவர்: பிரசன்னா


இணைப்பு: http://www.paarungkal.blogspot.com




பாடிப் பார்க்க பாடல் வரிகள்:


குழந்தைகள் உள்ளவர்கள் கட்டாயம் பாருங்கள்....... Must Watch Dangerous Products....

எச்சரிக்கை .....

நீங்கள் குழந்தைகளின் நலனுக்குப் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள ஆபத்தினை இக் காணொளி விளக்குகின்றது.....

பார்த்தபின் முடிவினை எடுங்கள்........ ஒரு வேளை நிறுவனத்தின் எச்சரிக்கை (இலங்கைப் ) பொருட்களில் இல்லாமலும் இருக்கலாம்...

நீதி மன்னறம் சென்றால் மட்டுமே எச்சரிக்கையினை அச்சிடுவர்...

முடிவு உங்கள் கைகளில்......

இணைப்பு: http://www.youtube.com/watch?v=sn7BFU2ykUA







காணொளியில் பேசப்பட்ட விடயங்கள் அணைத்தும் வரி வடிவில் உள்ளன...

பாருங்கள் உங்களுக்கும் மலையாளம் விளங்கும்.....