Blogger Widgets

Sunday, July 28, 2013

தய்யத் தக்கா தக்கா - வேட்டை பாடல் - Thaiya Thakka - Vettai


Movie: Vettai , வேட்டை
Music:
Yuvan Shankar Raja
Lyrics:
Na. Muthukumar
Singers:
Harini, Saindhavi      

இணைப்பு: http://www.youtube.com/watch?v=cSp6fH90jIM

     


பாடிப் பார்க்க பாடல் வரிகள்:

தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா
தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா

எக்கா எக்கா தவளக்கா
ஏரிக் கர மீனக்கா
எப்படி வேணும் மாப்பிள்ள
எடுத்து விடுறேன் கேளக்கா

பட்டாம்பூச்சி கேட்டுக்கோ
தொட்டாச் சிணுங்கி கேட்டுக்கோ
அக்கா குருவி கேட்டுக்கோ
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


அய்யனாரத் தான் போல
ரொம்ப பெரிய மீசியும் வேணா

அம்பிப் பைய்யலப் போல
அட கம்பி மீசையும் வேணா

ரொம்ப படிச்சவன் வேணா
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா

பென்சில் பாடியும் வேணா
மைக் டைசன் போலவும் வேணா

காதுச் சூட்டில் வேர்வை வழிய
செல்லில் பேசி கெஞ்சணும்

மேரேஜான பிறகும் கூட
சார்ஜரோடு கொஞ்சணும்
ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது

தோளில் நான் சாயும் போது
தோழன் போல் மாற வேண்டும்
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


கட்டம் கட்டமா தானே
ஒரு சட்டம் போட்டவன் வேணா

கட்டம் ஒண்ணு நான் போட்டா
அத தாண்டிப் போறவன் வேணா

ஷாப்பிங் பண்ண நான் போனா
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா

தூண்டில் மாட்டின மீனா
அவன் அன்பில் சிக்கணும் தானா

சின்ன வயசு போட்டோ பாத்து
என்னக் கண்டு பிடிக்கணும்

எனக்கு வந்த காதல் கடிதம்
சேந்து படிச்சு கிழிக்கணும்
சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது
நான் சந்தேகமா பாத்தா
அவன் மெரளக் கூடாது
என்ன பாராட்ட வேணா
ரொம்ப சீராட்ட வேணா
ஒரு பார்வ அது போதும் எப்போதும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...

திருமணத்தில் நடனம்- Wedding Dance

வெளி நாடுகளில் வசிப்பவர்கள் விசேட நிகழ்வுகளில் ஆடல் பாடல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுவும் ஒரு திருமணத்தின் போது மணமக்களின் முன்னால் மங்கையரால் ஆடப்படும் ஆட்டம்.

பாருங்கள்...

இணைப்பு:http://www.youtube.com/watch?v=DwC8xF8JR8c


மணமகள் அழைப்பு - DANCING BRIDE ENTRANCE

திருமணத்திற்கு மணப் பெண்ணை மேள தாளங்களுடன் அழைத்து வருதவதனைக் கண்டிருப்பீர்கள்.

ஆனால்  இங்கு மணமகள் நடனமாடிய வண்ணம் மண மண்டபத்துள் நுழைந்து அணைவரையும் ஆச்சரியப்பட வைத்து மணவாழ்க்கைக்குள் நுழைவதனைப் பாருங்கள்.

ஒரு வித்தியாசமான மணமகள் அழைப்பு.


இணைப்பு:http://www.youtube.com/watch?v=f0JVeKGZ4Bg



Friday, July 26, 2013

சொல்லிட்டாளே அவ காதல.... கும்கி படப் பாடல். Sollittale ava kaddale-

சொல்லிட்டாளே அவ காதல....  அண்மையில் வெளியாகிய பாடல்களில் அனேகமானோர் விரும்பிய பாடல்..

படம்:  கும்கி
பாடல்:  சொல்லிட்டாளே அவ காதல....

இணைப்பு : http://www.youtube.com/watch?v=zVrsqf9vFUc


கீரியும் பாம்பும்

கீரியும் பாம்பும் போல என்று எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்குச் சொல்லுவோம். உண்மையில் கீரியும் பாம்பும் சண்டை பிடிப்பதைப் பாருங்கள்.

இணைப்பு: http://youtu.be/vdg9gkmWsEA


ஸ்பெயின் இரயில் விபத்து நேரடிக் காட்சி. Spain Train Crash: CCTV Footage

ஸ்பெயினின் செயிண்ட் ஜாக் கோம்பொஸ்ட்டலுக்கு ( Saint-Jacques de Compostelle ), அருகாமையில் உள்ள அங்ராய்ஸ் ( Angrois ), என்னும் இடத்தில் அந்நாட்டின் அதிவேக ரயில் தடம் புரண்டதில் 80 பேர் மரணமடைந்து  என அறிவிக்கப்படுகின்றது. இழப்புக்கள் அதிகரிக்கலாம்.

இதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தினை காட்டுகின்றது இக் காணொளி.


இணைப்பு:  http://www.youtube.com/watch?v=ytHe8aJyjfk



Sunday, July 21, 2013

பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambhu

பருப்பு உருண்டைக் குழம்பு

பாருங்கள் உங்களுக்கும் சமைக்கும் எண்ணம் வரும்.

சமையயில் வல்லவரான திரு. Dr.Chef. K.தாமோதரன் ஐயா அவர்கள் மிக இலகுவாக விளக்கிச் செய்து காட்டுகின்றார்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=-yeIKu1Hs_0