Monday, November 9, 2015
Saturday, November 7, 2015
அன்பே அன்பே எல்லாம் அன்பே.... | இது கதிர்வேலன் காதல் திரைப்பபாடல்| Anbe Anbe ... Ithu... Idhu Kathirvelan Kadhal Video Song
பொரிய நடிகர்களின் பாடல்களை விட சிறிய நடிகர்களின் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆகின்றன.
இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலிருந்து ஒரு இனிய காதல் பாடல்.
இணைப்பு: https://www.youtube.com/watch?v=nobCEU0GVGE
இது கதிர்வேலன் காதல் திரைப்படத்திலிருந்து ஒரு இனிய காதல் பாடல்.
இணைப்பு: https://www.youtube.com/watch?v=nobCEU0GVGE
களக்கட்டுக் கண்ணால மெக்கெட்டுக் கொத்துறியே.... கத்துக்குட்டி திரைப்படப் பாடல் | alakkattu Kannaala Video Song | Kathukkutty
அளக்கட்டுக் கண்ணாலமெக்கட்டுக் கொத்துறியே | உங்களுக்காக ஒரு இனிய பாடல் கத்துக்குட்டி திரைப்படத்திலிருந்து.
இணைப்பு: https://youtu.be/goNqMaGErp4?list=PL903C25F80E7E0442
பாருங்கள்.....
Saturday, October 10, 2015
ஜிக்குலியா... ஜிங்குலியா .... பாடல் உங்களுக்காக... Jingiliya Jingiliya Video Song. ( சுய தயாரிப்பு)
ஜிக்குலியா... ஜிங்குலியா .... பாடல்| Jingiliya Jingiliya பாடல் உங்களுக்காக...
இதுவரை இணையத்தில் வெளியிடப்பட்ட புலி திரைப்படப் பாடல்களின் இணைப்புக்களை அடிக்கடி நீக்குவதால் இப் பாடலுக்கான இணைப்பு அகற்றப்பட்டுள்ளது.
இணையத்தில் பாடல்களுக்காக இணைப்புக்களை அகற்றுவதால் மட்டும் திரைப்படங்கள் வெற்றியடைவதில்லை.
நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் பாடல்கள் அமையவில்லையோ தெரியவில்லை.... அதனால் தேடுவதை விட்டு விட்டு பிரயோசனமான ஒரு செயலில் ஈடுபடுங்கள்.......
உங்களுக்காக யாரே வெளியிட்ட ஒரு பாடல் கானொளி
பாருங்கள்.....
Saturday, October 3, 2015
சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... |தாக்கத் தாக்க திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka | Tamil Video Song Song
சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... | தாக்க தாக்க திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka | Tamil Video Song Song
ஒரு சிறிய காதல் பாடல்.....
இணைப்பு : https://www.youtube.com/watch?v=lm6i4xX7dZk
பாருங்கள்......
அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலி.... மாங்கா திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda ..... Maanga |Tamil Video Song
அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலிச்சா .... மாங்கா | திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda ..... Maanga |Tamil Video Song
உங்களுக்காக ஒரு தாதல் தோல்விப் பாடல்....
அடங்காத சிறுக்கி - அவ
என் நெஞ்ச நொறுக்கி - என
குப்பையில போட்டுப்புட்டா - டா..
இணைப்பு: https://www.youtube.com/watch?v=x_3Gq63tIGQ&list=PL903C25F80E7E0442&index=8
பாருங்கள்........
Wednesday, September 23, 2015
சந்தோசமே நெஞ்சில் சங்கீதமே ... .... பாலக்காட்டு மாதவன் திரைப்படப் பாடல் Sandhoshame Endrum... |Palakkattu Madhavan | Tamil Video Song
சந்தோசமே நெஞ்சில் சங்கீதமே தாயே உன்தன் நிழல் என் சொர்க்கமே... .... | பாலக்காட்டு மாதவன் | திரைப்படப் பாடல் Sandhoshame Endrum... |Palakkattu Madhavan | Tamil Video Song
நீண்ட நாளைக்குப் பின் தாய்க்கொரு பாடல் வெளிவந்துள்ளது...
தாய் உந்தன் பாசம்
மூச்சுக்குள் வீசும்
வாழ்க்கையில் இதுபோல்
வாய்க்காது யார்க்கும் .......
இன்னும் பல சிறந்த வரிகள் உள்ளன. ஒரு முறை பாடலைப் பாருங்கள்......
இணைப்பு : https://www.youtube.com/watch?v=Nhrt7S5OS-E
பாருங்கள்......
நீண்ட நாளைக்குப் பின் தாய்க்கொரு பாடல் வெளிவந்துள்ளது...
தாய் உந்தன் பாசம்
மூச்சுக்குள் வீசும்
வாழ்க்கையில் இதுபோல்
வாய்க்காது யார்க்கும் .......
இன்னும் பல சிறந்த வரிகள் உள்ளன. ஒரு முறை பாடலைப் பாருங்கள்......
இணைப்பு : https://www.youtube.com/watch?v=Nhrt7S5OS-E
பாருங்கள்......
Subscribe to:
Posts (Atom)
