Blogger Widgets

Saturday, November 7, 2015

களக்கட்டுக் கண்ணால மெக்கெட்டுக் கொத்துறியே.... கத்துக்குட்டி திரைப்படப் பாடல் | alakkattu Kannaala Video Song | Kathukkutty

அளக்கட்டுக் கண்ணாலமெக்கட்டுக் கொத்துறியே | உங்களுக்காக  ஒரு இனிய பாடல் கத்துக்குட்டி  திரைப்படத்திலிருந்து.

இணைப்பு:  https://youtu.be/goNqMaGErp4?list=PL903C25F80E7E0442

பாருங்கள்.....

Saturday, October 10, 2015

ஜிக்குலியா... ஜிங்குலியா .... பாடல் உங்களுக்காக... Jingiliya Jingiliya Video Song. ( சுய தயாரிப்பு)


ஜிக்குலியா... ஜிங்குலியா ....    பாடல்|  Jingiliya Jingiliya  பாடல் உங்களுக்காக...

இதுவரை இணையத்தில் வெளியிடப்பட்ட புலி திரைப்படப் பாடல்களின் இணைப்புக்களை அடிக்கடி  நீக்குவதால்  இப் பாடலுக்கான இணைப்பு அகற்றப்பட்டுள்ளது.


இணையத்தில்  பாடல்களுக்காக இணைப்புக்களை அகற்றுவதால் மட்டும் திரைப்படங்கள் வெற்றியடைவதில்லை.

நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் பாடல்கள் அமையவில்லையோ தெரியவில்லை....   அதனால்  தேடுவதை விட்டு விட்டு பிரயோசனமான ஒரு செயலில் ஈடுபடுங்கள்.......

உங்களுக்காக யாரே  வெளியிட்ட ஒரு பாடல் கானொளி



பாருங்கள்.....

Saturday, October 3, 2015

சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... |தாக்கத் தாக்க திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka | Tamil Video Song Song

சாரல் மழையாய் வந்து ஜன்னல்..... | தாக்க  தாக்க  திரைப்படப் பாடல். Saaral Mazhaiyai | Thaakka Thaakka |   Tamil Video Song Song

ஒரு சிறிய காதல் பாடல்.....



இணைப்பு :  https://www.youtube.com/watch?v=lm6i4xX7dZk

பாருங்கள்......

அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலி.... மாங்கா திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda ..... Maanga |Tamil Video Song

அப்பன்கிட்ட கேட்டுக்கிட்டா அவ என்னக் காதலிச்சா ....  மாங்கா | திரைப்படப் பாடல் |Appankitta Kettukitda .....  Maanga |Tamil  Video Song  

உங்களுக்காக ஒரு தாதல் தோல்விப் பாடல்....

அடங்காத சிறுக்கி  - அவ

என் நெஞ்ச நொறுக்கி  - என

குப்பையில போட்டுப்புட்டா  - டா..




இணைப்பு:    https://www.youtube.com/watch?v=x_3Gq63tIGQ&list=PL903C25F80E7E0442&index=8

பாருங்கள்........

Wednesday, September 23, 2015

சந்தோசமே நெஞ்சில் சங்கீதமே ... .... பாலக்காட்டு மாதவன் திரைப்படப் பாடல் Sandhoshame Endrum... |Palakkattu Madhavan | Tamil Video Song

சந்தோசமே நெஞ்சில் சங்கீதமே தாயே உன்தன் நிழல்   என் சொர்க்கமே... .... | பாலக்காட்டு மாதவன் |  திரைப்படப் பாடல் Sandhoshame Endrum... |Palakkattu Madhavan | Tamil  Video Song

நீண்ட நாளைக்குப் பின் தாய்க்கொரு பாடல் வெளிவந்துள்ளது...

தாய் உந்தன் பாசம் 

மூச்சுக்குள் வீசும்

வாழ்க்கையில்  இதுபோல்

வாய்க்காது  யார்க்கும் .......

இன்னும் பல சிறந்த வரிகள் உள்ளன.  ஒரு முறை பாடலைப் பாருங்கள்......



இணைப்பு : https://www.youtube.com/watch?v=Nhrt7S5OS-E

பாருங்கள்......

பப்பரப்பா ....பப்பரப்பா .... விழித்திரு திரைப்படப்பாடல் தயாரிப்பைப் பாருங்கள்.... Making of Papparapa Song | Vizhithiru

பப்பரப்பா ....பப்பரப்பா ....  விழித்திரு  திரைப்படப் பாடல் தயாரிப்பைப் பாருங்கள்....  Making of Papparapa  Song | Vizhithiru 

திரு T.ராஜேந்திரன் அவர்கள் இப் பாடலைப் பாடும் அழகினைப் பாருங்கள்..



இணைப்பு: https://youtu.be/5UstkXu6HZU?list=PL903C25F80E7E0442


பாருங்கள்.....

பச்சைத் தீ நீயடா... பாகுபலி திரைப்படப் பாடல் | Pachchai Thee Neeyada.... Baahubali Tamil Video Song

பச்சைத் தீ நீயடா... பாகுபலி திரைப்படப் பாடல்
 | Pachchai Thee Neeyada.... Baahubali  Tamil Video Song

உங்களுக்காக ஒரு இனிய பாடல் பாகுபலி திரைப்படத்திலிருந்து....



இணைப்பு: https://youtu.be/qIef34bj_xY?list=PL903C25F80E7E0442

பாருங்கள்....