Blogger Widgets

Saturday, November 15, 2014

அழகே... அழகே.. எதுவும் அழகே... சைவம் திரைப்படப் பாடல்| Azhage Azhagu.... Video | song Saivam

அழகே... அழகே.. எதுவும் அழகே... சைவம் திரைப்படப் பாடல்
 Azhage Azhagu....  Video | song Saivam

அண்மையில் வெளிவந்த பாடல்களில் ஒரு இனிமையான பாடல்,

பாருங்கள்......

தரமான கருத்துக்கள் அடங்கியுள்ள பாடல்.....

கவலையை மறந்து பாடலைக் கேளுங்கள்.....

மனதில் அமைதி பிறக்கும்......

இணைப்பு:  (Song Video -  பாடல் காணொளி)


பாருங்கள்.......

பெற்றோல்மெக்ஸ் லைட்டேதான் வேண்டுமா..... அரண்மணை திரைப்படப் பாடல் | Aranmanai | Petromaxu Lightethan ... song

பெற்றோல்மெக்ஸ் லைட்டேதான் வேண்டுமா.....
அரண்மணை திரைப்படப் பாடல் .

இப் பாடலைப் பாருங்கள்.....

எத்தனை பேர் தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர்.....

யாரும் தங்கள் காதலைத் தெரிவிக்கலாம்.....

ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்......

விரும்பினால் ஏற்றுக் கொள்ளுங்கள்......

இல்லையேல்,

வேலையைப் பாருங்கள்.....

இணைப்பு:




பாருங்கள்....
 

மழைக் காத்தா நீ சுத்தியடிக்க..... ஒரு ஊருல ரெண்டு ராஜா திரைப்படப் பாடல்... | Oru Oorula Rendu Raja - Mazhakaatha.. nee...

மழைக் காத்தா நீ சுத்தியடிக்க..... ஒரு ஊருல ரெண்டு ராஜா திரைப்படப் பாடல்...

இதுவும் ஒரு காதல் பாடல்....

கேட்கக் கூடிய காதல் பாடல்.......

இந்தக் காதல் என்னவெல்லாமோ செய்யுது.... பாருங்கள்.....

(Song Video - பாடல் கானொளி)



இணைப்பு: http://paarungkal.blogspot.com/

 

காதல் வந்து பொய்யாக என்னைச் சுற்றினாலே.... ........ | Sundarapandian - Kadhal Vandhu Song

காதல் வந்து பொய்யாக  என்னைச் சுற்றினாலே....
சுந்தர பாண்டியன்  திரைப்படப் பாடல்....

பாருங்கள்......  காதல் படுத்தும் பாட்டை.....
அனுபவித்துத்தான் எழுதியுள்ளார்....
பாடியும் உள்ளரர்......

அனுபவித்தே படமாக்கியுள்ளனர்......

தரமான பிரதி... (HD)


இணைப்பு: http://www.youtube.com/watch?v=Aq8M12i6ScE

பாருங்கள்.

Friday, October 31, 2014

சூரன் போர் - 2014 | Sooran Por

சூரன் போர் - 2014

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போர் 

( சூர சம்காரம் ) நிகழ்வுகள் உங்களுக்காககப் பாருங்கள்....



இணைப்பு:

பாருங்கள்.....

Tuesday, October 21, 2014

தீபாவளி வாழ்த்துக்கள் - 2014

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...



அன்புடன்,

http://mannampitiya.blogspot.com
http://mannampitiya.blogspot.com

Saturday, October 18, 2014

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான சங்காபிசேகம் - 2014

 
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள்  தேவஸ்தான சங்காபிசேகம் - 2014
 
மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்   கடந்த எட்டாம் திகதி  (08.10.2014) அன்று  பௌர்ணமி தினத்தில் சங்காபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை ஆலய பூசகர்  குழந்தைல் ஐயா அவர்களும், சுதர்சன் சர்மா அவர்களும், நிரோஜன் சர்மா அவர்களும் நடத்தி வைத்தனர்.

உங்களுக்காகச் சில படங்கள்....

 
சங்காபிசேகம் - 2014
 



சங்காபிசேகம் - 2014
 


சங்காபிசேகம் - 2014
 



 
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
 
 
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

பூசைப் பொருட்களை அலய பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்கள் பக்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றார்.
 
 

 
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்களும்,
 நிரோஜன் சர்மா அவரகளும்  நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 
சங்காபிசேகத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்...