Blogger Widgets

Saturday, October 19, 2013

திருவிளக்குப் பூசை - 2013. Thiruvilakku Pooja - 2013


திருவிளக்குப் பூசை 

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்

இவ்வருடமும் திருவிளக்குப் பூசைக்கான ஏற்பாடுகள் அனைத்தும்

நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

   இடம்:     மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயம்

    நாள் :     வெள்ளிக்கிளமை ( 2013.10.25)

  நேரம் :    மாலை 3.30 மணிக்கு

சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும் இப் பூசையில் கலந்து கொண்டு

திருவருளைப் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


Friday, October 18, 2013

ஓட... ஓட .... ராஜா ராணி பாடல். Oday Oday .... Video Song - Raja Rani


ராஜா ராணி திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்....

ஓட ... ஓட .....        Oday Oday Official Video Song - Raja Rani

இணைப்பு : http://www.youtube.com/watch?v=nIrLsg_DkIE

 
பாருங்கள்......


 

நய்யாண்டி திரைப்படப் பாடல்கள் 02. Naiyandi Tamil Film songs 02

 
நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட் நடராஜன், சத்யன்
 
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதி: வேல்ராஜ்
தயாரிப்பா: எஸ் கதிரேசன்
இயக்கம்: சற்குணம்
 
நய்யாண்டி திரைக்கதை
 
ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப் பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில் விடுகிறார். ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம் அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ்.சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி.
 
 
 
இப் படத்திலிருந்து  இரு பாடல்கள் உங்களுக்காக......
 
1. பாடல்: ரெடிவெயர கட்டி உறங்கும்....
 
 
 
 
 
 
2. பாடல்: முன்னாடிப் பொற புள்ள....   Munnadi Pora Pulla....
 

Sunday, October 13, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். Varutha padatha valibar sangam HD

இதோ இன்னுமொரு புதிய இணைப்பு.  ( 04)

 
இணைப்பு : http://www.youtube.com/watch?v=gnoIcCAmAL0
 
 
 
 
இணைக்கும்  வரையில் 282065 பேர் பார்வையிட்டுள்ளனர.
 
பாருங்கள் .....


Friday, October 11, 2013

கடிகாரத்தை எப்படிச் செய்கின்றார்கள்... How do they made Watches.

கடிகாரத்தை எப்படிச் செய்கின்றார்கள்...

நீங்கள் அணிந்திருக்கும் கடிகாரத்தினை எப்படிச் செய்கின்றார்கள் எனப் பாருங்கள்....

எத்தனை படிமுறைகள்....

எத்தனை சோதனைகள்....

இவைகளைத் தாண்டியே உங்கள் கரங்களை அடைகின்றன.....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=APbYl5zjR24

மேலே உள்ள இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்....

 

துப்பாக்கி திரைப்படம். Thuppakki - Tamil full movie

துப்பாக்கி திரைப்படம். Thuppakki  - Tamil full movie
 
துப்பாக்கி  இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்தார்.

கதைச்சுருக்கம்:

இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=5A7NrebfeZ4&feature=relmfu

இணைக்கப்படும் வரை 1,827,729 பேர் பார்வையிட்டுள்ளனர்.
 
 
 
 
பாருங்கள்.....



Wednesday, October 9, 2013

அட்டைக் கத்தி - திரைப்படம். Attakathi - Tamil Movie

 அட்டைக் கத்தி - திரைப்படம்

ஒரு நாயகன் (தினேஷ்) சென்னையின் புறநகரில் வசித்து வருகிறான். அவனது படிப்புக்காக சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. படிப்பை முடித்து வேலையில் செட்டிலாவதற்குள் 7 அல்லது 8 ஒரு தலை காதல்களை சந்தித்து எல்லாவற்றிலும் தோல்வியடைந்து கடைசியாக காதலித்து கல்யாணம் செய்கிறார்.

இது போன்ற நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

பாருங்கள்....


இணைப்பு: http://www.youtube.com/watch?v=KfFLdxUUC5c

 
 
பாருங்கள்.....