“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் ராமானுஜர் ” இவரது வாழ்க்கை வரலாற்றை கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில், 'ராமானுஜர்' நெடுந்தொடராக கிழமை நாட்களில் மாலை 7.300 மணிக்கு, கலைஞர் டி.வி.யில் ஒலிபரப்பாகி வருகின்றது.
( 2016.07.29 அன்று வரை 303 அங்கங்கள் ஒளிபரப்பாகி விட்டன)
Ramanjar is a Kalaignar TV show scripted by Kalaignar Karunanithi. The series documents the life story of the Vaishnavite acharya and his contribution to the Hindu religion.
வீண் விடயங்களை அலசும் நெடுந் தொடர்களை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு ஒரு புனிதரின் வாழ்க்கை வரலாற்றைக் குடுப்பத்துடன் இருந்து பார்த்தால், உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது...
இத் தொடரில் நடிக்கும், ராமானுஜர், ஆச்சாரியர், திருக்கச்சி நம்பி, சோமையா ஜி, கூரேசன், ஜாதவப் பிரகாசர் போன்றோரின் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது.
தொழுது போக்கும் நேரத்தினை இனியாவது பயனாகப் போக்க இராமானுஜரைப் பாருங்கள் ....
இதுவரை இடம் பெற்ற அனைத்து பகுதிகளும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாருங்கள்..... அறிவினை மேம்படுத்துங்கள்....
இணைப்பு: https://www.youtube.com/playlist?list=PLelnUIRHiYy9b_CAoKsekKxHQqFNNFMyn
பாருங்கள்.......