Blogger Widgets

Tuesday, November 15, 2016

அடடா .. இது என்ன இது என்ன ..... தொடரி திரைப்படப் பாடல் | Adadaa Ithuyenna ... Tamil Video Song | THODARI


இதோ உங்களுக்காக ஒரு இனிய பாடல் ...தொடரி திரைப்படத்திலிருந்து .....

அடடா .. இது  என்ன  இது என்ன ..... 

உங்களுக்காக.....



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=MuIZC5J1Pis

பாருங்கள்....
 

Monday, August 29, 2016

ஆண்டிப்பட்டிக் கனவாக் காத்து ஆள் தூக்குதே .... தர்மதுரை திரைப்படப் பாடல் | Aandipatti kanava kaththu... | Dharmadurai - Video Song

ஆண்டிப்பட்டிக் கனவாக் காத்து ஆள் தூக்குதே .... தர்மதுரை திரைப்படப் பாடல் உங்களுக்காக...

வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடிப் போவா - இவ 

வெள்ளரிக்கா வித்துக் கூட  வீடு காத்து வாழ்வா......

 
 

இணைப்பு:  https://www.youtube.com/watch?v=1OpRrW-Rs0g
பாருங்கள்......

Tuesday, August 23, 2016

தேவதை தேவதை தரிசனம் தந்ததால் .... Devadai Devadai | adra machan visilu video songs

நீண்ட நாளைக்குப் பின் ஒரு இனிய பாடல்.....  உங்களுக்காக... அடிடா மச்சான் விசிலு
திரைப்படத்திலிருந்து...

      தேவதை தேவதை தரிசனம் தந்ததால் ஆனந்தம் கண்டேனே......

உன் துப்பட்டா வாசம் மறக்கலடி - அதை
றிப்பிட்டாக்  கேக்குறன் கிடைக்கலடி...
 
...............   ..................
 
ஒரு வெட்டிப் பயலாக சுத்தித் தரிந்தவைனைக்
கட்டிப்போட்டவளும் நீதானே...
..............  ..................
 
 
 
 
பாருங்கள்......

 

Saturday, July 30, 2016

ராமானுஜர் - கலைஞர் தொலைக்காட்சி நெடுந்தொடர் | Ramanjar is a Kalaignar TV show.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் ராமானுஜர் ” இவரது வாழ்க்கை வரலாற்றை  கலைஞர் கருணாநிதி கைவண்ணத்தில், 'ராமானுஜர்' நெடுந்தொடராக  கிழமை நாட்களில் மாலை 7.300 மணிக்கு,  கலைஞர் டி.வி.யில்  ஒலிபரப்பாகி வருகின்றது.
(   2016.07.29 அன்று  வரை  303   அங்கங்கள் ஒளிபரப்பாகி விட்டன) 

Ramanjar is a Kalaignar TV show scripted by Kalaignar Karunanithi. The series documents the life story of the Vaishnavite  acharya and his contribution to the Hindu religion.
வீண் விடயங்களை அலசும் நெடுந் தொடர்களை சற்றுத் தள்ளி வைத்துவிட்டு ஒரு புனிதரின் வாழ்க்கை வரலாற்றைக் குடுப்பத்துடன் இருந்து பார்த்தால், உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது...

இத் தொடரில் நடிக்கும், ராமானுஜர், ஆச்சாரியர், திருக்கச்சி நம்பி, சோமையா ஜி, கூரேசன், ஜாதவப் பிரகாசர் போன்றோரின் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளது.

தொழுது போக்கும் நேரத்தினை இனியாவது  பயனாகப்  போக்க இராமானுஜரைப் பாருங்கள் ....

இதுவரை  இடம் பெற்ற அனைத்து பகுதிகளும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன  நேரம் கிடைக்கும் போதெல்லாம்  பாருங்கள்..... அறிவினை மேம்படுத்துங்கள்....



இணைப்பு:  https://www.youtube.com/playlist?list=PLelnUIRHiYy9b_CAoKsekKxHQqFNNFMyn


பாருங்கள்.......



 

Friday, July 29, 2016

டார்லிங் தமிழ் திரைப்படம் | Darling - Full Tamil Movie


2015 ஜனவரி 15 அன்று வெளியானதே டாலிங்  என்னும் தமிழ் திரைப்படம். 
இத் திரைப்படம்  - திகில்  கலந்த நகைச்சுவைப் படமாக வெளிவந்து.

இப் படத்தில் ஜிவி. பிரகாஷ் குமார். மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 

இணைப்பு: https://www.youtube.com/watch?v=6oXgXIfFHcc


பாருங்கள்.

ஆரஞ்சு மிட்டாய் தமிழ் திரைப்படம் | Orange Mittai - Tamil Full Movie

இலவச துரித அம்பியூலன்ஸ் சேவை  இலங்கையில்     28.07.2016  தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

இதே போன்ற ஒரு  அம்பியூலன்ஸ் சேவையுடன் தொடர்பான திரைப்படமே ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம்.

விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவான இத் திரைப்படத்தினைப் பாருங்கள்.......
 


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=YaerTUHK4ik

பாருங்கள்...

மழை நின்ற பின்னும் தூறல் போல காதல் .... இராமன் தேடிய சீதை | Mazhai Nindra Pinnum.... l Tamil Video Song from Raman Thediya Seethai


மழை நின்ற பின்னும் தூறல் போல...    என்னும் ஒரு இனிய பாடல்  சேரனின் ராமன் தேடிய சீதை திரைப்படத்திலிருந்து  ....


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=8-p0x-FYDTk

பாடலைப்  போல திரைப்படமும் சிறப்பானதே நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.......

சேரனின் உழைப்பும்  யதார்த்தமும்  உங்களை  தலைவணங்க வைக்கும்.

பாருங்கள்.......

முத்து முத்து கருவாயா .... 'சும்மாவே ஆடுவோம்' திரைப்படப் பாடல்.| Muthu Muthu Karuvaya ....| Summave Aaduvom Tamill Movie

'சும்மாவே ஆடுவோம்'  திரைப் படத்திலிருந்து
கவிஞர் அஸ்மின் எழுதிய 'முத்து முத்து கருவாயா'  என்னும் ஒரு இனிய பாடல்  உங்களுக்காக...


இணைப்பு: https://www.youtube.com/watch?v=r1jPekvdZqY&spfreload=10

 பாருங்கள்.............

Sunday, July 17, 2016

கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே.......பென்சில் Kangalilae Official Video Song | Pencil (Tamil)

Kangalilae Official Video Song | Pencil (Tamil)  உங்களுக்காக ஒரு இனிய பாடல்  பென்சில் திரைப்படத்திலிருந்து..

கண்களிலே  கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே.......



இணைப்பு: https://www.youtube.com/watch?v=qa0fyJgY2Ho


பாருங்கள்......

சும்மா சொல்லக் கூடாது.... முத்தின கத்தரிக்கா திரைப்படப் பாடல் |Summa Solla Kudadhu - Muthina Kathirikka | Video Song

உங்களுக்காக    முத்தின கத்தரிக்கா  திரைப்படப் பாடல்

சும்மா சொல்லக் கூடாது அவ செம்ம பிகரு ....


இணைப்பு: https://www.youtube.com/watch?v=X6i0VtxqzGo

பாருங்கள்......

குத்தீ்ட்டிக் கண்ணுல குருகுரு என்னு.... வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படப் பாடல் | Kutheeti kannula... Velainu Vandhutta Vellaikaaran |Video Song

உங்களுக்காக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்  திரைப்படத்திலிருந்து ஒரு இனிய பாடல்..
பாருங்கள்.....
குத்தீ்ட்டிக் கண்ணுல குருகுரு என்னு....



இணைப்பு... https://www.youtube.com/watch?v=7Vuic9wp6ik

பாருங்கள்...

Friday, April 29, 2016

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே ..... தெறி திரைப்படப் பாடல் | En Jeevan...... | Theri | Tamil Video Song |

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே  .....  
தெறி திரைப்படப் பாடல்
உங்களுக்காக......


இணைப்பு: https://www.youtube.com/watch?v=v7tvC7wGGpA

பாருங்கள்...............

மிருதா... மிருதா.. மிருதா..... | மிருதன்| தமிழ் திரைப்படப் பாடல் | Mirutha Mirutha ... | Miruthan | Tamil Video Song.

மிருதன் திரைப்படத்திலிருந்து ஒரு இனிய பாடல்
மிருதா... மிருதா... மிருதா ......


இணைப்பு: https://www.youtube.com/watch?v=pNCk142fq0A

பாருங்கள்..............

அடியே..... உன்னப் பாத்திட பாத்திட நான்...... வெற்றிவேல் திரைப்படப் பாடல் | Adiye Unna Paathida naan ... Vetrivel Tamil Video Song

அடியே..... உன்னப் பாத்திட பாத்திட நான்......
வெற்றிவேல் திரைப்படப் பாடல் உங்களுக்காக....



இணைப்பு: https://www.youtube.com/watch?v=zYF3BEKiYI0

பாருங்கள்...

சாரல் வீசிடும் நேரம்...... நாரதன் திரைப்படப் பாடல் | Saral Veesidum Neram ....... | Narathan Video Song

சாரல் வீசிடும் நேரம்......
நாரதன் திரைப்படப் பாடல்
உங்களுக்காக.....


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=m0eYogUsE28

பாருங்கள்......

அடடா என்ன அழகு ....... புகழ் திரைப்படப் பாடல் | Adada Enna Azhagu.... | pugazh Tamil movie song


உங்களுக்காக புகழ் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்.....
 அடடா என்ன அழகு என்னை  .......


இணைப்பு:  https://www.youtube.com/watch?v=WtxoVNcKt78

பாருங்கள்......
 

ஒன்னப் போல ஒருத்தர நான் பாத்ததில்ல .... வெற்றிவேல் திரைப்படப் பாடல் | Onnappola Oruthana ..... | Vetrivel | Video Song

உங்களுக்காக ஒன்னப் போல ஒருத்தர நான் பாத்ததில்ல.......
வெற்றிவேல் திரைப்படப் பாடல் ......



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=Py_Q2IfAD5U


பாருங்கள்......

Friday, April 15, 2016

ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது...... பத்து எண்ணுரதுக்குள்ள | Aanaalum Indha Mayakkam .... Tamil Video Song. | 10 Endrathukulla

பத்து  எண்ணுரதுக்குள்ள  ...   திரைப்படத்திலிருந்து  ஒரு பாடல்....


ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது.......  



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=fgQ6rSYBbU0

பாருங்கள்.....

 

கண்ஜாட காட்டி என்னைக் கவுத்த சிவத்த பிள்ளை....... அஞ்சல | Kanjadai Enna.... | tamil Song| Video | Anjala

அஞ்சல திரைப்படத்திலிருந்து உங்களுக்காக .....

கண்ஜாட காட்டி என்னைக் கவுத்த சிவத்த பிள்ளை.......



இணைப்பு  https://www.youtube.com/watch?v=GBJdxq6qdsc


பாருங்கள்......
 

ஆவி பறக்கும் டீக்கடை...... ரஜினி முருகன்| திரைப்படப் பாடல்| Aavi Parakkum Teakadai ..... | Rajiinimurugan | Tamil Video Song.

ஆவி பறக்கும் டீக்கடை...... ரஜினி முருகன் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்...

தமிழ் சினிமாவையும் டீக் கடையையும் பிரிக்க முடியாது....




இணைப்பு: https://www.youtube.com/watch?v=09K24q7hR68


பாருங்கள்........

 

எதுவுமே தோனல எனக்கு .... மாப்ள சிங்கம் திரைப்படப் பாடல்.. Edhuvumae Thonnale.......| Tamil Video Mapla Singam


எதுவுமே தோனல எனக்கு என்ன .... மாப்ள சிங்கம் திரைப்படத்திலிந்து ஒரு இனிய  பாடல்.. உங்களுக்காக ...

பாருங்கள்....



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=2gSiVAZY4X0

பாருங்கள்......
 

Wednesday, March 23, 2016

கூகிள் வீதி பார்வை - எப்படிப் பார்ப்பது ? | How to watch Google street view ? Tamil

கூகிள் வீதி பார்வையூடாக (google street view) தற்பொழுது நமது ஊரின் அனைத்து பகுதிகளையும் ( பெரும் பாலான பகுதிகளை) மிகவும் துல்லியமாக பார்க்க  முடிகின்றது.

நீங்களும் ஒரு முறை நமது ஊரின் அழகினைப் பாருங்கள்....

பார்க்க முடியாதவர்களுக்கு இதனை ( கூகிள் வீதி பார்வை) எப்படிப் பார்க்கலாம் என ஒரு இலகு வழிகாட்டி.....

முதலில் உங்கள் உலாவியைத்  ( browser ) திறந்து கொள்ளுங்கள்.




முகவரியில்  http://www.google.com/maps/streetview   அல்லது,  http://www.google.com/maps
என தட்டச்சு செய்யுங்கள் அல்லது  மேலுள்ள முகவரியைக் கிளிக் செய்யுங்கள்.

கீழுள்ள வாறு திரை தோன்றும்.

வலது மூலையில் உள்ள வட்டத்தினுள் காணப்படும்  மூன்றில்  நீங்கள் பாவிக்கும் சாதனத்தைத் தெரிவு செய்யுங்கள். ( நான் கணினியைத் தெரிவு செய்கின்றேன்.)




தெரிவு செய்ததும்,  திரை பின்வறுமாறு தோன்றும்,


மேலே சிவப்பு வட்டமிடப்பட்ட பகுதியினுள் உங்கள் ஊரின் அல்லது நகரின் பெயரினை உள்ளிடுங்கள். நான் எனது ஊரினை உள்ளிடுகின்றேன்.  உள்ளிடும் போதே பட்டடியல் தெரியும்  அதில் நீங்கள் தேடும் ஊர் அல்லது நகரம் இருந்தால் அதனை கிளிக் செய்யுங்கள். இங்கு நான் எனது ஊர் பாடசாலையைக் கொடுத்துள்ளேன். 


கொடுத்ததும் நீங்கள் கொடுத்த இடம் காண்பிக்கப்படும்.

அவ்வாறு காண்பிக்கும் போது கணனித் திரையின் வலது கீழ் மூலையில்  Browse street view Images என்னும் சின்னத்கைக்   கிளிக் செய்யுங்கள்.



காண்பிக்கப்படும் வரைபடத்தில்  street view காண்பிக்க முடியுமான வீதிகள்  மட்டும் இளநீல நிறத்தில் காண்பிக்கப்படும். ( இவற்றை மட்டுமே நீங்கள் 360 பாகையில் பார்க்கலாம்)





இப்பொழுது நீங்கள் தேடிய இடம் காண்பிக்கத் தயார் நிலையில் காணப்படும். இளநீலக் கோட்டின் மீது கிளிக் செய்து,  உங்களுக்கு விரும்பிய இடத்திலிருந்து, நீங்கள் உங்கள் விருப்பம் போல  360 பாகையில் பார்த்து மகிழலாம்.

முன்னால், பின்னால் , இடம், வலம் செல்ல  அம்புக் குறி காட்டும் பக்கத்தினைக் கிளிக் செய்யுங்கள்.  அல்லது, திரையின் வலது கீழ் மூலையில் காணப்படும்  Rotate The View  என்னும் சுழலியைப் பயன்படுத்தி பாருங்கள்.

Rotate The View  என்னும் சுழலியைப் பயன்படுத்தி  விரும்பிய பக்கத்தினைப் பார்க்கலாம்.



மேலே காட்டப்பட்டுள்ள எமது மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலத்தினைக் காண  கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரியைக் கிளிக் செய்யுங்கள.
முகவரி :
 
 
இனி உங்கள் கைகளில் .......
விருப்பம் போலப் பாருங்கள்......
 
பாருங்கள்....

 

கூகிள் வீதி பார்வை- மன்னம்பிட்டி. | Google street view- Manampitiya

கூகிள் வீதி பார்வையூடாக (google street view) தற்பொழுது நமது ஊரின் அனைத்து பகுதிகளையும் ( பெரும் பாலான பகுதிகளை) மிகவும் துல்லியமாக பார்க்க  முடிகின்றது.

நீங்களும் ஒரு முறை நமது ஊரின் அழகினைப் பாருங்கள்....

மாதிரிக்கு சில காட்கிகளும் அவற்றின் முகவரிகளும்  கீழ் காணப்படும் முகவரிகளைக் கொப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யுங்கள்...  கண்டு களியுங்கள்....

விரும்பிய திசைக்கு அம்புக் குறியின் உதவியடன் கொண்டு செல்லுங்கள்.....

மன்னம்பிட்டி நகரம்

 முகவரி: https://www.google.lk/maps/@7.9088013,81.1123159,3a,75y,270h,83.57t/data=!3m6!1e1!3m4!1sJS1CL9ekK9H0VOhSiKd4ZQ!2e0!7i13312!8i6656?hl=en



மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம்

முகவரி:  
https://www.google.lk/maps/@7.9022545,81.1131399,3a,75y,152.52h,88.95t/data=!3m6!1e1!3m4!1sogmFK6dYo9XzTCrHldyRRQ!2e0!7i13312!8i6656?hl=en
 
நமது கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயில் e

நமது கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயில்


முகவரி:
https://www.google.lk/maps/@7.9088514,81.112077,3a,75y,180h,74.53t/data=!3m6!1e1!3m4!1sa9AKalJ4ElIws61GTCiarA!2e0!7i13312!8i6656?hl=en
 
 

 
 

இனி உங்கள் விருப்பம் போல் ஊரினைச் சுற்றி வாருங்கள்.......


பாருங்கள்......
 

Tuesday, March 22, 2016

பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து மூன்று சிறந்த பாடல்கள்... | Pichaikkaran tamil Film's Three Video Song

பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து   நீண்ட நாட்களுக்குப் பின்னர்   சிறந்த மூன்று பாடல்கள்

முதலாவது பாடல்

நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் .......



இணைப்பு: https://www.youtube.com/watch?v=fnlzqh7Zzs0

இரண்டாவது பாடல்

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் .......


இணைப்பு  : https://www.youtube.com/watch?v=guaGqSR4QE4

மூன்றாவது பாடல்:

உனக்காக வருவேன் உயிர்கூடத் தருவேன்.....



இணைப்பு : https://www.youtube.com/watch?v=8OUiNfAlpfk

பாருங்கள்.....




 

Sunday, February 7, 2016

சொன்னது சொன்னது நீதானா... அரண்மனை

உங்களுக்காக அரண்மனை திரைப்படத்திலிருந்து ஒரு இனிய பாடல்.....
சொன்னது சொன்னது நீதானா...?
Sonnathu... Sonnathu ... Aranmanai |   Tamil Movie Video song



இணைப்பு:  https://www.youtube.com/watch?v=pmMol7YofCM

பாருங்கள்....

 

Thursday, January 14, 2016

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி ....| அரண்மனை 2 | Kuchi Mittai kuruvi Rotty ..... |Aranmanai 2 | Tamil Video Song

உங்களுக்காக அரண்மனை 2  இல் இருந்து  குச்சி மிட்டாய் குருவி ரொட்டி .... என்னும் ஒரு இனிய பாடல்......Kuchi Mittai kuruvi Rotty ..... |Aranmanai 2| Tamil Video Song



இணைப்பு:
பாருங்கள்....

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.....

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.....





அன்புடன்,

பாருங்கள்.