Blogger Widgets

Wednesday, December 31, 2014

புதிய வருடத்திலாவது இவற்றினைக் கடைப்பிடியுங்கள்.....

புதிய வருடத்திலாவது இவற்றினைக் கடைப்பிடியுங்கள்.....

  நினைத்தது நடக்கும்......

அரிமா நம்பியில் ஒரு பரீட்சை ...... பாருங்கள்......

புதிய வருடத்தில் சித்தியடைவீர்கள்....

( எங்ஙாகவது அறை எடுத்து யோசிப்பங்களோ...... )

இணைப்பு : https://www.youtube.com/watch?v=3EudFTWc5jQ

பாருங்கள்.....
 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் | Happy New Year - 2015

அனைத்து சொந்தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

அன்புடன்,
www.paarungkal.blogspot.com/

Friday, December 26, 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

தொடர்பாக காணொளிகள் அனைத்தும் ஒரே பார்வையில் உங்களுக்காக...

பாருங்கள்......

( மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 தொடர்பான தகலவ்களையும் புகைப்படங்களையும் http://mannampitiya.blogspot.com என்னும் வலைத்தளத்தில் பாருங்கள்)

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  எட்டாம்  நாள் ( 27.12.2014) |
Manampitiya Floods -December 2014  Eight  Day ( 27.12.2014)

மன்ன்னம்பிட்டியில் இன்று வெள்ளம் மிக அதிகமாக் காணப்படுகின்றது. நகர் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது.
 
இன்று காலையில் (27.12.2014)  மன்னம்பிட்டி நகரினைப் பாருங்கள்......
 
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஏழாம்  நாள் ( 26.12.2014) |
Manampitiya Floods -December 2014  Seventh  Day ( 26.12.2014)

 மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II

மன்னம்பிட்டி மகாவலி கங்கை முதல் கல்லலை வரை காணொளியைப் பாருங்கள்.......

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  II  | Manampitiya Floods   Part- II
இணைப்பு:  https://www.youtube.com/watch?v=3o_4LxcwMVM
 
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஆறாம்  நாள் ( 25.12.2014) |
Manampitiya Floods -December 2014  Sixth Day ( 25.12.2014)

இன்று நீர் மட்டம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்திருநதனர். ஆனால், இன்று மதியம் முதல் நீர்மட்டம் வெனகு விரைவாக அதிகரிப்பதனைக் காணக் கூடியதாக இருந்துது.

வெள்ளம் தொடர்பான காணொளியைப் பார்க்க.....

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014   பகுதி  I  | Manampitiya Floods   Part- I
 
Thursday, December 25, 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 | Manampitiya Floods -December 2014

மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014  ஆறாம்  நாள் ( 25.12.2014) |
Manampitiya Floods -December 2014  Sixth Day ( 24.12.2014)

இன்று நீர் மட்டம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்திருநதனர். ஆனால், இன்று மதியம் முதல் நீர்மட்டம் வெனகு விரைவாக அதிகரிப்பதனைக் காணக் கூடியதாக இருந்துது.

வெள்ளம் தொடர்பான காணொளியைப் பார்க்க.....

இணைப்பு: https://www.youtube.com/watch?v=dR44H1R9LCI

இன்றுடன் ஆறாம் நாளாக வெள்ளம் காணப்பட்டாலும், இன்று நீர் மட்டம் வெகு விரைவாக அதிகரிப்பதனால், இன்னும் பல குடும்பங்கள் அகதிகளாக இடம் பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது.

Sunday, December 7, 2014

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்....... தெகிடி திரைப்படப் பாடல் | Vinmeen Vithaijil Nilavaay.... Tamil Song - Thegidi

Vinmeen  Vithaijil Nilavaay....  Tamil Song - Thegidi

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்....... தெகிடி திரைப்படப் பாடல்

ஒரு இனிமையான பாடல்....

உங்களுக்காக.....

இணைப்பு:  https://www.youtube.com/watch?v=Ro59iCBNBdI

பாருங்கள்.....