Blogger Widgets

Tuesday, November 25, 2014

ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா..... மெட்ராஸ் திரைப்படப் பாடல் | Agayam Theepiditha Video Song | Madras

ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா..... மெட்ராஸ் திரைப்படப் பாடல்
Agayam Theepiditha  Video Song | Madras


புரிந்து கொள்ள முடியவில்லையே.....


எனக்குப் பின்னால சுத்துறதுதான் வேலையா....
 
உனக்கு வேற வேலையில்லையா....



பாருங்கள்.....

நீங்களும் கிறுக்குப் பிடித்து அலையுங்கள்......

பார்க்க வந்தாலும் கோபம்..... வராவிட்டாலும் கோபம்......

எங்க போய்ச் சொல்ல.......


இணைப்பு: https://www.youtube.com/watch?v=9VFv0ZSFRw8

பாடலைப் பாருங்கள்....



 

பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன ...... Pesadhe Parvaikal Veesha... Video Song | Thirudan Police

பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன ...... 
Pesadhe Parvaikal  Veesha... Video Song | Thirudan Police

திருடன் பொலிஸ் திரைப்படத்திலிருந்து ஒரு காதல் பாடல்...

பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன ......




இணைப்பு : https://www.youtube.com/watch?v=u7n5KffSRb0

பாருங்கள்

 

என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி..... அப்புச்சிக் கிராமம் |En Kannu Kulla Oru Sirukki.... Video Song | Appuchi Graamam

En Kannu Kulla Oru Sirukki....  Video Song | Appuchi Graamam

அப்புச்சிக் கிராமத்திலிருந்து ஒரு பாடல்......

என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி.....    அப்புச்சிக் கிராமம் திரைப்படத்திலிருந்து

ஒரு பாடல் பாருங்கள்.....




இணைப்பு: http://www.youtube.com/watch?v=Zllqm2zHmpA

பாருங்கள்.

Sunday, November 16, 2014

பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை... சிகரம்தொடு திரைப்படப் பாடல்| Sigaram Thodu - Pidikkudhae Video song

Sigaram Thodu - Pidikkudhae Video song

சிகரம்தொடு  திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காதல் பாடல்...

சிறந்த வரிகள்.....


"எதற்கு உன்னைப் பிடித்த ன்று தெரியவில்லையே

தெரிந்து கொள்ளத் துடித்த உள்ளம் தொலைந்த துண்மையே”

 
இணைப்பு: https://www.youtube.com/watch?v=jLg8-kLnV-c

பாருங்கள்......

கொஞ்சும் கிளி பாட வைச்சா..... கேடி பில்லா கில்லாடி ரங்கா | Konjum Kili - Video Song

Konjum Kili - Video Song

கொஞ்சும் கிளி பாட வைச்சா... பாடல்..... கேடி பில்லா கில்லாடி ரங்கா

பாடியவர்: வேல்முருகன்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாருங்கள்....

நாயகனின் மகிழ்ச்சியை......

இணைப்பு : https://www.youtube.com/watch?v=VnmD2j3bEng



பாருங்கள்.....

 

Saturday, November 15, 2014

அழகே... அழகே.. எதுவும் அழகே... சைவம் திரைப்படப் பாடல்| Azhage Azhagu.... Video | song Saivam

அழகே... அழகே.. எதுவும் அழகே... சைவம் திரைப்படப் பாடல்
 Azhage Azhagu....  Video | song Saivam

அண்மையில் வெளிவந்த பாடல்களில் ஒரு இனிமையான பாடல்,

பாருங்கள்......

தரமான கருத்துக்கள் அடங்கியுள்ள பாடல்.....

கவலையை மறந்து பாடலைக் கேளுங்கள்.....

மனதில் அமைதி பிறக்கும்......

இணைப்பு:  (Song Video -  பாடல் காணொளி)


பாருங்கள்.......

பெற்றோல்மெக்ஸ் லைட்டேதான் வேண்டுமா..... அரண்மணை திரைப்படப் பாடல் | Aranmanai | Petromaxu Lightethan ... song

பெற்றோல்மெக்ஸ் லைட்டேதான் வேண்டுமா.....
அரண்மணை திரைப்படப் பாடல் .

இப் பாடலைப் பாருங்கள்.....

எத்தனை பேர் தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர்.....

யாரும் தங்கள் காதலைத் தெரிவிக்கலாம்.....

ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்......

விரும்பினால் ஏற்றுக் கொள்ளுங்கள்......

இல்லையேல்,

வேலையைப் பாருங்கள்.....

இணைப்பு:




பாருங்கள்....
 

மழைக் காத்தா நீ சுத்தியடிக்க..... ஒரு ஊருல ரெண்டு ராஜா திரைப்படப் பாடல்... | Oru Oorula Rendu Raja - Mazhakaatha.. nee...

மழைக் காத்தா நீ சுத்தியடிக்க..... ஒரு ஊருல ரெண்டு ராஜா திரைப்படப் பாடல்...

இதுவும் ஒரு காதல் பாடல்....

கேட்கக் கூடிய காதல் பாடல்.......

இந்தக் காதல் என்னவெல்லாமோ செய்யுது.... பாருங்கள்.....

(Song Video - பாடல் கானொளி)



இணைப்பு: http://paarungkal.blogspot.com/

 

காதல் வந்து பொய்யாக என்னைச் சுற்றினாலே.... ........ | Sundarapandian - Kadhal Vandhu Song

காதல் வந்து பொய்யாக  என்னைச் சுற்றினாலே....
சுந்தர பாண்டியன்  திரைப்படப் பாடல்....

பாருங்கள்......  காதல் படுத்தும் பாட்டை.....
அனுபவித்துத்தான் எழுதியுள்ளார்....
பாடியும் உள்ளரர்......

அனுபவித்தே படமாக்கியுள்ளனர்......

தரமான பிரதி... (HD)


இணைப்பு: http://www.youtube.com/watch?v=Aq8M12i6ScE

பாருங்கள்.