Blogger Widgets

Monday, May 26, 2014

கனடா நங்கை தமிழ்ப் பாடலைப் பாருங்கள்....

தமிழர்களாப் பிறந்து நம்மவர்களில் பலர் தமிழைக் கொல்கின்றனர். ஆனால் இங்கு  ஒரு கனடா நங்கை தமிழ்ப் பாடலைப் ( தமிழ்ப் படத்தில் வெளியான) பாடுகின்றார்....

( இப் பாடலைப் பலர் தமிழ்ப் பாடல் அல்ல இதுவொரு தமிழ்க் கொலைப்பாடல் என்றும் கூறுகின்றனர்.)

பாருங்கள்...... தமிழின் இனிமை யாருக்கெல்லாம் தெரியுதென்று....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=EEsikn7eM4E#t=30


பாருங்கள்

Friday, May 9, 2014

இத்தனை தூரம் எப்படி வந்தாய்...... பாடல். Ithanai Dhooram song Koottam song..

இத்தனை தூரம் எப்படி வந்தாய்...... பாடல்.

இதுவும் ஒர்  இனிமையான பாடல் பாடலினை விட பாடலைப் படமாக்கியுள்ள பின்ணணி மனதைக் கவர்கின்றது....

இப் பாடலில் இடம் பெறும் காட்சிகளுக்காகவே இப்பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=L5SMIDbAkhw



பாருங்கள்.......

கூட மேல கூட வெச்சுக் கூடலூரு போறவளே.... ரம்மி படப் பாடல். Koodamela Koodavechi song

கூட மேல கூட வெச்சுக்  கூடலூரு போறவளே...... ரம்மி படப் பாடல்

பாருங்கள்.....

இணைப்பு: https://www.youtube.com/watch?v=VpJDmKKz3yg



பாருங்கள்........