Blogger Widgets

Thursday, October 31, 2013

திருவிளக்குப் பூசை - 2013 படங்கள் ( Photos)

திருவிளக்குப் பூசை  - 2013

மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்

இவ்வருடமும் திருவிளக்குப் பூசை வெகு சிறப்பாக நடைபெற்றது.

உங்களுக்காகச் சில படங்கள்.... இணைக்கப்பட்டுள்ளன

www.mannampitiya.blogspot.com 

என்னும் இணைப்பில் பாருங்கள்.

 

Saturday, October 19, 2013

திருவிளக்குப் பூசை - 2013. Thiruvilakku Pooja - 2013


திருவிளக்குப் பூசை 

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்

இவ்வருடமும் திருவிளக்குப் பூசைக்கான ஏற்பாடுகள் அனைத்தும்

நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

   இடம்:     மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயம்

    நாள் :     வெள்ளிக்கிளமை ( 2013.10.25)

  நேரம் :    மாலை 3.30 மணிக்கு

சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும் இப் பூசையில் கலந்து கொண்டு

திருவருளைப் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


Friday, October 18, 2013

ஓட... ஓட .... ராஜா ராணி பாடல். Oday Oday .... Video Song - Raja Rani


ராஜா ராணி திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்....

ஓட ... ஓட .....        Oday Oday Official Video Song - Raja Rani

இணைப்பு : http://www.youtube.com/watch?v=nIrLsg_DkIE

 
பாருங்கள்......


 

நய்யாண்டி திரைப்படப் பாடல்கள் 02. Naiyandi Tamil Film songs 02

 
நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட் நடராஜன், சத்யன்
 
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதி: வேல்ராஜ்
தயாரிப்பா: எஸ் கதிரேசன்
இயக்கம்: சற்குணம்
 
நய்யாண்டி திரைக்கதை
 
ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப் பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில் விடுகிறார். ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம் அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ்.சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி.
 
 
 
இப் படத்திலிருந்து  இரு பாடல்கள் உங்களுக்காக......
 
1. பாடல்: ரெடிவெயர கட்டி உறங்கும்....
 
 
 
 
 
 
2. பாடல்: முன்னாடிப் பொற புள்ள....   Munnadi Pora Pulla....
 

Sunday, October 13, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். Varutha padatha valibar sangam HD

இதோ இன்னுமொரு புதிய இணைப்பு.  ( 04)

 
இணைப்பு : http://www.youtube.com/watch?v=gnoIcCAmAL0
 
 
 
 
இணைக்கும்  வரையில் 282065 பேர் பார்வையிட்டுள்ளனர.
 
பாருங்கள் .....


Friday, October 11, 2013

கடிகாரத்தை எப்படிச் செய்கின்றார்கள்... How do they made Watches.

கடிகாரத்தை எப்படிச் செய்கின்றார்கள்...

நீங்கள் அணிந்திருக்கும் கடிகாரத்தினை எப்படிச் செய்கின்றார்கள் எனப் பாருங்கள்....

எத்தனை படிமுறைகள்....

எத்தனை சோதனைகள்....

இவைகளைத் தாண்டியே உங்கள் கரங்களை அடைகின்றன.....

இணைப்பு: http://www.youtube.com/watch?v=APbYl5zjR24

மேலே உள்ள இணைப்பினைக் கிளிக் செய்து பாருங்கள்....

 

துப்பாக்கி திரைப்படம். Thuppakki - Tamil full movie

துப்பாக்கி திரைப்படம். Thuppakki  - Tamil full movie
 
துப்பாக்கி  இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்தார்.

கதைச்சுருக்கம்:

இராணுவத்தில் வேலை செய்யும் ஜகதீஷ் (விஜய்) விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜயிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொள்கிறார் விஜய். சதித் திட்டங்களை முறியடிக்க தன்னுடன் பணியாற்றும் இராணுவ வீரர்களின் துணையுடன் அதனை முறியடிக்கிறார். கோபமடைந்த தீவிரவாதி தலைவன் விஜயையும், விஜய் தீவிரவாதி தலைவனையும் தேட, கடைசிக் காட்சியில் இருவரும் சந்திக்கின்றனர். விஜய் தீயவனை அழிக்கிறார்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=5A7NrebfeZ4&feature=relmfu

இணைக்கப்படும் வரை 1,827,729 பேர் பார்வையிட்டுள்ளனர்.
 
 
 
 
பாருங்கள்.....



Wednesday, October 9, 2013

அட்டைக் கத்தி - திரைப்படம். Attakathi - Tamil Movie

 அட்டைக் கத்தி - திரைப்படம்

ஒரு நாயகன் (தினேஷ்) சென்னையின் புறநகரில் வசித்து வருகிறான். அவனது படிப்புக்காக சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. படிப்பை முடித்து வேலையில் செட்டிலாவதற்குள் 7 அல்லது 8 ஒரு தலை காதல்களை சந்தித்து எல்லாவற்றிலும் தோல்வியடைந்து கடைசியாக காதலித்து கல்யாணம் செய்கிறார்.

இது போன்ற நல்ல சின்ன பட்ஜெட் படங்கள் வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

பாருங்கள்....


இணைப்பு: http://www.youtube.com/watch?v=KfFLdxUUC5c

 
 
பாருங்கள்..... 


கும்கி திரைப்படம். kumki Tamil full movie

கும்கி திரைப்படம்

2012ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமாகும். இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் லட்சுமி மேனன் தமிழில் அறிமுகமானார் ஆனால் இவரின் அடுத்த படமான சுந்தர பாண்டியன் படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தில் தம்பி ராமையா வெங்கட் பிரபுவின் மாமாவாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

மிகத் தெரிவான பிரதி இணைப்பினைக் Click  செய்து பாருங்கள்.

இணைப்பு :  http://www.youtube.com/watch?v=28HUbOFb1Eg


    




பாருங்கள்.......



Saturday, October 5, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். varutha padatha valibar sangam full movie

இதோ இன்னுமொரு புது இணைப்பு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம்  இந்த இணைப்பில் மிகத் தரமாக உள்ளது இணைப்பிலிருக்கும் வரை பார்த்து மகிழுங்கள்...

இணைப்பு : http://www.youtube.com/watch?v=uBGA6EmocJY

 
இந்த இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
 

 

இணைக்கப்படும் போது இதனை 8,340 பேர் பார்த்துள்ளனர்.

( Saturday, September 14, 2013  அன்று இணைக்கப்பட்ட  இணைப்புக்கள் இரண்டும்  துண்டிக்கப்பட்டுள்ளன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரைப்படம். varutha padatha valibar sangam full movie )

Friday, October 4, 2013

நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்...

உலகின் முன்னனித் தேடு பொறியான கூகிள் இல்  இரு உலாவிகளில்

 நம் ஊரான “ மன்னம்பிட்டி” யைத் தேடிப் பார்த்த போது

கிடைத்த முடிவைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.

முதல் இரு இடங்களிலும் எமது ஊரின் பெருமை பேசும் இரு

வலைத்தளங்களே கிடைத்தன.
1. Internet explorer ( photo -01)




2. Google chrome ( photo -02)




நீங்களும்  மன்னம்பிட்டி எனக் கொடுத்து தேடிப் பாருங்கள்.....

இன்னும் முன்னேறுவோம்....

பாருங்கள்......



ஆதலால் காதல் செய்வீர். தமிழ் திரைப்படம். - Aadhalal Kadhal Seiveer. Tamil Full Movie

ஆதலால் காதல் செய்வீர். தமிழ் திரைப்படம்.
- Aadhalal Kadhal Seiveer. Tamil Full Movie

புதிய திரைப்படம் -  ஆதலால் காதல் செய்வீர்.  இணைப்பிலுள்ளவரைப் பாருங்கள்.

இணைப்பு : http://www.youtube.com/watch?v=Wn0q1qI-oZg

 
 
(இத் திரைப்படத்தினை இணைக்கும் போது இதுவரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை  221,884)
 
பாருங்கள்....


பட்டத்துயானை தமிழ்த் திரைப்படம் . New tamil Movie - Pattathu Yaanai

பட்டத்துயானை தமிழ்த் திரைப்படம் . New tamil Movie - Pattathu Yaanai

பட்டத்துயானை திரைப்படத்தினைப் பார்த்து மகிழுங்கள்.

இந்த இணைப்பானது இந்த நிமிடம் வரை இணைப்பிலுள்ளது.

எப்பொழுது அகற்றப்படுமோ தெரியாது. எனவே இப்பொழுதே பார்த்து

மகிழுங்கள்.

இணைப்பு: 1. http://www.youtube.com/watch?v=NzzE_w27pYI





                




(இத் திரைப்படத்தினை இணைக்கும் போது இதுவரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை இணைப்பு 39,847 )

பாருங்கள்....

Thursday, October 3, 2013

தமிழ் திருமண நிகழ்வு - Tamil Wedding Highlights

மிகப் பிரமாண்டமான  ஒரு திருமண நிகழ்வு.

 இதையும் பாருங்களேன்.

இணைப்பு : http://www.youtube.com/watch?v=CuUN0OaFu0Q



பாருங்கள்.... 

பூப்புனித நீராட்டு விழா. Tamil Puberty Ceremony & song

 பூப்புனித நீராட்டு விழா - 06 ( Tamil  Puberty Ceremony)

இதுவுமொரு பிரமாண்டமான  பூப்புனித நீராட்டு விழா இதனையும் பாருங்கள்

இணைப்பு : http://www.youtube.com/watch?v=Yhfdajl4iVI