Blogger Widgets

Sunday, August 25, 2013

என்ன இந்த மாற்றமோ ... Enna Indha Matrammo - Goripalayam

நல்ல பாடல் பாருங்கள்.....


இணைப்பு: http://www.youtube.com/watch?v=R01Ym08Dshs

 
பாருங்கள்...


Saturday, August 24, 2013

புல் வெட்டும் இயந்திரம் - Road cleaner and grass cutter vehicle

புல் வெட்டும் இயந்திரம்

இந்த இயந்திரம் மிக இலகுவாகவும், அழகாகவும் புல்லை வெட்டுகள், மரக் கிளைகளை வெட்டுதல், கழிவு நீர் வாய்க்கால்களைத் துப்பரவு செய்தல், கூட்டுதல் எனப் பலர் பல நாட்கள் பலர் செய்ய வேண்டிய வேலைகளை மிகத் துப்பரவாகச் செய்கின்றது. இந்த இயந்திரத்தினைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வந்தால் பல்கழைக்கழகம் இன்னும் அழகாகக் காட்சியளிக்கும்.

இணைப்பு : http://www.youtube.com/watch?v=o18nRGhwwVY

Sunday, August 11, 2013

பற பற பறவை ஒன்று...... (ஆண்) நீர்ப்பறவை. - Para Para Song (Male)- Neerparavai

பற பற பறவை  ஒன்று......  (ஆண் குரல்)  நீர்ப்பறவை திரைப்படப் பாடல்



பாடல் வரிகள்.....

பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா
ஒ அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசிர்வாதம் நீயடி
கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னி தாயடீ
உன்னை காண மீண்டும் மீண்டும்
கண்கள் தூண்டும் இருமுறை வருமா வானவில் வருமா

                                                                                                                  ( பற பற)

தேவாலயம் மெழுகும் நானே
திரி எரியும் தீயும் நீயே
என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே
மீன் கொத்த செல்லும் பறவை
மீன் வலையில் விழுந்தது போல
வாழ்கை உன் சாலை ஓரம் தவிக்குதே
மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த கால்நடை நானடி
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி
பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

                                                                                                                ( பற பற )

என் உலகம் கைவசமில்லை
என் பெயரும் ஞாபகமில்லை
சத்தியமும்  என்னருகே நீ இருக்கிறாய்
பெற்றவரை வீட்டில் மறந்தேன்
மற்றவரை ரோட்டில் மறந்தேன்
மறதியிலும் உன் நினைவை மலர்க்கிறாய்
மங்கை என் குரல் கேளடி
நான் மதுவில் கிடக்கின்ற ஈயடி
எனது அசுத்தங்கள் பாரடி
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி
பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

                                                                                                          ( பற பற )
பாடிப் பாருங்கள்......

பற பற பறவை ஒன்று- (சோகப் பாடல்- பெண் குரல்) நீர்ப்பறவை - Para Para Sad Song (Female) - Neerparavai

பற பற பறவை  ஒன்று...... (சோகப் பாடல்-  பெண் குரல்) )  நீர்ப்பறவை திரைப்படப் பாடல்

இணைப்பு: http://www.youtube.com/watch?v=WIlnk8XEsa4



கிளிச் செய்ததும்  திரையில் வரும் watch on You Tube என்னும் வாக்கியத்தினைக்  கிளிக் செய்து பாடலைப் பாருங்கள்.


பாடிப் பார்க்க பாடல் வரிகள்

படம்: நீர்ப்பறவை
வரிகள்: கவிப் பேரரசு வைரமுத்து


பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
என் தேவன் போன திசையிலே
ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா
தேகம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா..

                                                                                             (பற பற)
கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
தண்ணீரில் வலையும் நிற்கும்
தண்ணீரா வலையும் நிற்கும்
எந்தேவன் எப்போதும் திரிகிறான்
காற்றுக்கும் தமிழும் தெரியும்
கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுகு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும்
எனது உயிர்பசி காய்வதா
வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

                                                                                          (பற பற)
கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
ஊரெங்கும் மழையும் இல்லை
வேரெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
கண்ணாளன் நிலமை என்ன
கடலோடு பார்த்து சொல்ல
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்
என்னை மீண்டும் தீண்டும் போது
காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் தருவான்

                                                                                                      (பற பற)
கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
                                                                               (என் தேவன்)
பற பற பற பறவை ஒன்று
கர கர கரையில் வந்து
கண்ணீரில் காதல் நீரை நினைக்குதே
                                                                               (கட கட)

பாடிப் பாருங்கள்......

Saturday, August 10, 2013

உன் பேரே தெரியாத.. உன்னை கூப்பிட .... . Un Perae Theriyathu - Engaeyum Eppothum




உன் பேரே தெரியாத.. உன்னை கூப்பிட .... பாடல் வரிகள் பாடிப் பாருங்கள்....


படம்: எங்கேயும் எப்போதும்
இசை : சத்யா
பாடியவர்: மதுஸ்ரீ
வரிகள்: நா.முத்துக்குமார்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=I83H1Z0p25E

 





பாடல் வரிகள்.....


உன் பேரே தெரியாத.. உன்னை கூப்பிட முடியாத..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..
அதை ஒருமுறை சொன்னாலே..தூக்கம் வாராது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..
சூடான பேரும் அதுதான்..சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்..
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே..
ஜில்லென்ற பேரும் அதுதான்..கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்..
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே..
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை,மிளரவைக்கும் மிருகம்மில்லை..
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?பெரிதான பேரும் அதுதான்..சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே..
சிறிதான பேரும் அதுதான்..
சட்டென்று முடிந்ததே போகும், எப்படி சொல்வேன் நானும்,மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?உன் பேரே தெரியாத.. உன்னை கூப்பிட முடியாத..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..
 
**********
பாடிப் பாருங்கள்......

Friday, August 9, 2013

சரசர சாரக்காத்து - வாகை சூடவா. Vaagai Sooda Vaa -Sara Sara Saara Kathu song

பாடல்: சரசர சாரக்காத்து வீசும்....
படம்: வாகை சூடவா
பாடியவர்: சின்மயி
 
 
 
 
பாடிப் பார்க்க பாடல் வரிகள்
 
சரசர சாரக்காத்து
வீசும் போதும்
சார(ரை)ப் பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம்போடுதே (சரசர)
இத்து இத்து இத்துப்போன
நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பாக்கச்சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன்
மூச்சு உட்பட (த்த்)
டீ போல நீ
என்னைய ஆத்துற
(
சரசர)
எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா
முட்டக்கோழி புடிக்கவா
மொறைப்படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில்
எனைக்கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு
காவக் காக்கரேன்
மொக்குன்னே நொங்கு நான் நிக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்கறே
(
சரசர)
புல்லு கட்டு வாசமா
புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா
மனசுக்குள் கேக்குறே
கட்டவண்டி ஓட்டுறே
கையளவு மனசுல
கையெழுத்து போடுறே
கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியிலே
உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான்
கிறங்கி போறயா
மீனுக்கு ஏங்கற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
(
சரசர) (2)
(
இத்துஇத்து)

காட்டு மல்லிக பூத்துருக்குது
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா
***********
 
பாடிப் பாருங்கள்....

Monday, August 5, 2013

மாசமா ஆறு மாசமா... பாடல் - Maasamaa - Engaeyum Eppothum

மாசமா ஆறுமாசமா...  பாடல்

பட்டி தொட்டி வரை அனைவரது வாய்களிலும் முணுமுணுக்கப்பட்ட பாடலை நீங்களும் பாருங்கள்...

Movie: Engeyum Eppothum
எங்கேயும் எப்போதும்
Music: shathya
சத்யா
Lyrics:
Na. Muthukumar
நா.முத்துக்குமார்
Singers:  Sathya  
சத்யா        

இணைப்பு: http://www.youtube.com/watch?v=fdR013Gue5A


பாடல் வரிகள்:

மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
கை கொடுக்கல.. கால் நடக்கல..
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல..
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்..
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..

ரோட்டுல பாக்கல.. பார்க்குல பாக்கல..
பஸ்சுல பாக்கல.. ஆட்டோல பாக்கல..
தியேட்டர்ல பாக்கல.. ஸ்ட்ரீட்டுல பாக்கல..
பாத்து எல்லாம் தொலவுல..
காட்டுல நிக்கல.. மேட்டுல நிக்கல..
அங்கயும் நிக்கல.. இங்கேயும் நிக்கல..
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல..
நின்நாளோ பாத்தாளோ தெருவுல..
நா பாக்காம போனேனே முதலுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..

நும்பரும் வாங்கல.. போனும் பன்னால..
அட்ரஸ் வாங்கல.. லெட்டரும் கொடுக்கல..
Følløw பண்ணல தூது அனுப்பல..
எப்படி வந்தா நேரில..
கிண்டலும் பண்ணல.. சண்டையும் போடல..
மொறச்சு பாக்கல.. சிரிச்சு பேசல..
வழி மறிக்கல.. கையப்பிடிகல..
எப்படி விழுந்தா காதல்ல..
அவ மூச்சாகி போனாளே உயிருல..
என்னக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைபுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா காதலிச்சேன்..
நா காதலிச்சேன்..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
மோசமா மோசமா காதலிச்சேன்..

=====
பாருங்கள்......


Saturday, August 3, 2013

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன்... சுந்தரபாண்டியன் பாடல்

சுந்தரபாண்டியன்

சசிகுமாரின் அசிஸ்டண்ட் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், லக்‌ஷ்மி மேனன் ஜோடியாக நடித்திருக்கும் படம் ’சுந்தரபாண்டியன்’. இந்த படத்தின் தயாரிப்பாளரும் சசிகுமார் தான். துணைக் கதாபாத்திரங்களில்(!) தேசிய விருந்து பெற்ற அப்புகுட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 இத் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் நெஞ்சுக்குள்ள....

 


நாயகியின் ஆசை கூறும் பாடல், சைந்தவியின் மயக்கும் உச்சரிப்பில் மனதைப் பதம் பார்க்கிறது. தாமரையின் எழுத்துகள் பாடலுக்குக் கூடுதல் பலம்! ஒவ்வொரு வரி முடிவிலும் வார்த்தையை இழுத்துப் பாடியிருக்கும் விதம் அருமை!

"பட்டாம் பூச்சி நான் என்றால், எட்டுத் திசை நீயே!... எந்தப் பக்கம் போனாலும் நீதான் நிற்பாயே!" எனச் சிறகடிக்கும் வரிகள் இதம்.
 
 
 
பாடிப் பார்க்க பாடல் வரிகள்...

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆசை
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இல நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சம் என்று சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
[நெஞ்சுக்குள்ள .. ]
ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்பாயே
பட்டாம் பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிற்பாயே

மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேலை பல நூறு பாலா கிடக்கு
பக்கதுல நான் தூங்க பத்த மட பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் எங்க நாளும் போகுது
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆசை
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
முள்ளு தட்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிற்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைகேரும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆசை
மொட்டு போல முகம் கூப்பி உள்ள மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாக தாலி கோடி நான் தேட
மஞ்ச தண்ணி நீரோட எப்போ வருவ …
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இல்ல நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சம் என்று சொல்லாமல் சொன்னே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட …

 
பாடிப் பாருங்கள்.....