Blogger Widgets

Sunday, July 28, 2013

தய்யத் தக்கா தக்கா - வேட்டை பாடல் - Thaiya Thakka - Vettai


Movie: Vettai , வேட்டை
Music:
Yuvan Shankar Raja
Lyrics:
Na. Muthukumar
Singers:
Harini, Saindhavi      

இணைப்பு: http://www.youtube.com/watch?v=cSp6fH90jIM

     


பாடிப் பார்க்க பாடல் வரிகள்:

தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா
தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா

எக்கா எக்கா தவளக்கா
ஏரிக் கர மீனக்கா
எப்படி வேணும் மாப்பிள்ள
எடுத்து விடுறேன் கேளக்கா

பட்டாம்பூச்சி கேட்டுக்கோ
தொட்டாச் சிணுங்கி கேட்டுக்கோ
அக்கா குருவி கேட்டுக்கோ
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


அய்யனாரத் தான் போல
ரொம்ப பெரிய மீசியும் வேணா

அம்பிப் பைய்யலப் போல
அட கம்பி மீசையும் வேணா

ரொம்ப படிச்சவன் வேணா
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா

பென்சில் பாடியும் வேணா
மைக் டைசன் போலவும் வேணா

காதுச் சூட்டில் வேர்வை வழிய
செல்லில் பேசி கெஞ்சணும்

மேரேஜான பிறகும் கூட
சார்ஜரோடு கொஞ்சணும்
ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது

தோளில் நான் சாயும் போது
தோழன் போல் மாற வேண்டும்
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


கட்டம் கட்டமா தானே
ஒரு சட்டம் போட்டவன் வேணா

கட்டம் ஒண்ணு நான் போட்டா
அத தாண்டிப் போறவன் வேணா

ஷாப்பிங் பண்ண நான் போனா
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா

தூண்டில் மாட்டின மீனா
அவன் அன்பில் சிக்கணும் தானா

சின்ன வயசு போட்டோ பாத்து
என்னக் கண்டு பிடிக்கணும்

எனக்கு வந்த காதல் கடிதம்
சேந்து படிச்சு கிழிக்கணும்
சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது
நான் சந்தேகமா பாத்தா
அவன் மெரளக் கூடாது
என்ன பாராட்ட வேணா
ரொம்ப சீராட்ட வேணா
ஒரு பார்வ அது போதும் எப்போதும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...

திருமணத்தில் நடனம்- Wedding Dance

வெளி நாடுகளில் வசிப்பவர்கள் விசேட நிகழ்வுகளில் ஆடல் பாடல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுவும் ஒரு திருமணத்தின் போது மணமக்களின் முன்னால் மங்கையரால் ஆடப்படும் ஆட்டம்.

பாருங்கள்...

இணைப்பு:http://www.youtube.com/watch?v=DwC8xF8JR8c


மணமகள் அழைப்பு - DANCING BRIDE ENTRANCE

திருமணத்திற்கு மணப் பெண்ணை மேள தாளங்களுடன் அழைத்து வருதவதனைக் கண்டிருப்பீர்கள்.

ஆனால்  இங்கு மணமகள் நடனமாடிய வண்ணம் மண மண்டபத்துள் நுழைந்து அணைவரையும் ஆச்சரியப்பட வைத்து மணவாழ்க்கைக்குள் நுழைவதனைப் பாருங்கள்.

ஒரு வித்தியாசமான மணமகள் அழைப்பு.


இணைப்பு:http://www.youtube.com/watch?v=f0JVeKGZ4Bg



Friday, July 26, 2013

சொல்லிட்டாளே அவ காதல.... கும்கி படப் பாடல். Sollittale ava kaddale-

சொல்லிட்டாளே அவ காதல....  அண்மையில் வெளியாகிய பாடல்களில் அனேகமானோர் விரும்பிய பாடல்..

படம்:  கும்கி
பாடல்:  சொல்லிட்டாளே அவ காதல....

இணைப்பு : http://www.youtube.com/watch?v=zVrsqf9vFUc


கீரியும் பாம்பும்

கீரியும் பாம்பும் போல என்று எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்குச் சொல்லுவோம். உண்மையில் கீரியும் பாம்பும் சண்டை பிடிப்பதைப் பாருங்கள்.

இணைப்பு: http://youtu.be/vdg9gkmWsEA


ஸ்பெயின் இரயில் விபத்து நேரடிக் காட்சி. Spain Train Crash: CCTV Footage

ஸ்பெயினின் செயிண்ட் ஜாக் கோம்பொஸ்ட்டலுக்கு ( Saint-Jacques de Compostelle ), அருகாமையில் உள்ள அங்ராய்ஸ் ( Angrois ), என்னும் இடத்தில் அந்நாட்டின் அதிவேக ரயில் தடம் புரண்டதில் 80 பேர் மரணமடைந்து  என அறிவிக்கப்படுகின்றது. இழப்புக்கள் அதிகரிக்கலாம்.

இதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தினை காட்டுகின்றது இக் காணொளி.


இணைப்பு:  http://www.youtube.com/watch?v=ytHe8aJyjfk



Sunday, July 21, 2013

பருப்பு உருண்டைக் குழம்பு - Paruppu Urundai Kuzhambhu

பருப்பு உருண்டைக் குழம்பு

பாருங்கள் உங்களுக்கும் சமைக்கும் எண்ணம் வரும்.

சமையயில் வல்லவரான திரு. Dr.Chef. K.தாமோதரன் ஐயா அவர்கள் மிக இலகுவாக விளக்கிச் செய்து காட்டுகின்றார்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=-yeIKu1Hs_0


நாடார் மட்டன் வறுவல் - Nadar Mutton Varuval

நாடார் மட்டன் வறுவல் - Nadar Mutton Varuval

சமையல் கலையில் வல்லவரான திரு. Dr.Chef. K.தாமோதரன் ஐயா அவர்களின் கைவண்ணத்தில் நாடார் மட்டன் வறுவல் செய்து பாருங்கள்.

இவரது தனித்தன்மையே எந்தவொரு சமையலையும் தொடக்கத்திலேயே மிக எளிதாக விளக்கிவிட்டுப் பின்னர் செய்து காட்டுவதுதான் எனலாம்.




இணைப்பு: http://www.youtube.com/watch?v=1QQ4TFrBmjs


சிக்கன் டிக்கா. Chicken Tikka

சிக்கன் டிக்கா. Chicken Tikka

கோழியை வெவ்வேறு விதமாகச் சமைத்துச் சாப்பிட்டிருப்போம். ஒரு முறை திரு.Dr.Chef. K.தாமோதரன்  ஐயா, அவர்கள் சமைத்துக் காட்டும் இந்த முறையிலும் சமைத்துச் சாப்பிட்டுப் பார்ப்போம்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=lyHJX-VVo3c


நெத்திலி திதிப்பு. Nethili Fish Thithippu

பெயரே வித்தியாசமாக உள்ளது. சமைத்துப் பாருங்களேன். இது ஒரு பாரம்பரிய சமையல் முறை. விளக்கிச் சமைத்துக் காட்டுகின்றார். திரு .Dr.Chef. K.தாமோதரன் ஐயா அவர்கள்.

பாத்த்தால் நிச்சயம் சமைப்பீர்கள்.



கறிவேப்பிலை - பூண்டுக் குழம்பு. Curry leaves Garlic Gravy

கறிவேப்பிலை - பூண்டுக் குழம்பு  Curry leaves Garlic Gravy

உடம்புக்கு ஏற்ற சமையல் கறிவேப்பிலை - பூண்டுக் குழம்பு  சமைத்துப் பாருங்கள்.

சமைத்து விளக்குகின்றார்.திரு.  Dr.Chef. K.தாமோதர ஐயா அவர்கள்.

இணைப்பு: http://www.youtube.com/watch?v=yn-_Sq2W4M0


Friday, July 19, 2013

எதிர்கால உலகத்தினைக் காண்போம்... பகுதி 2 A Day Made of Glass... Part- 2

எதிர்கால உலகத்தினைக் காண்போம்... பகுதி 2

 A Day Made of Glass... Part- 2


நாம் வாழும் உலகில் பல்வெறு விதமான கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் எமது அன்றாட வாழ்வை இலகுபடுத்தும் கண்டு பிடிப்புக்களில் இதுவும் ஒன்று.

பாடசாலைக் காட்சியும், மருத்தவமனைக் காட்சியும் மிகச் சிறப்பாக உள்ளன. இத் தொழிநுட்பம் எப்போது நம் நாட்டிற்கு அறிமுகமாகுமோ? அதுவரை அதனைப் பார்த்துக் கொண்டிருப்போம்.
 

இனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.





எதிர்கால உலகத்தினைக் காண்போம்... பகுதி 1 A Day Made of Glass... Part- I

எதிர்கால உலகத்தினைக் காண்போம்... பகுதி 1 

 A Day Made of Glass... Part- I


நாம் வாழும் உலகில் பல்வெறு விதமான கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் எமது அன்றாட வாழ்வை இலகுபடுத்தும் கண்டு பிடிப்புக்களில் இதுவும் ஒன்று. 

இனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.



Wednesday, July 10, 2013

உன்னை போல் ஒருவன், Unnaipol Oruvan - Tamil Full Movie

உன்னை போல் ஒருவன்:


தீவிரவாத்த்தை எதிர்க்க தீவிரவாதம்தான் வழி’ என்பதை ஒரு சராசரி மனிதன் கமிஷனரையே மிரட்டி தன் புத்தி சாதுர்யத்தாலும், டெக்னாலஜி அறிவாலும் காய்களை நகர்த்தி நான்கு தீவிரவாதிகளை கொல்கிறார். 

சிறந்த பிரதி பார்த்து மகிழுங்கள்.

இணைப்பு : http://www.youtube.com/watch?v=s_c_mNNr6AU





ஏழாம் அறிவு, 7aum Arivu - Tamil Full Movie

கதைச்சுருக்கம்:

ஏழாம் அறிவு ( தமிழ்த் திரைப்படம்) 

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிரத்தில் வாழ்ந்த போதி தர்மர் (சூர்யா), அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்குக் களரியைக் கற்றுக் கொடுக்கிறார். புத்தமதத்தின் புதிய பிரிவைத் தோற்றுவிக்கிறார்.

அவரது பரம்பரையில் வந்த சாகசக் கலைஞரான அரவிந்தைத் (சூர்யா) தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.

சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் டொங் லீ , நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி சுபா.
(நன்றி : http://ta.wikipedia.org/s/j3


நல்ல தரமான தெளிவான பிரதி பார்த்து மகிழுங்கள்

இணைப்பு  :  http://www.youtube.com/watch?v=5mP-FrCE3k0




( மேலே உள்ள இணைப்பினைக் கிளிக் (Click)  செய்து திரைப்படத்தினைப் பாருங்கள்)


நான் மகான் அல்ல Naan Mahaan Alla - Tamil movie

 டிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், சூரி
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: சுசீந்திரன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

பொழுது போக்காக ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தினைப் பாருங்கள்

இணைப்பு : http://www.youtube.com/watch?v=iNSDWByEJwo


Friday, July 5, 2013

பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 04 ( Puberty Ceremony)

பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தால்,   முடிவில் ஒரு பாடலுக்கு  விழா நாயகியை வைத்து தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு நிகராகப்  படமாக்குவது வழக்கமாகிவிட்டது. இதனையும் பாருங்களேன்.







பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 03 ( Puberty Ceremony)

பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தால்,   முடிவில் ஒரு பாடலுக்கு  விழா நாயகியை வைத்து தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு நிகராகப்  படமாக்குவது வழக்கமாகிவிட்டது. இதனையும் பாருங்களேன்.


இணைப்பு: http://www.youtube.com/watch?v=1kli2GADqxI


பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 02 ( Puberty Ceremony)

பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தால்,   முடிவில் ஒரு பாடலுக்கு  விழா நாயகியை வைத்து தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு நிகராகப்  படமாக்குவது வழக்கமாகிவிட்டது. இதனையும் பாருங்களேன்.


இணைப்பு http://www.youtube.com/watch?v=hZyzv8XD3Ig


பூப்புனித நீராட்டு விழாப் பாடல் - 01 ( Puberty Ceremony)

பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பாகச் செய்தால்,   முடிவில் ஒரு பாடலுக்கு  விழா நாயகியை வைத்து தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு நிகராகப்  படமாக்குவது வழக்கமாகிவிட்டது. இதனையும் பாருங்களேன்.


இணைப்பு http://www.youtube.com/watch?v=VFysEeuqqmc